Category: Tamil Worship Songs Lyrics

  • Um Anbe Pothum உம் அன்பே போதும்

    உம் அன்பே போதும் என் தேவாநீரின்றி நானில்லை தேவா தேவா(2) யார் என்னை கைவிட்டாலும்நீர் என்னை காத்து கொள்வீர்யார் என்னை வெறுத்தாலும்நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2)உம் அன்பு ஒன்றே போதும் தேவாமண்ணில் நானும் வாழும் வரையில்(2) பாவத்தால் பிரிந்திருந்தேன்உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்பாவியாய் வாழ்ந்த என்னைஉம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2)என் அன்னை நீரே தந்தை நீரேஉயிரை தந்த இயேசு நீரே(2) Um Anbe Pothum Lyrics in Englishum anpae pothum en thaevaaneerinti naanillai thaevaa…

  • Um Anbal Ennai Nirappum உம் அன்பால் என்னை நிரப்பும்

    உம் அன்பால் என்னை நிரப்பும்என் இயேசுவே (2) உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமேஉம் அன்பால் என்னை நிரப்பும் நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்குநீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளைஉம்மண்டை சேர நான் வேண்டினேன்உம்முகம் காண நான் ஏங்கினேன் — உம் அன்பால் ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டுநேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்றுஎன் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் — உம் அன்பால் Um Anbal Ennai…

  • Um Alakaana Kannkal உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

    உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலேமுடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்துதேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லிசேர்த்துக்கொண்ட நல்ல நேசரே ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலேஉயர்த்தி வைத்த நல்ல நேசரே Um Alakaana Kannkal Lyrics in Englishum alakaana kannkal ennaik kanndathaalaemutinthathentu ninaiththa naan uyir vaalkinten yaarum ariyaatha ennai nantay arinthuthaeti vantha nalla naesarae thookki eriyappatta…

  • Ullathin Magizhchi Neer உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா

    உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் பட்டப்பகல்போல, (என்)நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்,உமக்காய்க் காத்திருப்பேன் கோபங்கள், ஏரிச்சல்கள்அகற்றி ஏறிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே,நன்மைகள் செய்திடுவேன் பாதத்தில் வைத்து விட்டேன்,பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர் Ullathin magizhchi neer Lyrics in Englishullaththin makilchchi neerthaanaiyaaillaththil ellaamae neerthaanaiyaa -en en thaevaiyellaam neerthaanaejeevanulla naalellaam valikal anaiththaiyumummidam…

  • Ullathil Avarpaal Peranbullorellam உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

    உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் எண்ணத்தில் தெளிவை பெறுவீர் சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்இயேசு தேடும் நபர் இவரே பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்எளிதில் புரிவார் அவரின் பாரத்தைஉலகின் பேரிலே இயேசுவின் அக்கரைதமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்பாவத்தால் நிறைந்து சாபமாகிறதுதிறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாகதேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்புசெல்வாக்கு அந்தஸ்து…

  • Ullankaiel Varainthavare Kanmanipol உள்ளங்கையில் வரைந்தவரே

    உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2 நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமேபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமேமகினமயின் மேகமாய் என்னோடு வருமேஇஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமேமகிமையின் மேகமாய் என்னோடு வருமே கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேசிலுவையில் என்னை கண்டவரேசிலுவையில் என்னை கண்டவரே நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர்…

  • Ullam Udainthu உள்ளம் உடைந்து

    உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்துபாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளைஉம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன் உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்கஉயர்த்துவீர் அலைகள் கடந்தேஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னைஎன்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன் களைப்படைந்து சோறுவோர் அநேகர்வாலிபரும் இடறி போவாரேகர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்கழுகை போல் பெலன் அடைவாரே மரண பள்ளத்தாக்கினில் நடந்துபொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்நன்மை கிருபை என்றும் தொடரும் Ullam Udainthu Lyrics in Englishullam utainthu sokaththil amilnthupaarangalaal naan sornthu nirkaiyilummukaththai…

  • Ullam Ellam Uruguthaiya உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்

    உள்ளம் எல்லாம் உருகுதய்யா உந்தன்அன்பை நினைக்கையிலே தன்னாலே கண்ணு கலங்குதுகர்த்தாவே உம்மை நினைக்குது இந்த தெள்ளுப் பூச்சிக்கும்நல்ல வாழ்க்கையை தந்தீரே – என்னைநல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே கருவினில் அநாதையானேன்தெருவினில் நான் கிடந்தேன்அருகினில் வந்து என்னைஅணைத்த அன்பு தெய்வமேஅற்புதமே அதிசயமே உம்மைநான் என்றும் மறவேன் தேற்றிட ஒருவரில்லைஆற்றிட யாருமில்லைதூற்றிட பலருண்டுசேற்றை வீசும் மனிதருண்டுஏற்றிடும் என் விளக்கைதேற்றும் எந்தன் தெய்வமேசற்பரனே பொற்பரனே உம்மைநான் என்றும் துதிப்பேன் ஊரெல்லாம் சென்றிடுவேன்உந்தன் நாமம் பறை சாற்றிடுவேன்தெருவெல்லாம் ஏசுவே என்றுஉம் நாமம் உயர்த்திடுவேன்ஆளுகை…

  • Ullagathaiye Sotri Vanthalum உலகத்தையே சுற்றி வந்தாலும்

    உலகத்தையே சுற்றி வந்தாலும்இயேசுவை பார்க்க முடியாதேடிப்டாப்பாக Dress பண்ணினாலும்இயேசுவை பார்க்க முடியாதேமேக்கப்பை போட்டுக் கொண்டாலும்இயேசுவை பார்க்க முடியாதேகெத்தாக வாழ்ந்து வந்தாலும்இயேசுவை பார்க்க முடியாதேஇயேசுவை பார்க்கணுமேதினம் இயேசுவை பார்க்கணுமேஅதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும் இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்போதித்து நம்மை நடத்திடுவார் அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)இது வேதம் கூறும் சத்தியம்இதை நாமும் மறக்க கூடாதே Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும் Lyrics in EnglishUllagathaiye Sotri Vanthalum ulakaththaiyae sutti…

  • Ularndha Elumbuhal உலர்ந்த எலும்புகள்

    உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் அசைவாடும் . இன்று அசைவாடும்ஆவியான தேவா நரம்புகள் உருவாகட்டும்உம் சிந்தை உண்டாகட்டும் – அசை சதைகள் உண்டாகட்டும்உம் வசனம் உணவாகட்டும் தோலினால் மூடணுமேபரிசுத்தமாகணுமே காலூன்றி நிற்கணுமேகர்த்தரோடு நடக்கணுமே சேனையாய் எழும்பணுமேதேசமெங்கும் செல்லணுமே மறுபடி பிறக்கணுமேமறுரூபம் ஆகணுமே சாத்தானை ஜெயிக்கணுமேசாட்சியாய் நிற்கணுமே பயங்கள் நீங்கணுமேபரிசுத்தமாகணுமே நோய்கள் நீங்கணுமேபேய்கள் ஓடணுமே Ularndha Elumbuhal Lyrics in Englishularntha elumpukal uyir pettu ela vaenndumontu sernthu…