Category: Tamil Worship Songs Lyrics

  • Ulakoer Unnaip Pakaiththaalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

    எனக்காக நீ என்ன செய்தாய்? உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூருவாயா?உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்? உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும்உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா? மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப் புல்வெளியில்மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? இயேசு என்றால் என்ன விலை? என்றே கேட்டிடும் எத்தனை பேர்பிள்ளைகள்…

  • Ulakamo Maranthathu Ennai உலகமோ மறந்தது

    உலகமோ மறந்ததுஎன்னை உறவுகள் வெறுத்ததுஉள்ளமோ உடைந்ததுஉயிர் வாழ்ந்திட கசந்ததுதனிமையை விரும்பினேன்கண்ணீரோடு கதறினேன்கவலையில் மூழ்கினேன்உறக்கம் இல்லாமல் தவித்தேன்உண்மை அன்பை தேடியேநான் ஏமாந்து போனேனேஉலகம் எங்கும் நான் கண்டது மாயையேஉம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்ததுசிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது Ulakamo maranthathu ennai Lyrics in Englishulakamo maranthathuennai uravukal veruththathuullamo utainthathuuyir vaalnthida kasanthathuthanimaiyai virumpinaenkannnneerodu katharinaenkavalaiyil moolkinaenurakkam illaamal thaviththaenunnmai anpai thaetiyaenaan aemaanthu ponaenaeulakam engum naan kanndathu…

  • Ulakam Thanthidum Anpu Maayaiyae உலகம் தந்திடும் அன்பு மாயையே

    உலகம் தந்திடும் அன்பு மாயையேஇயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமேஇயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமேபரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமேஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமேஉம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics in Englishulakam thanthidum anpu maayaiyaeYesu thanthidum anpu pothumae – (2)Yesuvae vaarumae…

  • Ulaikkum Karangal Padaikkum Valangal உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள்

    உழைக்கும் கரங்கள் படைக்கும் வளங்கள் அப்பமாய் கொண்டு வந்தோம் சிந்திடும் கண்ணீ சிதறிடும் செந்நீர் கிண்ணத்தில் தருகின்றோம் (2) ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர் ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர் வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர் கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள் மகிழ வேண்டுமே பகிர்ந்து வாழும் புதிய உலகம் படைக்க வேண்டுமே (2) —ஏற்றிடுவீர் தந்தாய் அடிமைத் தனங்கள் அடக்கு முறைகள் அழிய வேண்டுமே தேவனின் ஆட்சி மனித மாட்சி வளர வேண்டுமே (2) —ஏற்றிடுவீர்…

  • Ulagor Unnai Pagaithalum உலகோர் உன்னைப் பகைத்தாலும்

    உலகோர் உன்னைப் பகைத்தாலும்உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)உற்றார் உன்னை வெறுத்தாலும்உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2) பல்லவி உனக்காக நான் மரித்தேனேஎனக்காக நீ என்ன செய்தாய் (2) உலக மேன்மை அற்பம் என்றும்உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)உள்ளத்தினின்று கூருவாயோ?ஊழியம் செய்ய வருவாயா (2) மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) இயேசு என்றால் என்ன விலைஎன்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்ஜீவ அப்பம்…

  • Ulagin Rachakarae உலகின் இரட்சகரே

    உலகின் இரட்சகரே உன்னத குமாரனேஜீவ ஒளியாய் உதித்தவரேஜீவன் தந்திட வந்தவரே போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்இயேசுவின் திருநாமத்தைஇயேசு பிறந்த இந்நாளிலேஎல்லாரும் கொண்டாடுவோம் இருளில் நடக்கும் ஜனங்களைவெளிசத்தில் நடத்துவீர் மரணஇருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர் மனதின் பாரம் நீங்கிடும்இயேசு பிறந்ததால் சாத்தானின்வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால் Ulagin rachakarae Lyrics in Englishulakin iratchakarae unnatha kumaaranaejeeva oliyaay uthiththavaraejeevan thanthida vanthavarae pottiduvom naam pukalnthiduvomYesuvin thirunaamaththaiYesu pirantha innaalilaeellaarum konndaaduvom irulil nadakkum janangalaivelisaththil nadaththuveer maranairulai…

  • Ulagin Pava Barathal உலகில் பாவப் பாரத்தால்

    உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்பார்ந்த நரரே வந்து சேரும் அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்பாவம் தீராதென்றிப்போரும்ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில் இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்இளமை என்று சொல்லிச் செல்லாதே;வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்டவழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில் வாலிபப் பிராயமிதில் நாளும் –…

  • Ulagin Oliye Unmaiyin Vilakke உலகின் ஒளியே உண்மையின் விளக்கே

    உலகின் ஒளியே உண்மையின் விளக்கேஉயிரினில் கலந்திட வாமண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வைமாண்புறச் செய்திட வா (2)இயேசு பாலனே இதயம் வாருமேமனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா இருள் வாழ்வை அகற்றிட வருவீர்புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2)பல கோடி உள்ளங்கள் மகிழநீர் பகலவனாய் உதித்திடுவீர் (2)எந்தன் உள்ளம் உன்னைப் பாடும்என்றும் உந்தன் உறவைத் தேடும்என் உயிரே வருவீர் – உலகின் புகழ் தேடி அலைகின்ற போது என்னில்புதுவாழ்வை அளித்திட வருவீர் (2)கரைசேரா ஓடங்கள்…

  • Ulagile Uravile Engum உலகிலே உறவிலே எங்குமே

    உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கலஉம்மை போல அன்பு எங்குமே கிடைக்கலதாயை போல அல்ல அதை காட்டிலும் மேலதந்தை போல அதை காட்டிலும் மேல காலம் காலமாய் மனிதன் மாறுறான்எந்த காலமானாலும் நீங்க மாறல-2முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னைமுகத்தை பாத்துதான் உலகம் எடை போடுதுஉள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2 செல்வ ஞானமோ என்னில் இல்லையேபதவி பட்டமோ எதுவும் இல்லையே -2ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2 Ulagile Uravile…

  • Ulagil Vandhaar Deiva Sudhan உலகில் வந்தார் தெய்வ சுதன்

    உலகில் வந்தார் தெய்வ சுதன்வையம் போற்றும் வல்ல பரன்அதிக் குளிரில் நடு இரவில்உதித்தனரே மானிடனாய் பெத்தலையில் மாடடையில்புல்லணையில் அவதரித்தார்வேதத்தின் சொல் நிறைவேறிடதேவன் வந்தார் நம்மை மீட்டிடவே வான சேனை கீதம் பாடிவாழ்த்தினரே விண்ணவனைஉன்னதத்தில் மாமகிமைமண்ணுலகில் சமாதானமே Ulagil Vandhaar Deiva Sudhan Lyrics in English ulakil vanthaar theyva suthanvaiyam pottum valla paranathik kuliril nadu iraviluthiththanarae maanidanaay peththalaiyil maadataiyilpullannaiyil avathariththaarvaethaththin sol niraivaeridathaevan vanthaar nammai meettidavae vaana senai geetham…