Category: Tamil Worship Songs Lyrics

  • Ulagathin Thotrathin உலகத்தின் தோற்றத்தின்

    உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்துசிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே – 2என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே – 2 வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரேஇதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலேஉயர்விற்கும் வாழ்விற்கும் காரணரேநீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2என்…

  • Ulagathil Iruppavanilum உலகத்தில் இருப்பவனிலும்

    உலகத்தில் இருப்பவனிலும்உங்களில் இருப்பவர் பெரியவர்கர்த்தர் பெரியவர் நல்லவர்வல்லவர் என்றுமே தண்ணீரைக் கடந்திடும் போதும்உன்மேல் அவைகள் புரளுவதில்லைஅக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதேஅவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் உன் பக்கம் ஆயிரம் பேரும்உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லைகண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கேஜெயதொனியோடே முன்னே செல்வாய் என்றென்றும் கர்த்தரின் நாமம்துணையே என்று அறிந்துணர்வாயேஉனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதேசேனைகளின் தேவன் ஜெயமே அளிப்பார் எந்நாளும் இயேசுவை நம்புகுறைவேயில்லை ஜீவியமதிலேபசுமையின் ஜீவியிம் உந்தன் பங்காகும்கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம் Ulagathil iruppavanilum Lyrics…

  • Ulagathaiye Setri Vandhalum Yesuvai உலகத்தையே சுற்றி வந்தாலும்

    உலகத்தையே சுற்றி வந்தாலும்இயேசுவை பார்க்க முடியாதேடிப்டாப்பாக Dress பண்ணினாலும்இயேசுவை பார்க்க முடியாதேமேக்கப்பை போட்டுக் கொண்டாலும்இயேசுவை பார்க்க முடியாதேகெத்தாக வாழ்ந்து வந்தாலும்இயேசுவை பார்க்க முடியாதேஇயேசுவை பார்க்கணுமேதினம் இயேசுவை பார்க்கணுமேஅதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும் இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்போதித்து நம்மை நடத்திடுவார் அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)இது வேதம் கூறும் சத்தியம்இதை நாமும் மறக்க கூடாதே Ulagathaiye Setri Vandhalum Yesuvai Lyrics in Englishulakaththaiyae sutti vanthaalumYesuvai paarkka mutiyaathaetipdaappaaka Dress pannnninaalumYesuvai paarkka…

  • Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர்

    உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை – 2 அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா – 2 இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார் அவரே புனித சவேரியார் பொன்னும் பொருளும் தேடுகிறோம் பட்டம் பதவியை நாடுகிறோம் – 2 எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் – 2 அறிவும் திறனும் அமைவதில்லை உறவும் நட்பும் தொடர்வதில்லை –…

  • Ulagam Thondrum Munne உலகம் தோன்றும் முன்னே உன்னை

    உலகம் தோன்றும் முன்னே உன்னைதெரிந்துகொண்டாரே தேவன்கருவினில் உருவாகும் முன்னே உன்னைபிரித்தெடுத்தாரே தேவன்கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்ஆவியாய் கூடவே இருக்கின்றார்உனக்காய் பரிந்து பேசுகிறார் Ulagam Thondrum MunneUnnai therindhu kondaaray dhevanKaruvinil uruvaagum MunneUnnai piritheduthaaray dhevanKiristhu unakkaay adikapattaarUn paavangalukkaga norukapattaarAaviyaai koodavay irukkindraarUnakkaai parindhu pesugiraar

  • Ulagam Taratha Anbai உலகம் தராத அன்பை

    உலகம் தராத அன்பைதருவாய் இயேசு பாலாபலம் இல்லை என்ற நெஞ்சில்அருள் கூரும் தேவ பாலா வானோர்கள் சேனை பாடமேய்ப்பர்கள் தேடி சென்றார்மாமன்னர் பொன்னும் தந்தார்நான் என் செய்வேன் தேவ பாலாஎன் உள்ளம் உன் சொந்தம் பாலா கரைகாணா துன்ப வெள்ளம்புரண்டோடும் வேளை வந்தீர்திருக் கைகள் மீட்டி என்னைஉம் அருகில் அணைத்து கொண்டீர்உம் அருகில் அணைத்து கொண்டீர் Ulagam Taratha Anbai Lyrics in English ulakam tharaatha anpaitharuvaay Yesu paalaapalam illai enta nenjilarul koorum…

  • Ulagam Maari Pogalaam உலகம் மாறி போகலாம்

    உலகம் மாறி போகலாம்நம்பினோர் மாறி போகலாம்உம் அன்பு மாறாதே தாயின் அன்பும் மாறலாம்தந்தையின் அன்பும் மாறலாம்உம் அன்பு மாறாதே இயேசுவே இயேசுவேஉம் அன்பு மாறாதேஇயேசுவே இயேசுவேஉம் அன்பு போதுமே தோல்விகள் என்னை சூழலாம்கஷ்டங்கள் என்னை நெருக்கலாம்உம் அன்பு தாங்குமேவேதனை வந்து சேரலாம்சோதனை வந்து சேரலாம்உம் அன்பு தாங்குமே உற்றார் என்னை வெறுக்கலாம்நன்பனும் என்னை வெறுக்கலாம்உம் அன்பு போதுமேபிள்ளையின் அன்பும் மாறலாம்நேசித்தோர் அன்பும் மாறலாம்உம் அன்பு மாறாதே Ulagam Maari Pogalaam Lyrics in Englishulakam maari pokalaamnampinor…

  • Ulagai Ratchippavarae Unnatha உலகை இரட்சிப்பவரே உன்னத

    உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரேஉயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரேபூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரேவானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்உமக்கு கடினமில்லைமின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்உமக்கு நிகருமில்லையேஉம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதேஅண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்ரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியதுஅன்பினை அறிவிக்கத்தான்அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டுபேரன்பை நிரூபிக்கத்தானேஉமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்எங்களை மகிமையில் சேர்க்க…

  • Ulagai Kalakkum உலகைக் கலக்கும் உத்தம சீடர்

    உலகைக் கலக்கும் உத்தம சீடர்நம்மில் யாரு? இங்கே யாரு?உயிரை கொடுத்தும்உண்மையைக் காக்கும்உத்தமசீலர் நம்மில் யாரு?தலைநகர் முதலாய்தொலைவிடம் எங்கும்இனமொழி நிறங்கள் வேலி கடந்தும்எல்லைகள்எங்கும்இயேசுவைச்சொல்லிஉள்ளங்கள்தோறும் விடுதலைமுழங்கி… மலிவுச் சுகங்கள் தேடாமல்அடிமைத் தளைகளைமுறித்தவர்கள் கிரயம்செலுத்த அஞ்சாமல்துணிவுடன் சிலுவைசுமப்பவர்கள்-2 நெஞ்சில்வேதம் ஆழம் பதித்துஆவியின் நிறைவை நித்தமும்காத்து சபைகள் மலர்ச்சிகாணும் ஆசையால்பொறுப்புடன் ஓடிஉழைப்பவர்கள்-2 இயேசுவின் அன்பால்தூண்டப்பட்டு எல்லைஎங்கிலும் செல்பவர்கள்உயிர்த்தெழுந்தவர் பெலத்தோடேமனங்களைக் கொள்ளைகொள்பவர்கள் – 2ஜாதி ஜனங்கள் இயேசுவின் அன்பால்கூட்டிச் சேர்ப்பதே சேவை நோக்கமாய்முடிவில்லாத விண் தொழுகைக்காகவேசீடரின் திரளணி சேர்ப்பவர்கள் – 2 தேசிய எல்லைக்கு…

  • Ulaga Gana Magimai Yellam உலக கன மகிமை எல்லாம்

    உலக கன மகிமை எல்லாம்துதி கன மகிமை எல்லாம்இயேசு உமக்கே தானே!என்றென்றும் துதித்திடுவேன்-2நீர் நல்லவர்நீர் வல்லவர்நீர் மகத்துவமானவர்-2இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை உம் கண்களின் வெளிச்சம்சூரிய ஒளியைப் போல்என்றென்றும் ஜொலித்திடுதேநீர் நல்லவர் – இயேசு ராஜா உம் பாதங்கள் வெண்கலம்உந்தன் குரல் பெருவெள்ளம்போல்எங்கெங்கும் தொனித்திடுதேநீர் நல்லவர் – இயேசு ராஜா Ulaga Gana Magimai Yellam Lyrics in Englishulaka kana makimai ellaamthuthi kana makimai ellaamYesu umakkae thaanae!ententum…