Category: Tamil Worship Songs Lyrics

  • Ulaga Gana Magimai Yellam உலக கன மகிமை எல்லாம்

    உலக கன மகிமை எல்லாம்துதி கன மகிமை எல்லாம்இயேசு உமக்கே தானே!என்றென்றும் துதித்திடுவேன்-2நீர் நல்லவர்நீர் வல்லவர்நீர் மகத்துவமானவர்-2இயேசு ராஜா! மகிமை உமக்கே! – துதி கன மகிமை உம் கண்களின் வெளிச்சம்சூரிய ஒளியைப் போல்என்றென்றும் ஜொலித்திடுதேநீர் நல்லவர் – இயேசு ராஜா உம் பாதங்கள் வெண்கலம்உந்தன் குரல் பெருவெள்ளம்போல்எங்கெங்கும் தொனித்திடுதேநீர் நல்லவர் – இயேசு ராஜா Ulaga Gana Magimai Yellam Lyrics in Englishulaka kana makimai ellaamthuthi kana makimai ellaamYesu umakkae thaanae!ententum…

  • Uirththeyzhunthaarey உயிர்த்தெழுந்தாரே

    உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்த தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்த மானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்த்தெழுந்தாரே 1.மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோ?நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்த்தெழுந்தாரே 2.எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்த்தெழுந்தாரே 3.மரணமுன் கூர் எங்கே?பாதாள முன் ஜெயங்மெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்த்தெழுந்தாரே 4.ஆவியால் இன்றும் என்றும்ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின்…

  • Uganda Kanikkai உகந்த காணிக்கையாய்

    உகந்த காணிக்கையாய்ஒப்புக் கொடுத்தேனைய்யாசுகந்த வாசனையாய்முகர்ந்து மகிழுமைய்யா தகப்பனே உம் பீடத்தில்தகனப்பலியானேன்அக்கினி இறக்கிவிடும்முற்றிலும் எரித்துவிடும் வேண்டாத பலவீனங்கள்ஆண்டவா முன் வைக்கின்றேன்மீண்டும் தலை தூக்காமல்மாண்டு மடியட்டுமே கண்களை தூய்மையாக்கும்கர்த்தா உமைப் பார்க்கணும்காதுகள் திறந்தருளும்கர்த்தர் உம் குரல் கேட்கணும் அப்பா உம் சமுகத்தில்ஆர்வமாய் வந்தேனைய்யாதப்பாமல் வனைந்து கொள்ளும்உப்பாக பயன்படுத்தும் Uganda kanikkai Lyrics in Englishukantha kaannikkaiyaayoppuk koduththaenaiyyaasukantha vaasanaiyaaymukarnthu makilumaiyyaa thakappanae um peedaththilthakanappaliyaanaenakkini irakkividummuttilum eriththuvidum vaenndaatha palaveenangalaanndavaa mun vaikkintenmeenndum thalai thookkaamalmaanndu matiyattumae kannkalai thooymaiyaakkumkarththaa…

  • Udharith Thallu Thooki உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

    உதறித் தள்ளு தூக்கி எறிந்திடுஅழுத்தும் சுமைகளை (தினம்)பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடுநேசரின் மேல் கண் வைத்து ஓடு மேகம் போன்ற திரள் கூட்டம்பரிசு பெற்று நிற்கின்றனர்முகம் மலர்ந்து கை அசைத்துவா வா வா என்கின்றனர் அவமானத்தை எண்ணாமல்சுமந்தாரே சிலுவைதனைஅமர்ந்து விட்டார் அரியணையில்அதிபதியாய் அரசனாய் தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்தாங்கிக் கொண்ட இரட்சகரைசிந்தையில் நாம் நிறுத்தினால்சோர்ந்து நாம் போவதில்லை Udharith thallu thooki Lyrics in Englishutharith thallu thookki erinthidualuththum sumaikalai (thinam)pattum paarangalai…

  • Udavi Varum உதவி வரும்

    உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்வானமும் வையமும் படைத்தவரைநான் பார்க்கின்றேன் கால்கள் தள்ளாட விட மாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ரவேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும் இரவினிலும்பாதுகாக்கின்றார் கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்விலக்கி என்னைக் காத்திடுவார்அவர் எனது ஆத்துமாவைஅனுதினம் காத்திடுவார் போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும் எப்போதும்எந்நாளும் காக்கின்றார் Udavi Varum Lyrics in Englishuthavi varum kanmalai Nnokkip paarkkintenvaanamum vaiyamum pataiththavarainaan paarkkinten kaalkal thallaada vida maattarkaakkum…

  • Udalai Kodu Ullathai Kodu உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்

    உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்இதிலே தான் மகிமை அடைகிறார் ஒரு மணிநேரம் கொடுத்துப்பாருஉன்னை தேவன் உயர்த்துவாருபத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாருகடனில்லாமல் நடத்துவாரு நன்றிப்பாடல் தினமும் பாடுநல்ல தேவன் வருவார் உன்னோடுஎன்ன நடந்தாலும் நன்றி கூறிடுதீமையை நன்மையால் தினமும்வென்றிடு தேசத்திற்காக தினம் மன்றாடுபிறருக்காக பிரார்த்தனை செய்திடுஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடுஅமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்விசுவாசி என்றும் பதறான் பதறான்அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்செங்கடல் விலகிடும்…

  • Udaintha Ullathadi Paarunga Yengae உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்

    உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே யாரிடம் சொல்லுவேன்யாரிடம் கதறுவேன் உற்றார் உறவினர்பிரிந்து போகையில் நேசரின் மார்பினிலேஎன்றும் சாய்ந்திடுவேன் இயேசுவை நம்புவோம்தேற்றுவார் உள்ளத்தையே Udaintha Ullathadi Paarunga Yengae Lyrics in English utaintha ullaththai paarunga engae oduvaenutaintha ullaththai paarunga Yesu raajanae yaaridam solluvaenyaaridam katharuvaen uttaாr uravinarpirinthu pokaiyil naesarin maarpinilaeentum saaynthiduvaen Yesuvai nampuvomthaettuvaar ullaththaiyae

  • Ucchida Pattanam உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்

    உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்விரைந்தோடி நடவடி உத்தம புத்திரிஉச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம் நிச்சயமாகவே ரட்சகர் செப்புரைநீணிலம் தோன்றும் முனாடி நம்நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டியநீதியின் பட்டணம் ஆதிபன் கட்டடம்நிண்ணய மாநகரம் திடத்திடுஉன்னதமே சிகரம் நமின் பிரியநேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத்தவர்நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியேசெப்புகிறாய் எனின் தாயே அதில்சேந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்திட்ட அரிதாம் என் தாயே புதுவித்தக மாநகர் ரத்னப் பளிங்குவிளக்கொளி மேவும் நன்றாயே…

  • Ucchida Motsa Pattanam உச்சித மோட்சபட்டணம் போக

    உச்சித மோட்சபட்டணம் போகஓடி நடப்போமே அங்கேஉன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்சேனையின் கூட்டமதாய் எங்கள்ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்சீயோன் பதி மனுவேல் அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்அதிபதி யேசையர் அங்கேஇன்பங்களுண்டு யேசுவின் சமுகம்என்றென்றும் ஆறுதலே கீதங்களோடு யேசுவைப் போற்றிக்கெம்பீரமாய் நடப்போம் அங்கேகிளர் ஒளியுள்ள பட்டண ராசன்கீதங்கள் நாம் அறைவோம் Ucchida Motsa Pattanam Lyrics in Englishuchchitha motchapattanam pokaoti nadappomae angaeunnatha yaesu mannavarunndu oyaa inpamunndu siththirach seeyon pettidach…

  • Trachai Chadiya Yesu Raja திராட்சை செடியே இயேசு ராஜா

    திராட்சை செடியே இயேசு ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை செடியே இயேசு ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே – ஐயாஉள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்கள்ளம் நீங்குதையா – எனக்கு குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்ஏந்தி வனைந்திடுமே ஐயாசித்தம் போல் உருவாக்கும்சுத்தமாய் உருமாற்றம்நித்தம் உம் கரத்தில் – நாங்கள் வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்வேதத்தை ஏந்துகிறோம்வாசித்து மகிழுகின்றோம்தியானம் செய்கின்றோம் – நாங்கள் Trachai Chadiya Yesu Raja Lyrics in…