Category: Tamil Worship Songs Lyrics
-
Thuunkaamal Jepikkum Varum Thaankappaa தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – 2நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான்தூங்காமல் உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரைஇதயத்தை ஊற்றணும் தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும் பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் மோசேயை போல மலை மேல் ஏறணும்கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்…
-
Thuthiyungal Devanai துதியுங்கள் நம் தேவனை
துதியுங்கள் நம் தேவனைபோற்றுங்கள் நம் ராஜனைவாழ்த்துங்கள் நம் கர்த்தனைபோற்றுவோம் வாழ்த்துவோம்இன்றும் என்றென்றுமாய் ஆ.. ஆ.. அல்லேலூயாஓ,. ஓ.. ஓசன்னா அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்நமக்காய் யாவும் செய்து முடித்தார்நன்றியோடு ஆராதிப்போம் நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவைகரங்களை உயர்த்தி துதித்திடுவோம்…
-
Thuthiyin Devane Thuthikku துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்துதிக்கணும் உம்மை துதிக்கணும்உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமேதுதியின் ஆவியால் நிரப்புமே என்னைநிரப்புமே நிரப்புமே ஐயா ஆலோசனைக் கர்த்தரேஅற்புதத்தின் தேவனே -ஆறுதலின்தைலமே ஆரோக்யம் அளிப்பீரே அநாதி தேவன் நீரே -ஆபத்துநேரத்திலே அடைக்கலமானீரேஆதாரம் என்றென்றுமே Thuthiyin devane thuthikku Lyrics in Englishthuthiyin thaevanae thuthikkup paaththirarthuthikkanum ummai thuthikkanumullam aenguthae -thuthikka viruppamaethuthiyin aaviyaal nirappumae ennainirappumae nirappumae aiyaa aalosanaik karththaraearputhaththin thaevanae -aaruthalinthailamae aarokyam alippeerae anaathi thaevan neerae -aapaththunaeraththilae…
-
Thuthiyin Aadai Aninthu துதியின் ஆடை அணிந்து
துதியின் ஆடை அணிந்துதுயரமெல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் -நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருந்தால்துயரம் அனைத்தும் மறந்திருப்போம் கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம்அது தானே நமது பெலன்எத்தனையோ நன்மை செய்தவரைஇன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம் நன்றியோடும் புகழ் பாடலோடும்அவர் வாசலில் நுழைந்திடுவோம்நல்லவரே கிருபையுள்ளவரேஎன்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் புலம்பலுக்கு பதில் ஆனந்தமேஇன்று ஆனந்தம் ஆனந்தமேஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சுஇன்று உற்சாக ஆவி வந்தாச்சு துயரத்துக்கு…
-
Thuthithuthi Paranranaiye துதிதுதி பரன்றனையே
துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையேகருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டுமருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம் இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித்தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி Thuthithuthi Paranranaiye Lyrics in Englishthuthithuthi parantanaiyae – sukirthamaaka thuthithuthi paranaiyae thulliya nirmalanaiyaekarutharu karanaiyae…
-
Thuthithu Paadiduvom Thaveethai துதித்து பாடிடுவோம் தாவீதை போல
துதித்து பாடிடுவோம் தாவீதை போலநாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2) எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்குதாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து Thuthithu Paadiduvom Thaveethai Lyrics in Englishthuthiththu paadiduvom thaaveethai polanaamum vaalvai alangarippom (2) ellaa seyalilum parisuththa thaevanukkuthaaveethu thuthi seythu naalellaam makilnthaar…
-
Thuthiththidu En Ullame துதித்திடு என் உள்ளமே
துதித்திடு என் உள்ளமேஸ்தோத்திரி என் கைகளே மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம் பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம் கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம் Thuthiththidu en ullame Lyrics in Englishthuthiththidu en ullamaesthoththiri en kaikalae makaththuva thaevanukku sthoththirammaaraatha naesarukku sthoththiramaalosanai karththarae…
-
Thuthithiduven Mulu Iruthayathodu துதித்திடுவேன் முழு இதயத்தோடு
துதித்திடுவேன் முழு இதயத்தோடுபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 உன்னதரே உம்மில் மகிழ்ந்துகளிகூர்கின்றேன் தினமும் – 2 துதித்திடுவேன் முழு இதயத்தோடுபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே – 2அடைக்கலமே புகலிடமே – 2 முழு இதயத்தோடு துதித்திடுவேன்முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் துதித்திடுவேன் முழு இதயத்தோடுபுகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு – 2 நாடி தேடி வரும் மனிதர்களைடாடி கைவிடுவதே இல்லை – 2ஒருபோதும் கைவிட மாட்டீர் – 2 முழு இதயத்தோடு…
-
Thuthisei Maname Nidham Thuthisei துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் மனமே நிதம் துதிசெய் பல்லவி துதிசெய் மனமே நிதம் துதிசெய்துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனைஇன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்திவேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோதுஏக பரன் உன் காவலனாயிருந்தாரே சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை Thuthisei Maname Nidham Thuthisei Lyrics in Englishthuthisey manamae nitham thuthisey pallavi…
-
Thuthippom Nandriyudan துதிப்போம் நன்றியுடன்
துதிப்போம் நன்றியுடன்சென்ற காலம் முழுவதும்காத்த தேவனை இதய நிறைவுடனே ஆர்ப்பரித்து நாம் அகமகிழ்வோம்ஆனந்தமாகப் பாடிடுவோம்என்றென்றும் அவர் செய்த நன்மைகளைநினைத்தே போற்றிடுவோம் இம்மட்டும் வாழ்வில் உதவிசெய்தஎபெநேசர் அவரே – இன்னமும்வாழ்வில் நம்முடன் இருக்கும்இம்மானுவேல் அவரே துன்பம் துயரம் தொல்லை இடர்கள்எம்மை சூழ்ந்த போதும்ஓங்கிய புயத்தால் பாதுகாத்தவல்ல தேவன் அவரே நல்ல சுகமும் பெலனும் தந்துநல் வழி நடத்தினாரேகூப்பிட்ட வேளை ஜெபத்தைக் கேட்டநல்ல தேவன் அவரே கலக்கம் நெருக்கம் பிரிவு வந்துசோர்ந்திடும் வேளையிலேபெலப்படுத்தி ஜெயமும் தந்தீர்ஊழியப் பாதையிலே Thuthippom nandriyudan…