Category: Tamil Worship Songs Lyrics
-
Thuthi Thangiya Paramandala Suvisedaga Naamam துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி ஆபிராம்…
-
Thuthi Seiya Thodanginal துதி செய்ய தொடங்கினால்
துதி செய்ய தொடங்கினால்கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்துதிசெய்ய தொடங்கினால்கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்அஸ்திபாரம் அசைந்திடும்சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்அஸ்திபாரம் அசைந்திடும்சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும் முழங்கியே கெர்ச்சிக்கிறார்கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்முழங்கியே கெர்ச்சிக்கிறார்கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல்சத்துருவின் சேனைகளைஅவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்சத்துருவின் சேனைகளைஅவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார் தடைகளை நீக்கிடவேநம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்தடைகளை நீக்கிடவேநம் இயேசு ராஜா முன்செல்லுகிறார்வெள்ளம் போன்ற சத்துருவின்முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின்முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார் ஜெபம் செய்ய தொடங்கினால்கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார்ஜெபம் செய்ய தொடங்கினால்கர்த்தர்…
-
Thuthi Sei Nee Maname துதி செய் நீ மனமே
துதி செய் நீ மனமே துதிகளைப் படியேதுதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை பரலோக மகிமை துறந்தவரேபாவ இவ்வுலகில் வந்தவரேபரிசுத்தராகவே வாழ்ந்தவரேபாவியை மீட்கவே வந்தவரே கருணையின் உள்ளம் படைத்தவரேகுற்றங்கள் யாவையும் சுமந்தவரேகுருசினில் எனக்காய் மரித்தவரேகுருதியை சிந்தியே மீட்டவரே இயேசுவையன்றி வேறொருவர்காசினில் உண்டோ சொல் மனமேநேசரின் அன்பை என்றும் உணர்ந்துதாசரும் அவர் பாதத்தில் விழுந்து மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால் நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்நாசம் என்றும் நம்மை…
-
Thuthi Paliyai Seluththa துதிபலியை செலுத்த
துதிபலியை செலுத்தவந்தோம் இயேசையாஉம்மை ஆராதிக்ககூடி வந்தோம் இயேசையா நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே என்னிலே ஒன்றுமில்லைஆனாலும் நேசித்தீரேஎன்னிலே நன்மையில்லைஆனாலும் உயர்த்தினீரேதகப்பனை போல என்னைச் சுமந்தீரையாஒரு தாயை போல என்னை தேற்றினீரேசுமந்தீரையா தேற்றினீரேஆராதனை உமக்கே ஐயா எங்கள்ஆராதனை ஆராதனைஎங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கே ஐயா பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்ஒரு கண்ணும் என்மேலேஇரக்கமாய் இருந்ததில்லைபிழைத்திரு என்று என்னை தூக்கினீரேஉம் மகனாகவேஎன்னை ஏற்றுக்கொண்டீர்பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்ஆராதனை உமக்கே ஐயா உமது இரக்கத்திற்குமுடிவே…
-
Thuthi Paaduvaai Nenjame துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை
துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவைஅவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவேமுன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்மகிமை படுத்தினார், இன்னும் மகிமை படுத்துவார் பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரேவானங்களை திரைப்போலாய் விரித்தவரும் அவரேநட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரேஉன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே வானம் திறந்து மன்னாவால் போஷித்தவரும் அவரேசெங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரேமோசேயின், கைகோலால் அற்புதங்கள் செய்தவரேஉலகம் முடியும் வரை துணையாய், நம்முடன் இருப்பவரே இழந்து போன என்னை…
-
Thuthi Magimai Ganam Vallamai துதி மகிமை கனம் வல்லமை
துதி மகிமை கனம் வல்லமைஅனாதி தேவனுக்கேஎல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்தேவனை பணிந்திடுமே சகல நாவும் போற்றும் தேவா – வானம் பூமிஎங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே – பணிந்துநீரே என்றும் உயர்ந்திடுவீர் – உம் ராஜ்யம்என்றென்றும் நிலைத்திருக்கும்அனாதி தேவா Thuthi Magimai Ganam Vallamai Lyrics in English thuthi makimai kanam vallamaianaathi thaevanukkaeellaa thaesamum sarva sirushtiyumthaevanai panninthidumae sakala naavum pottum thaevaa – vaanam poomiengum mulangaalkal mudangidumae – panninthuneerae entum…
-
Thuthi Keethankalaal Pukazhvaen துதி கீதங்களால் புகழ்வேன்
இயேசு நாமமே ஆறுதல் துதி கீதங்களால் புகழ்வேன்உந்தன் நாம மகத்துவங்களைஇயேசுவே இரட்சகர்உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்! 1 . தினந்தோறும் உம் தானங்களால்நிறைத்திடுமே எங்களை நீர்திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமேகனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்! அலைமோதும் இவ்வாழ்க்கையிலேஅனுகூலங்கள் மாறும்போதுவழிகாட்டிடுமே துணை செய்திடுமேகனிவோடடியார்களை காருண்யத்தால் உம்மைத் துதிக்கும் வேளையிலேஊக்கம் அளித்த கிருபையல்லோஉந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவேஎன்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்! வானம் பூமியை படைத்தவரேவாரும் என்று அழைக்கிறோமேஎன்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமேகனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் Thuthi Keethankalaal Pukazhvaen…
-
Thuthi Kanam Makimaiyumakkae துதி கனம் மகிமையுமக்கே
துதி கனம் மகிமையுமக்கேஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமேதுதி கனம் மகிமையுமக்கேஓ ! நீரே ராஜாவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஓ ! நீரே ராஜாவே துதி கனம் மகிமையுமக்கேஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமேதுதி கனம் மகிமையுமக்கேஓ ! நீரே ராஜாவே Thuthi Kanam Makimaiyumakkae Lyrics in Englishthuthi kanam makimaiyumakkaeo , ellaamumae o ellaamumaethuthi kanam makimaiyumakkaeo ! neerae raajaavae sthoththiram sthoththiramsthoththiram mika sthoththiramsthoththiram sthoththiramo !…
-
Thuthi Geethame Padiye துதி கீதமே பாடியே
துதி கீதமே பாடியேவாழ்த்தி வணங்கிடுவோம்ஜோதியின் தேவனாம்இயேசுவைப் பணிந்திடுவோம் தந்தைப் போல் நம்மைத் தாங்கியேதோளில் ஏந்தி சுமந்தனரேசேதம் ஏதும் அணுகிடாமல்காத்த தேவனைத் துதித்திடுவோம் காரிருள் போன்ற வேளையில்பாரில் நம்மைத் தேற்றினாரேநம்பினோரைத் தாங்கும் தேவன்இன்றும் என்றுமாய் துதித்திடுவோம் பஞ்சைப் போல் வெண்மை ஆகிடபாவம் யாவும் நீக்கினாரேசொந்த இரத்தம் சிந்தி நம்மைமீட்ட தேவனைத் துதித்திடுவோம் கட்டுகள் யாவும் அறுத்துமேகண்ணீர் கவலை அகற்றினாரேதுதியின் ஆடை அருளிச் செய்ததேவ தேவனைத் துதித்திடுவோம் வானத்தில் இயேசு தோன்றிடுவார்ஆயத்தமாகி ஏகிடுவோம்அன்பர் இயேசு சாயல் அடைந்துஎன்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்…
-
Thuthi Ganam Seluthukirom துதி கனம் செலுத்துகிறோம்
துதி கனம் செலுத்துகிறோம்திரியேக தேவனுக்கேஆராதனை நாயகரேஎன்றென்றும் புகழ் உமக்கே பரிசுத்தரே பரம பிதாவேபரலோக ராஜாவே – இருள் ஏதும்பாவமேதும் இல்லாத தூயவரே பேரறிவும் ஞானமும் நீரேஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவேநீதியோடும் நிதானத்தோடும்நியாயங்கள் தீர்ப்பவரே என்னுயிராய் இருப்பவர் நீரேஎன் பெலன் சுகம் நீரே – என் வழியேசத்தியமே உம்மாலே வாழ்கிறேன் Thuthi ganam seluthukirom Lyrics in Englishthuthi kanam seluththukiromthiriyaeka thaevanukkaeaaraathanai naayakaraeententum pukal umakkae parisuththarae…