Category: Tamil Worship Songs Lyrics

 • நாட்கள் நெய்கிறவன் Natkal neykiravan

  நாட்கள் நெய்கிறவன் எரிகிறநாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது ஓநாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடுஉன்னத தேவன் மறைவை நோக்கிஓடு ஓடு ஓடு ஓடு ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே நீஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதேகாடு மேடுகள் கரடு பள்ளங்கள்தவறும் இடறும் கவனம் தேவைஓடு ஓடு ஓடு ஓடு வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்ஆனதால் உன்காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடுகாலம் செல்லாது…

 • வாருங்க என் நேசரே Varungka en nesare

  வாருங்க என் நேசரேவயல்வெளிக்குப் போவோம் அங்கேஎன் நேசத்தின் உச்சிதங்களைஉமக்குக் கனியாய் கொடுப்பேன் ஆராதனையில் கலந்து கொள்வேன்அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்உம்மை துதித்து துதித்துதினம் பாடி பாடி தினம்நடனமாடி மகிழ்வேன் நேசத்தால் சோகமானேன் உம்பாசத்தால் நெகிழ்ந்த போனேன்உம் அன்புக் கடலிலேதினமும் மூழ்கியேநீந்தி நீந்தி மகிழ்வேன் நீர் செய்த நன்மைகட்காய்என்ன நான் செலுத்திடுவேன்இரட்சிப்பின் பாத்திரத்தைஎன் கையில் ஏந்தி இரட்சகாஉம்மை தொழுவேன் Varungka en nesarevayalvelikkup povom angkeen nesaththin ussithangkalaiumakkuk kaniyay kotuppen aarathanaiyil kalanthu kolvenapishekaththal nirainthituvenummai thuthiththu thuthiththuthinam pati…

 • பிஞ்சு போன உள்ளம் Pinysu pona ullam

  பிஞ்சு போன உள்ளம் உள்ளபிஞ்சு நானய்யாதஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யாவஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யாஅஞ்சி நிற்கும் எனக்கு தான்துணைதான் நீரே ஐயாஏசய்யா ஏசய்யாஏசய்யா ஏசய்யா காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயாதாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யாபசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யாபுல்லுள்ள இடத்தில் மேய்க்கும்மேய்ப்பன் நீர் ஐயாஏசய்யா ஏசய்யாஏசய்யா ஏசய்யா சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யாஉதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யாகதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யாசிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யாஏசய்யா…

 • வாலிபரே கன்னியரே Valipare kanniyare

  வாலிபரே கன்னியரே பாடு – உன்வாலிபத்தில் உன் சிருஷ்டிகரைப் பாடுஎழுந்து நின்று பாடு இயேசுவுக்காய் ஆடுமுழு பெலத்தோடு பாடுபாடு பாடு பாடு கண்களின் இச்சை உன்னைத் தொடாமல்கண்ணுக்கு கலிக்கம் போடுமாம்ச கிரியை உன்னை ஆளாமல்மாம்சத்தை அடக்கி ஆளுவாலிபம் பொல்லாததுகர்வம் நீயும் கொள்ளாதேஎழுந்து நீ இயேசுவுக்காய் ஆடு உலகத்தின் வாழ்க்கை குழப்பமானதுகலக்கத்தில் கொண்டு முடிந்திடும்வாலிப ஜாலி போலியானதுகாலியாய் உன்னை ஆக்கிடும்காலம் இனி செல்லாதுநாட்கள் கூட வராதுஇதுவே நல்ல நேரம்தேவனைத் துதித்திடு படிப்பில பேரு நடிப்பில ஜோருஉலகம் போற்றும் ஹீரோதான்இயேசு…

 • வானமண்டலம் பொல்லாத Vanamantalam pollatha

  வானமண்டலம் பொல்லாத சேனைகள்எரிந்து சாம்பலாகிடும் நேரமேஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமைநுகங்களை எரித்து சாம்பலாக்கிடும்ஆ ஆ அல்லேலூயாஓ ஓ அல்லேலூயா நுகங்களை முறித்திடும் வல்லமைகட்டுகளை அறுத்திடும் வல்லமைநோய்களை விரட்டி பேய்களைத் துரத்தும்தெய்வீக வல்லமை இறங்கட்டுமே சாத்தானை துரத்திடும் வல்லமை – அவனைமின்னலைப் போல விழச்செய்யும் வல்லமைபாவங்களைப் போக்கி சாபாங்களை நீக்கும்பரலோக வல்லமை இறங்கட்டுமே vanamantalam pollatha senaikalerinthu sampalakitum neramejepaththin vallamai jepaththin vallamainukangkalai eriththu sampalakkitumaa aa alleluyaoo oo alleluya nukangkalai muriththitum vallamaikattukalai aruththitum…

 • மனிதனிடம் தேவன் Manithanitam thevan

  மனிதனிடம் தேவன் காட்டி அன்பு – இந்தமண்ணிலே மனிதனாக உதித்ததுஅன்பு அன்பு அன்பு தேவ அன்புஅன்பு அன்பு அன்பு நீடிய சாந்தமும், தயவும் உள்ளதுஅன்புக்கு பொறாமையில்லை அன்புதன்னை புகழாது இறுமாப்பாய் இராதுஅயோக்கியத்தை செய்யாதுதற்போழிபை நாடாது கோபமும் கொள்ளாதுஅன்பு தீங்கு நினையாது அன்பு அன்பு சகலமும் தாங்கும்சகலத்தையும் சகிக்கும்சகலத்தையும் விசுவாசிக்கும்சகலத்தையும் நம்பும்அன்புக்கும் ஆழமில்லைஅன்புக்கு உயரமில்லைஅன்புக்கு ஈடு இல்லைஇணையேதும் இல்லைஅன்புக்கிணையேதும் இல்லை – அன்பு தரிசனமானாலும் ஒழிந்துபோகும்அன்பு ஒழியாதுஅந்நியபாஷையானாலும் ஓய்ந்துபோகும்அன்பு ஓயாது! விசுவாசம் நம்பிக்கைஅன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும்இவைகளில் எல்லாம் அன்பே…

 • எங்க படை இது Engka patai ithu

  எங்க படை இது இயேசு படைவெற்றி நடை போடும் ஜீவ படை ஓஅல்லேலூயா சொல்லிசொல்லி துதிக்கும் படைஎரிகோவை ஒரு நொடியில்இடிக்கும் படைஇந்த படை போதுமாஇன்னொரு படை வேணுமாசாத்தானை ஜெயிக்கஎங்க படை போதுமே ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம்பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம்சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம்வைராக்கியமாய் இயேசுவுக்காய்வாழ்ந்துக்காட்டுவோம் வீடு நடைபோடு வரும் ராஜப்படைகாடு மேடு கடந்து வரும் தெய்வப்படைவீடு நிலம் சொத்துக்களை மறந்த படைஇயேசுவுக்காய் தியாகமாய் வாழும் எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம்தோல்வி கண்டு ஒரு போதும்…

 • தன்னந்தனி காட்டுக்குள்ளே Thannanthani kattukkulle

  தன்னந்தனி காட்டுக்குள்ளேதனிமையாய் நான் போகையிலஎன்னோடு கூட வரும் தெய்வம்ராசாவே ஓ ராசாவேராசாவே ஓ ராசாவேவாழ வழியில்லை வழியும் தெரியவில்லைதங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்கதங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்கதன்னந்தடி – ஓஹோ சூரியனும் மறைஞ்சிடுச்சிநிழலும் சாய்ஞ்சிடுச்சிகாரிருளும் வந்திடுச்சிதிகிலும் பிடிச்சிடுச்சிஒளி தரும் தீபமேவழிகாட்டும் தெய்வமேதங்க ரதமே உற்றாரும் மறாந்திட்டாங்கபெற்றோரும் கைவிட்டுட்டாங்கநம்பினோரும் நடுத்தெருவில்விட்டுவிட்டு போயிட்டாங்கநம்பிக்கையின் நங்கூரமேநம்பும் எந்தன் தெய்வமே Thannanthani kattukkullethanimaiyay nan pokaiyilaennotu kuta varum theyvamrasave oo rasaverasave oo rasavevazha vazhiyillai…

 • மரித்தாலும் பிழைப்பான் Mariththalum pizhaippan

  மரித்தாலும் பிழைப்பான்அன்றோ நீதிமான்பிழைத்தாலும் துதிப்பான் அன்றோதேவ தேவனை தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடுபாடுகள் வரும்போது பரமனை பாடிடுகண்ணீர் வரும்போதுநிரிச தசநி பநித கமததமநிசகண்ணீர் வரும்போதுகர்த்தரை நினைத்திடுஇகமதிலே அவர் துணையைநினைத்து நினைத்துதுதித்திட ஜெபம் வருமே கட்டுகள் தனை அறுத்துகவலைகள் போக்கினநித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்சத்திய குருவான…நிரிச…தசநி … பநித… கமததமநிசசத்திய குருவான சரித்திர நாயகனைதுயில் எழுந்த தன்னை மறந்துதுதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே ஆசீர்வாத ஊற்றுகளைஅளவின்றி திறப்பவரைநாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடுமாம்ச தேகம் உள்ளஆ…மாம்ச தேகம்…

 • ஒரு சொட்டு கண்ணீரையாவது Oru sottu kanniraiyavathu

  ஒரு சொட்டு கண்ணீரையாவதுஉம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும்இயேசுவே என் மீட்பரே ஓஹோஉம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும் அழுது அழுது புலம்புகிறேன்கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன்தேசத்திற்காக என் குடும்பத்திற்காககதறி கண்ணீர் வடிக்கின்றேன்கதறி கண்ணீர் வடிக்கின்றேன் அழிந்து போகும் மக்களுக்காகஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன்என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காகஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் வாழ வைக்கும் வல்லவரே எங்களைவாழ வைக்க வாருமைய்யாஜெபங்கேளுமைய்யா,எங்களை மன்னியுமையாஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்உம் கிருபையாலே நடத்தும் ஐயா oru sottu kanniraiyavathuum pathaththil…