Category: Tamil Worship Songs Lyrics

  • Oivu Naal Ithu ஓய்வு நாள் இது

    ஓய்வு நாள் இது மனமே தேவனின்உரையைத் தியானஞ் செய் கவனமே நேய தந்தையர் சேயர்க் குதவியநெறி இச் சுவிசேஷ வசனமே ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்சேவடி உனக் கபயமேமேவி அவர் கிருபாசனத்தின் முன்வேண்டிக் கொள் இது சமயமே ஆறு நாலுனக் களித்தவர் இளைப்பாறி ஏழினில் களித்தவர்கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்குறித்துனை இதற் கழைக்கிறார் கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுகாலை நண் பகல் மாலையும்சுத்தம் நாடுவோர் யாவரும் வந்துதுதி செய்யும் இத் தேவாலயம் Oivu Naal Ithu…

  • Oh Sthiri Vith ஓ ஸ்திரீ வித் தேசையா

    ஓ ஸ்திரீ வித் தேசையாஅன்புகூராய் துன்பம் தீராயோ வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதாவந்தெமை க்ருபைக் கண் பாராயோ ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்தஅண்ணலே உமக் கபயமேஓ ஸ்திரீ வித் தேசையாஆதரித் திரங்க வேண்டுமே எத்தனை மனக் கிலேசம் நித்தமும் சத்துருக்கள் மோசம்எந்தையே கைவிட்டுவிடாதேயும்ஓ ஸ்திரி வித் தேசையாஎப்படியும் காத்தருள் மெய்யா ஆடுகள் சிதறிப்போச்சொ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோபாடுபட்ட பட்சக் கோனாரேஓ ஸ்திரீ வித்தேசையாகாடுகளில் தேடிப் பாருமேன் மந்தையை க்ருபைக் கண் பாரும் சிந்தையில் துயரம்…

  • Oh Parisutha Aaviyae ஓ பரிசுத்த ஆவியே

    ஓ பரிசுத்த ஆவியேஎன் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னை தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும்அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும்நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2 Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே Lyrics in English Oh Parisutha Aaviyaeo parisuththa aaviyaeen aanmaavin aanmaavaeummai…

  • Oh Megame Ennai ஓ மேகமே என்னைத்

    ஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமேசிறு பூவெல்லாம் தலையாட்டியேஉம் பாடல் கேட்க மனம் ஏங்குதேஓ மேகமே என்னைத் தொட்டுப் போகுமே (2) அன்பாலே எனை அழகாய் மாற்றிஅன்பிலே உம் அழகைப் பார்த்துஅதிசயம் நீர் அதிசயம்என்று என் மனம் சொல்லுதேகைகளில் எனை அழகாய் வரைந்துகருவிலே கண்மனிப் போல் காத்துகருத்துடன் எனைப் படைத்தீர்என்று என் மனம் சொல்லுதேஉம் முகம் பார்க்க மனம் எங்குதேஉம் கையைப் பிடித்து நான் நடக்கவேஉம்மை நான் பிரியாமலே – ஓ மேகமே பாசத்தால் எனைத் தூக்கியே…

  • Odu Odu Vilagi Odu ஓடு ஓடு விலகி ஓடு

    ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்திபரிசு பெறும்படி பார்த்து ஓடு சிலை வழிபாட்டை விட்டு…

  • Odu Nee Odu Nee Odu ஓடு நீ ஓடு நீ ஓடு

    ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடுஉண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்துஎகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்துநின்றான் உலகை வென்றானே – 2 – ஓடு அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாதுதுன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகுமுயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2 – ஓடு ஆபத்து வரும் வேளை ந அஞ்சவே கூடாதுஎதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம்…

  • Odivaa Janame Kiristhu ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்

    ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக்கோடிவா ஜனமே பண்டிகை கொண்டாடிவா ஜனமே அவர் பாதத்தைத்தேடிவா ஜனமே நீடு சமர் புரி கோடி அலகையைநிக்ரகித்து வாள் பிடித்த உக்ர மனுவேலனைக் கண்டு நேர்ந்தடிகள் துதித்து நித்ய ஜெபத்தில்நீதித் தவங்கள் கதித்துசேர்ந்தருளை மதித்து சோதிக்கச் செய்ததீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமானஜெக ஜாலத்தைப் பணித்து அகத் தாக்ரமத்தை விட்டுதிட்டமாக நின்று பத்துக் கற்பனைப் படியே சென்றுதேவ துந்துமி முழங்க சங்க கீதங்களும்பா வினங்களும் விளங்க அதன் ஒலியால்அண்டமும் குலுங்க பர மண்டலங்களும் இலங்கஆராதனைகள்…

  • Oadivaaroyo Nanbaa ஓடி வாராயோ நண்பா உன்

    ஓடி வாராயோ நண்பா உன்நேசர் அழைக்கிறார் இன்றேஇன்றே திரும்புவாய் கண்டு ஆழ்ந்த கடலில் அமிழும் போதுஅணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்குரலின் பெயரை அழைத்தேதாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி கள்ளமற்ற அன்பை வார்த்தேகாத்துக் கொள்வதும் அவர் கரம்ஒன்றுமில்லா தூசி நம்மைஉயர்த்துவதும் அவர் கரம் – ஓடி சீறும் புயலின் தீமை நின்றேமறைத்து காப்பதும் அவர் கரம்பாதை மாறிய கால்களுக்கு தீபம்காட்டும் அவர் கரம் – ஓடி உற்ற உறவும் கைவிட்டாலும்உரிமை கொள்ளும் அவர்…

  • O..en Naesarae Naesarae ஒ..என் நேசரே நேசரே

    ஒ..என் நேசரே நேசரேஎன் பாசமும் தாகமும் நீரேஒ..என் பிரியமே பிரியமேஎன் ஏக்கமும் நோக்கமும் நீரே மகிமை மகிமை மகிமையே தேவ மகிமையேகிருபை கிருபை கிருபையே கிருபையே சிலுவை நோக்கி பார்க்கிறேன் }என்னை நானே மறக்கிறேன் } 2தேவனே தேவனே எனக்காய் இரங்குமே} உம்கரத்தினால் என்னைத் தேற்றுமே என் மேல் பாய்ந்த நேசமே }கொடியாய் என்மேல் படர்ந்த்ததே } 2உள்ளமே உள்ளமே என்றும் கலங்காதே} உன் தேவனே உந்தன் துணையே O..en Naesarae Naesarae Lyrics in English…

  • O Pavankal Ethanai ஓ பாவங்கள் எத்தனையோ

    ஓ பாவங்கள் எத்தனையோஎன் கைகள் புரிந்தனவோநின் கைகளில் வழிந்தோடும் செங்குருதிஎன் கைகளைக் கழுவிடாதோ ஓ பாவங்கள் எத்தனையோஎன் கால்கள் புரிந்தனவோநின் கால்களில் வழிந்தோடும் செங்குருதிஎன் கால்களைக் கழுவிடாதோ ஓ பாவங்கள் எத்தனையோஎன் இதயம் இழைத்ததுவோநின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதிஎன் இதயத்தை கழுவிடாதோ ஓ பாவங்கள் எத்தனையோஎன் சிரசதும் எண்ணியதோநின் சிரசில் வழிந்தோடும் செங்குருதிஎன் சிரசதை கழுவிடாதோ O pavankal ethanai Lyrics in English o paavangal eththanaiyoen kaikal purinthanavonin kaikalil valinthodum senguruthien kaikalaik…