Category: Tamil Worship Songs Lyrics

  • O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

    ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கின்றேன் –இறைவா ஆராதனை செய்கின்றேன் – 2 என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும் புது வலுவூட்டி என்னைத் தேற்றும் என் கடமை என்னவென்று காட்டும் அதை கருத்தாய் புரிந்திடத் தூண்டும் என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் O Parisuttha Aaviyae En Aanmavin Aanmavae Lyrics in English o parisuththa aaviyae en…

  • O Mister Kollaikaraa ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

    ஓ மிஸ்டர் கொள்ளைக்காராஓ மிஸ்டர் கொள்ளைக்காராஓ மிஸ்டர் சண்டைக்காராஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்ஓ மிஸ்டர் பண பைத்தியம்இயேசப்பா வர போறாருநியாயந்தீர்க்க வர போறாருஇன்றைக்கே மனம் திரும்புஇயேசுவை நீ விரும்பு ஒளி ஒரு பக்கம் இழுக்கிறதுஇருள் ஒரு பக்கம் தடுக்கிறதுநாளை நாளை என்று சொல்லாதேநாளை என்ன ஆகும் தெரியாதே வீட்டில் ஒரு வேஷம் தான்வெளிய ஒரு வேஷம் தான்இனி வேஷம் போட முடியாதேமாட்டிகிட்டு நீ முழிக்காதே O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா Lyrics in…

  • O Manithanae Nee Engae Pokintay ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்

    ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?காலையில் மலர்ந்து மாலையில் மறையும்மலராய் வாழ்கின்றாய் மண்ணில் பிறந்த மானிடனேமண்ணுக்கே நீ திரும்புவாய்மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய்மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ — ஓ பாவியாய் பிறந்த மானிடனேபாவியாய் நீ மரிக்கின்றாய்இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய்நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் — ஓ O Manithanae Nee Engae Pokintay Lyrics in English o…

  • O Enthan Ullam ஓ எந்தன் உள்ளம்

    ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்என் வாழ்க்கையில்எல்லாம் நிறைந்திருப்பதால் உம்மைத் துதிப்பேன் நான்உம்மைத் துதிப்பேன்இன்றும் என்றும் உம்மைபோற்றி பாடித் துதிப்பேன் கண்மணி போல காத்துக் கொள்வதால்உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால் பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால் ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்ஆச்சரியமாக நடத்திச் செல்வதால் O enthan ullam Lyrics in English o enthan ullam neer vanthathaalen vaalkkaiyilellaam nirainthiruppathaal ummaith thuthippaen naanummaith thuthippaenintum entum ummaipotti paatith…

  • O , Thaevanukku Makimai Thookki Eduththaar ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்

    ஓ , தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்என்னைத் தூக்கி எடுத்தார் இயேசுதம் கரத்தை நீட்டி இரட்சித்தாரேஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன்மென்மேலும் நேசிக்கிறேன்அக்கரையில் நின்று நானும் அவரைஎன்றென்றும் வாழ்த்துவேன் Oh Glory to God He has lifted me upHe has lifted me up I knowHe stretched out His handAnd He lifted me up And that’s why I love Him soI love Him more and…

  • Nitthiya Nitthiyamaai நித்திய நித்தியமாய்

    நித்திய நித்தியமாய்உம் நேம் நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரேஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானேநல்லவர் நீர்தானேநான் பாடும் பாடல் நீர்தானேதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என்பிரியமும் நீர்தானே – நான் பாடும் வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே -உம்சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே -நான்…

  • Nithya Vaasiyum நித்திய வாசியும்

    நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரேமகத்துவமும் உன்னதமுமானநாமம் உடையவரே எல்லா நாமத்திலும்நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம்ஆண்டவர் நீரே பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தர்எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்நல்லவர் நீர் பெரியவர்உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்நீர் ஒருவரே பரிசுத்தர் Nithya vaasiyum Lyrics in English niththiya vaasiyum parisuththar enkiranaamam utaiyavaraemakaththuvamum unnathamumaananaamam utaiyavarae ellaa naamaththilumneer maelaanavarsarva poomikkellaamaanndavar neerae…

  • Nithya Raja Nirmala Natha நித்திய இராஜா நிர்மல நாதா

    நித்திய இராஜா நிர்மல நாதாநின் பாதம் பணிந்தேன் இக்காலையிலேநின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே என் மன ராஜ்யத்தில்என்றும் அரசாளுகின்றராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம் கண்ணயர்ந்த வேளையிலும்கணிமைப்போல் காத்தவரேகற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்கண் விழித்த வேளையிலும்கண் மேல் உம் கண் வைத்துகருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம் இப்பகல் வேளையிலும்எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்இம்மானுவேலனே ஸ்தோத்திரம்உம்முடனே நான் இணையஎன்னுடனே நீர் பிணையவாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம் Nithya raja nirmala natha Lyrics in English niththiya iraajaa nirmala naathaanin paatham…

  • Niththiya Iraajiyam நித்திய இராஜியம்

    நித்திய இராஜியம்நிலை மாறாத இராஜாங்கம் – அதுஇயேசுவின் அரசாங்கம் – அதைஅசைக்கவே முடியாது – அதுஅழியாத சாம்ராஜியம் இந்திய மண்ணில் விந்தையாய் மலரும்இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம்சீஷர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் – அது சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும்அச்சம் அகற்றி நிற்கும் தீவிர சேனைஇயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் – உடன் வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம்முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம்கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம் Niththiya Iraajiyam Lyrics in English niththiya iraajiyamnilai maaraatha…

  • Niththam Niththam Ummai நித்தம் நித்தம் உம்மை

    நித்தம் நித்தம் உம்மை நான்நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்நீர் செய்த நன்மை எண்ணிஓயாமல் துதிக்கிறேன் நன்றி நன்றி தாயைப் போல தேற்றி என்னைஅரவணைத்து மகிழ்கிறீர்தந்தையைப் போல தோள்களிலேஅனுதினமும் சுமக்கிறீர் கடந்து வந்த பாதைகளைநினைத்து நினைத்து பார்க்கிறேன்கண்ணீரோடு நன்றி சொல்லிஓயாமல் துதிக்கிறேன் தாயின் கருவில் தோன்றும் முன்னேமுன் குறித்த தெய்வமேநினைப்பதற்கும் மேலாய் என்னைஆசீர்வதித்த தெய்வமே Niththam niththam ummai Lyrics in English niththam niththam ummai naanninaiththu ninaiththup paarkkiraenneer seytha nanmai ennnnioyaamal thuthikkiraen nanti nanti…