Category: Tamil Worship Songs Lyrics
-
Niththam Arul நித்தம் அருள்
நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம். உத்தம சற்குண தேவ குமாரா!உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா!சத்திய வேதவி னோதலங்காரா!சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! பட்சப் பரம குமாரனே,எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி!அட்சய சவுந்தர ஆத்துமநாதா,அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா,ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா,ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா சென்றாண்டெமை முகம் பார்த்தவா,ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமிஇன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்,ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்.குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு. Niththam arul…
-
Nirpandhamaana Manithan Naan நிர்ப்பந்தமான மனிதன் நான்
நிர்ப்பந்தமான மனிதன் நான்இயேசுவே எனக்கு இரங்கிடுமே நான் செய்ய விரும்பாததை செய்கின்றேன்நான் பேசக் கூடாததை பேசுகின்றேன்நான் நினைக்கக் கூடாததை நினைக்கின்றேன்என்னை விடுவித்துக் காத்தருளும் என் இயேசுவே பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையேஉம் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன் என் சத்ருக்களை சிநேகிக்க முடியவில்லைஎன் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லைஉம் அன்பை என்னுள்ளில் ஊற்றிவிடும்உமக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன் என் பெலவீன நேரத்தில் சோர்ந்து போனேன்மற்றவர் வாய்ச் சொல்லால் மனம் உடைந்தேன்என்…
-
Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்கிருபை கிருபைமாறாத கிருபை கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரே – 2உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களில் அமரச்செய்தீர் – 2 கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாகசொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரேபாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2 தேவனின் பலத்த சத்துவத்தாலேநற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தைஅறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2 Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai Lyrics in English nirmoolamaakaathiruppathu…
-
Nirbandhamana Paaviyai Naan Inge நிர்ப்பந்தமான பாவியாய்
நிர்ப்பந்தமான பாவியாய்நான் இங்கே தேவரீருக்கேமுன்பாக மா கலக்கமாய்நடுங்கி வந்தேன், கர்த்தரே;இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஆ! என் குரூர பாவத்தால்மிகுந்த துக்கம் அடைந்தேன்;ஆ ஸ்வாமீ, துயரத்தினால்நிறைந்த ஏழை அடியேன்,இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் குற்றத்துக்குத் தக்கதாய்செய்யாமல் தயவாய் இரும்;பிதாவே, என்னைப் பிள்ளையாய்இரங்கி நோக்கியருளும்;இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் நெஞ்சின் திகில் தணித்து,என்மேல் இரங்கி ரட்சியும்;திவ்விய சந்தோஷம் அளித்துஎப்போதும் கூடவே இரும்;இரங்குமேன், இரங்குமேன்,என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். Nirbandhamana Paaviyai Naan Inge Lyrics in English…
-
Nirapunkapa Nirapunkapa நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீரால் நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியால் நிரப்புங்கப்பா இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் தூய வாழ்வு தினம் வாழணும்தாய்நாடு உம்பாதம் திரும்பணும்-என் அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்தப்பாமல் உம் வழியில் நடக்கணும் பாவங்கள் சாபங்கள் நீக்கணும்பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும் Nirapunkapa Nirapunkapa Lyrics in English nirappungappaa nirappungappaa enpaaththiraththai thannnneeraal nirappungappaanirappungappaa nirappungappaa umparisuththa aaviyaal nirappungappaa iravellaam kannviliththu…
-
Nirapidunga Enna Nirapidunga என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும்பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை போல் பயன்படுத்திடுங்க காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கைமுடிவுக்கு வரணும்மூழ்கனுமே நான் மூழ்கனுமேஆவியின் நதியிலே மூழ்கனுமேநிரம்பணுமே நான் நிரம்பணுமேபரிசுத்த ஆவியால் நிரம்பணுமே தெருவெல்லாம் உம் அக்கினி நதியைஎன்னை கொண்டு பாய்ந்திட செய்யும்செய்திடுங்க ஐய்யா செய்திடுங்கநதியாய் பாய்ந்திட செய்திடுங்க Nirapidunga Enna Nirapidunga Lyrics…
-
Nirambi Valiyum Pathiramaai நிரம்பி வழியும் பாத்திரமாய்
நிரம்பி வழியும் பாத்திரமாய்என்னை மாற்றும் – 4நிரப்பும் தேவா உமது ஆவியால்நிரப்பும் தேவா உமது வல்லமையால் ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்தாகத்தை நீரே தீர்த்திடும் – 2 மகிமையால் என்னை நிரப்பிடும்மறுரூபமாக்கி நடத்திடும் – 2 அபிஷேகத்தால் நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2 வரங்களை நீர் தந்திடும்வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2 Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய் Lyrics in English Nirambi Valiyum Pathiramaainirampi valiyum paaththiramaayennai maattum –…
-
Niraivaana Balanai நிறைவான பலனை
நிறைவான பலனைநான் வாஞ்சிக்கிறேன் – 2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமேநிறைவான தேவன் வருகையிலே – 2நிறைவான பலனைநான் வாஞ்சிக்கிறேன் – 2 வாழ்க்கையில் குழப்பங்கள்குறைவுகள் வந்தாலும்அழைத்தவர் நீர் இருக்கபயமே இல்ல – 2வாக்கு செய்தவர் மாறாதவர்உம்மை நம்பிடுவேன்வாக்கு செய்தவர் மாறாதவர்உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள் தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒருதந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2உங்க அன்பு பெரிதையாஉம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள் Niraivaana Balanai Lyrics in English Niraivaana Balanai…
-
Niraivaana Aaviyaanavarae நிறைவான ஆவியானவரே
நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமே நீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே Niraivaana Aaviyaanavarae Lyrics in English niraivaana aaviyaanavaraeneer varumpothu kuraivukal maarumae neer vanthaal soolnilai maarumaemutiyaathathum saaththiyamaakumae niraivae neer vaarumaeniraivae…
-
Ninthaiyum Kodiya Vethanaiyum நிந்தையும் கொடிய வேதனையும்
நிந்தையும் கொடிய வேதனையும் நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை சிந்தையில் கொண்டு தியானிக்கவே தினம் அருள் புரிவீர் ஆண்டவரே சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம் இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம் மாசற்ற செம்மறி ஆனவர்க்கு மரண தண்டனையாம் விதித்து நின்றோம் அவரோ மௌனம் காத்துநின்றார் அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் –சிலுவையிலே பாவத்தின் சுமையாம் சிலுவைதனை பரமனின் திருவுளம் நிறைவுறவே ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார் ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி எனைப்பின் செல்பவன் தனை…