Category: Tamil Worship Songs Lyrics

  • Ninaivu Koorum Deivamae Nandri நினைவு கூறும் தெய்வமே நன்றி

    நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றிநன்றி இயேசு ராஜா (4) நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம்மாற்றுகிறீர் நன்றி ஐயா கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் Ninaivu Koorum Deivamae Nandri Lyrics in English ninaivu koorum theyvamae nantinimmathi tharupavarae nantinanti Yesu raajaa (4) Nnovaavai ninaivukoornthathaalperungaattu veesachcheytheeraethannnneer…

  • Ninaivellam Neerae நினைவெல்லாம் நீரே

    நினைவெல்லாம் நீரே ஐயா என்உணர்வெல்லாம் நீரே ஐயா என்பேச்செல்லாம் நீரே ஐயாஉயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள்புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும்முன்னே தூராஷத்தில் அறிபவரே ஒளிப்பிட வினோதமாய்பிரமிக்கத்தக்க அதிசயமாய்பூமியின் தாழ்விடத்தில்எழும்புகள் உருவாக்கினீர்அவையமும் ஒன்றும் இல்லாத போதும்உருவம் அறிந்தவரே Ninaivellam Neerae Lyrics in English ninaivellaam neerae aiyaa enunarvellaam neerae aiyaa enpaechchellaam neerae aiyaauyir moochchellaam neer thaanae aiyaa ninaivukal arinthavarae unarvukalpurinthavarae en vaayin sol…

  • Ninaivellaam Aekkamellaam நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்

    நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்வாஞ்சையெல்லாம் நீரேஉம்மோடு நான் நடக்கணுமேஉம்மோடு நான் பழகணுமேஉந்தன் சித்தம் செய்யவேஎன் அன்பே, என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருந்தேன்கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமேஎன் அன்பே, என் உயிரே தாயின்றி தகப்பனின்றி தனிமையிலே எந்தன் துணை என்பேன்சிநேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரேமணவாட்டி என்றவரே மணவாளன் என் இயேசுவேஎன் அன்பே, என் உயிரே Ninaivellaam Aekkamellaam Lyrics in English ninaivellaam aekkamellaamvaanjaiyellaam neeraeummodu naan…

  • Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்

    நிமிஷங்கள் நிமிஷங்கள் நிமிஷங்கள் (2) வாழ்க்கையின் நிமிஷங்கள்ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீநினைவுகள் ஆகியே மறைந்திடுமே………. நிமிஷங்கள் துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்தனிதனியாகவே சேர்ந்துவிடும்இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்………. நிமிஷங்கள் இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்கனிவாக உன்னையே அழைக்கிறாரே………. நிமிஷங்கள் Nimishagal Nimishagal Valkaiyin Nimishagal Lyrics in English nimishangal nimishangal nimishangal (2) vaalkkaiyin nimishangalovvontay oti marainthuvidumkanavukal aayiram…

  • Nilavum Thoongum Malarum Thoongum நிலவும் தூங்கும் மலரும் தூங்கும்

    நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம் இல்லாமல் ஏங்கித் தவிப்பதேன் இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் உன்னைத் தாங்கும் இறைவன் என்றும் கைநெகிழ்வதில்லையே உன்னைப் பார்க்கும் இறைவன் அன்பு கண்ணுறங்கவில்லையே இதயமே இதயமே காத்திடக் கடவுள் உண்டு கலங்கிட வேண்டாம் சொந்தமில்லை பந்தமில்லை என்று நாளும் ஏன் கலக்கம் இருளிலும் புயலிலும் வாழ்ந்துவிட ஏன் தயக்கம் –2 கண்களை இழந்தவரும் கால்களைப் பிரிந்தவரும் மண்ணினில் நடப்பது பார் நம்பிக்கைக் கால்களினால் வானத்துப்…

  • Nilaiyanavar Maravathavar நிலையானவர் மறவாதவர்

    நிலையானவர் மறவாதவர்வார்த்தை என்றும் மாறாதவர்உலகங்களெல்லாம் வெறுக்கும் போதுஎன்னை ஒருபோதும் வெறுக்காதவர் உலக அன்பு பொய் தான் ஐயாஉந்தன் அன்பொன்றே மெய் ஐயாமுள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயாஎந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்தாயைப்போல் தேற்றினீர்பணத்தால் என்னை மீட்கவில்லைஉயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா Nilaiyanavar maravathavar Lyrics in English nilaiyaanavar maravaathavarvaarththai entum maaraathavarulakangalellaam verukkum pothuennai orupothum verukkaathavar ulaka anpu poy thaan aiyaaunthan anponte mey aiyaamullukkul…

  • Nilai Illa Ulagam Idhu நிலையில்லா உலகம் இது

    நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடுநிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டுநீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?இயேசுவை சந்திப்பாயா? மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமேமனதில் தோன்றும் வழியினில் சென்றுவேதனை அடையாதேபாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமேநீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?இயேசுவை சந்திப்பாயா? நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமேநிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமேவல்லவர் இயேசுவின் வருகை…

  • Nigare Illatha Sarvesa நிகரே இல்லாத சர்வேசா

    நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதாதுங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம்கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளேதேவ மைந்தனாய் அவதரித்தார் பாவ சோதனை மடங்கடித்தார்மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்கொந்தளிக்கும் அலைகளையும்கால் மிதிக்கும் கர்த்தரவர்அடங்கிடுமே அதற்றிடவேஅக்கரை நாமும் சேர்ந்திடவேஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்மறுபடியும்…

  • Nichchayamagave Mudivu Undu நிச்சயமாகவே முடிவு உண்டு

    நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு ஏரிச்சலை விட்டுவிடுபொறமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே Nichchayamagave mudivu undu Lyrics in English nichchayamaakavae mutivu unndunampikkai veenn pokaathu karththaraiyae pattik kolthiruvasanam kattuk kolavarae paathai…

  • Netrum Indrum Endrum நேற்றும் இன்றும் என்று

    நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யாவெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரே ஜோதிகளின் தெய்வமேஎல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமேஎங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்மனிதர்கள் பதறினாலும்தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்இஸ்ரவேலின் தேவன் நம்முடனேயாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே Netrum indrum…