Category: Tamil Worship Songs Lyrics

  • Mulangaalil Nintu Jepikka Aasai முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை

    முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசைமுழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசைமுற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசைஎனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை கவலைகள் யாவும் மறந்திட ஆசைகர்த்தரின் கருணையில் களிகூர ஆசைபாவத்தை விட்டுவிட ஆசை ஆ….சிலுவையின் நிழலில் வாழ ஆசைஆசை ஆசை ஆசை – எனக்குஆசை ஆசை ஆசை புதுப் புது பாடல்கள் பாடிட ஆசைபுதுப் புது தரிசனம் கண்டிட ஆசைஉம் சத்தம் கேட்க ஆசை ஆ….தேவனே உம்மோடு பேச ஆசைஆசை ஆசை ஆசை – எனக்குஆசை ஆசை ஆசை…

  • Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்

    முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன் என்றென்றும் நீரேசிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனேஎன் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன் உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன் – என்றென்றும் ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன் – என்றென்றும் கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென் – என்றென்றும் Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen Lyrics in English…

  • Mugamalarinthu Kodupavarai Karthar முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர்

    முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் Mugamalarinthu Kodupavarai Karthar Lyrics in English Mugamalarinthu Kodupavarai Kartharmukamalarnthu…

  • Mudiyathu Mudiyathu Ummai Pirindhu முடியாது முடியாது

    முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது -என்னால் (இயேசையா) திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன் மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்விருப்பம் போல் வனைந்துக் கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும் பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்எதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்உம் துணையால், உம் கரத்தால்எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா பூமியிலே பரதேசி நான் -உமதுவார்த்தையை ஒருபோதும் எனக்குமறைத்து…

  • Mudiyathu Endru Manam முடியாதென்று மனம் தளராதே

    முடியாதென்று மனம் தளராதேநம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே)முடியாதென்று நினையாதேநம்பினால் எல்லாம் ஆகுமேமுடியாதென்று மனம் தளராதே-2 புழுதியிலிருந்த சிறியவனைகுப்பையிலிருந்த எளியவனைபிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமைபடுத்துவார் வறண்ட வாழ்வு தனைசெழிப்பாய் மாற்றுவார்நண்பா மனம் தளறாதே mudiyathu endru manam Lyrics in English mutiyaathentu manam thalaraathaenampinaal ellaam aakumae (koodumae)mutiyaathentu ninaiyaathaenampinaal ellaam aakumaemutiyaathentu manam thalaraathae-2 puluthiyiliruntha siriyavanaikuppaiyiliruntha eliyavanaipirapukkal maththiyil niruththi-makimaipaduththuvaar varannda vaalvu thanaiselippaay maattuvaarnannpaa manam thalaraathae

  • Mudivilla Nithiya Jeevanai முடிவில்லா நித்திய ஜீவனை

    முடிவில்லா நித்திய ஜீவனைமுடிவில்லாதவர் உனக்களிப்பார் சத்திய பாதையில் அவருடன் நடந்தால்நித்திய ஜீவனை நீ பெறுவாயே கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானைசேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன்கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடிநாதனை நிதம் துதி செய்திடுவாய் பரமனின் பாதம் பற்றியே நடந்தால்வரங்களின் ஆசீர் அளித்திடுவார்கரங்களினால் உன்னை அணைத்திடுத்தேபரன் அவர் என்றென்றும் வாழ வைப்பார் Mudivilla Nithiya Jeevanai Lyrics in English mutivillaa niththiya jeevanaimutivillaathavar unakkalippaar saththiya paathaiyil avarudan nadanthaalniththiya jeevanai nee peruvaayae kanndiduvaay neeyum inpak…

  • Motcha Yaathirai மோட்ச யாத்திரை

    மோட்ச யாத்திரை செல்கிறோம்மேலோக வாசிகள் – இம்மாய லோகம்தாண்டியே எம் வீடு தோன்றுதேகடந்த செல்கிறோம் கரையின் ஓரமேகாத்திருந்து ராஜ்யம் கண்டடைவோம் ஆனந்தமே ஆ அனந்தமேஆண்டவருடன் நாம் என்றும் ஆளுவோம்ஆதி முற்பிதாக்களோடு தூதருமாய்ஆர்ப்பரிப்புடன் கூடி வாழுவோம் சத்திய சுவிசேஷம் எடுத்துரைத்துமே – தம்நித்திய ராஜ்ய மக்களை ஆயத்தமாக்கவேதேசமெங்குமே அலைந்து செல்கிறோம்நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே ஆள்ளித் தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் தம்அண்ணல் இயேசுவின் சமூகம் முன்னே செல்லுதேகண்ணீர் யாவுமே கடைசி நாளிலேகர்த்தரே துடைத்து எம்மைத் தேற்றுவார் மேகஸ்தம்பம்…

  • Moolai Kal Krishthuve மூலைக் கல் கிறிஸ்துவே

    மூலைக் கல் கிறிஸ்துவேஅவர்மேல் கட்டுவோம்அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை நம்புவோம்,தயை பேரின்பம் பெறுவோம் எம் ஸ்தோத்ரப் பாடலால்ஆலயம் முழங்கும்ஏறிடும் எம் நாவால்திரியேகர் துதியும்மா நாமம் மிக்கப் போற்றுவோம்,ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம் கிருபாகரா, இங்கேதங்கியே கேட்டிடும்மா ஊக்க ஜெபமேபக்தியாம் வேண்டலும்வணங்கும் அனைவோருமேபெற்றிட ஆசி மாரியே Moolai Kal Krishthuve Lyrics in English moolaik kal kiristhuvaeavarmael kattuvomavar mey paktharaevinnnnil vasipporaamavarin anpai nampuvom,thayai paerinpam peruvom em sthothrap paadalaalaalayam mulangumaeridum em naavaalthiriyaekar…

  • Mey Paktharae Neer Vizhiththezhumpum மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

    பூலோக மீட்பர் பிறந்தார் மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்இரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார் இதோ! நற்செய்தி கேளும் இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்துஆனந்த பாட்டைப் பாடி இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார் இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்குஅற்புதக்…

  • Mey Joethiyaam Nal Meetparae மெய் ஜோதியாம் நல் மீட்பரே

    மெய் ஜோதியாம் நல் மீட்பரே,நீர் தங்கினால் ராவில்லையே;என் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். என்றைக்கும் மீட்பர் மார்பிலே,நான் சாய்வது பேரின்பமே;என்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். என்னோடு தங்கும் பகலில்,சுகியேன் நீர் இராவிடில்;என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல் வல்ல மீட்பரே,உம்மண்டை சேர்த்துக் கொள்ளுமே. வியாதியஸ்தர், வறியோர்,ஆதரவற்ற சிறியோர்,புலம்புவோர் எல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும். பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும். Mey Joethiyaam Nal Meetparae…