Category: Tamil Worship Songs Lyrics
-
Muthalaavathu Thaeva Iraajyam முதலாவது தேவ ராஜ்யத்தையும்
முதலாவது தேவ ராஜ்யத்தையும்நீதியையும் தேடுங்கள்அப்பொழுது யாவும் கூடக் கிடைக்கும்அல்லேலூ, அல்லேலூயாஅல்லேலூ, அல்லேலூயா – (2)அல்லேலூ, அல்லேலூயா Seek ye first the Kingdom of GodAnd his righteousness,And all these things shall be added unto youHallelu, HallelujahHallelujah (3)Hallelu Hallelujah. Muthalaavathu Thaeva Iraajyam Lyrics in English muthalaavathu thaeva raajyaththaiyumneethiyaiyum thaedungalappoluthu yaavum koodak kitaikkumallaeloo, allaelooyaaallaeloo, allaelooyaa – (2)allaeloo, allaelooyaa Seek ye first the Kingdom…
-
Muthalaavathu Ethilum முதலாவது! எதிலும்
முதலாவது! எதிலும் முதலாவது!எங்கும் முதலாவது!இயேசுவே முழு முதலாவது!முதல் முதலாவது முழு முதலாவது! – 2எதிலும் எங்கும்முதல் முதலாவது – 2என்றென்றும் இயேசுவேமுழு முதலாவது – 2 ஆரம்பம் நீர்தானதுஆக்கல் உம் செயல்தானதுஆளுமை மேலானது! – உம்மாட்சிமை இணையற்றது!ஞாலமும் உமதாமேஅகிலமே உமதாமே – 2என்றும் எல்லாமேஉம் சொந்தமானதே –முதல் வாழ்வு உமதானதுஆற்றலும் நீர் அளிப்பதுஎன் ஆசை நீர் தானது!அழகும் நீர் தந்தது!அறிவும் நீர்தாமேவெற்றியும் நீர்தாமே – 2மகிழ்வும் வளமும்நீரன்றி வேறேது– முதல் இயேசு நீர் வாழ்கவேஎன் இதயத்தில் நீர்…
-
Munnorgal Um Methu முன்னோர்கள் உம் மீது
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுவித்தீர் – 2வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லைஏமாற்றம் அடையவில்லை – 2 (முன்னோர்கள்) கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனானான் – 2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 (முன்னோர்கள்) சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் –…
-
Mun Sellum Jeya Kirisththu முன் செல்லும் ஜெய கிறிஸ்த்து
முன் செல்லும் ஜெய கிறிஸ்த்துஎன்னை நேர் வழி நடத்திடுவார்ஆடி பாடி கைதட்டி நான்இயெசுவின் பின் செல்வேன் பாவத்திலிருந்து ஜெயம் தந்தார்பரிசுத்த வாழ்வை பெற்றிடுவேன் உலகத்தின் இருளை போக்கிவிட்டார்இயெசுவின் ஒளியில் வாழ்ந்திடுவேன் இயேசுவை போல வாழ்ந்திடுவேன்இயேசுவை போல வளர்ந்திடுவேன் Mun Sellum Jeya Kirisththu Lyrics in English mun sellum jeya kirisththuennai naer vali nadaththiduvaaraati paati kaithatti naaniyesuvin pin selvaen paavaththilirunthu jeyam thanthaarparisuththa vaalvai pettiduvaen ulakaththin irulai pokkivittariyesuvin oliyil…
-
Mulu Ithayaththodu Ummai Thuthippaen முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானேஉயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் — முழு ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமேநெருக்கடி வேளையில் புகலிடமே — முழு நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லைஒரு போதும் கைவிடுவதே இல்லை — முழு எழுந்தருளும் என் ஆண்டவரேஎதிரி கை ஓங்க விடாதேயும்எதிரியின் கை ஓங்க விடாதேயும் — முழு Mulu Ithayaththodu Ummai Thuthippaen Lyrics in…
-
Mulmudi Sudiya Aandavar முள்முடி சூடிய ஆண்டவர்
முள்முடி சூடிய ஆண்டவர்நமக்காய் மரித்தார்கொல்கொதா மலையிலேஇயேசு பாடுகள் சுமந்தார் நம் பாவம் தீர்க்க பலியானார்இரத்தம் சிந்தி மீட்டார்கள்ளனைப் போல கட்டுண்டாரேஉந்தனை மீட்டிடவே வாரினாலே அடிக்கப்பட்டார்பாவி எனக்காகஆபத்திலே துணையாகஎம்மைக் காரும் தேவா கால் கைகளிலே ஆணிபாயமுட்கிரீடம் பின்னி சூடதாசர்களை காத்த இயேசுபலியாக மாண்டாரே Mulmudi Sudiya Aandavar Lyrics in English mulmuti sootiya aanndavarnamakkaay mariththaarkolkothaa malaiyilaeYesu paadukal sumanthaar nam paavam theerkka paliyaanaariraththam sinthi meettarkallanaip pola kattunndaaraeunthanai meettidavae vaarinaalae atikkappattarpaavi enakkaakaaapaththilae…
-
Mulmudi Baaramo Dhevane முள்முடி பாரமோ தேவனே
முள்முடி பாரமோ தேவனேஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவை யாவும் எனக்காக தேவனேமுழங்காலில் நிற்கிறேன் நாதரே தோளிலே சிலுவையை சுமக்கிறீர்தோள்களும் தாங்குதோ அப்பனேமுட்களும் கால்களில் குத்துதோமுட்களைப் படைத்தவர் நீர் அன்றோ கைகளில் ஆணியா குத்தினர்களைக்குதோ கைகளும் இயேசுவேசாட்டையால் முதுகினில் அடித்தனர்சாட்டையும் ராஜனை அடித்ததோ காடியா தாகத்துக்கு தந்தனர்தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோகண்ணீரும் கண்களில் கொட்டுதோதுடைப்பவர் யாருமே இல்லையோ Mulmudi Baaramo Dhevane Lyrics in English mulmuti paaramo thaevanaeiraththamum vatiyutho sirasinilivai yaavum enakkaaka thaevanaemulangaalil nirkiraen naatharae tholilae…
-
Mullulla Putharkalin முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனேவாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் (2) 2.இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார் Mullulla Putharkalin Lyrics in English mullulla putharkalin maththiyiloru rojaa pushpam ulathaemaa saunthariyam aanavaraeYesu naathanae em…
-
Mulluhalukkul Roja Malar Neere முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரேகாட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரேஉம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன்என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன் எத்தனை எத்தனை குறைகள்எந்தன் வாழ்விலே – அத்தனையும்நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரேவாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே Mulluhalukkul roja malar neere Lyrics in English mullukalukkul rojaa malar neeraekaattu pushpaththukkul leeli malar neeraeummai aaraathiththu thuthiththup paaduvaenentum aatippaati nadanam aaduvaen eththanai eththanai…
-
Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே
முள்முடி நோகுதோ தேவனேஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவையாவும் எனக்காக தேவனேமுழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோஇரத்தமும் வடியுதோ சிரசினில்இவையாவும் எனக்காகமுழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர்களைத்ததோ கைகளும் ஏசுவேசாட்டையால் முதுகில் அடித்தார்சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர்தண்ணீரை படைத்தவர் நீரன்றோதண்ணீரும் கண்களில் கொட்டுதோதுடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோதோள்களும் தாங்குதோ அப்பனேமுட்களும் கால்களில் குத்துதோமுட்களை படைத்தவர் நீரன்றோ Mullmudi Nogudho Devanae Lyrics in English mulmuti Nnokutho thaevanaeiraththamum vatiyutho sirasinilivaiyaavum enakkaaka…