Category: Tamil Worship Songs Lyrics

  • Megame Magimayin Megame Yesuve மேகமே மகிமையின் மேகமே

    மேகமே மகிமையின் மேகமேஇந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே வாழ்க்கைப் பயணத்திலேமுனசென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே Megame Magimayin Megame Yesuve Lyrics in English maekamae makimaiyin maekamaeintha naalilae irangi vaarumaemaekamae makimaiyin maekamaevanthaal pothumae ellaam nadakkumae aekamaay thuthikkum pothuirangina maekamaeaalayam muluvathummakimaiyaal nirappumae…

  • Megam Pondra Saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே

    மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே நிந்தையின்…

  • Mega Meethinil Vegamudan மேக மீதினில் வேகமுடன்

    மேக மீதினில் வேகமுடன்மேசியா ஏசுவே வந்திடுவார் மின்னலைப் போன்ற பேரொளியில்மத்திய வானில் தோன்றிடுவார்எண்ணிலடங்கா பக்தர்களும்விண் தூதசேனை சூழ்ந்திடவே யூதர்கள் கூடி சேர்ந்தனரேவேதமும் நிறை வேறிடுதேஇவ்வடையாளம் நோக்கிடுவோம்இயேசுவின் நாளை சந்திக்கவே தாமதம் ஏனோ தம் வருகைதீவிரம் வந்தால் நம் நிலைமைகானக சத்தம் கேட்டிடுமோகர்த்தரைக் காண ஆயத்தமா காலம் இனியும் சென்றிடாதேகாலையோ மாலை இராவினிலோநாம் நினையாத நேரத்திலேநம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார் இந்த கடைசி காலத்திலேஇப்புவி இன்பம் தள்ளிடுவோம்பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம் கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்கர்த்தருக்காகக்…

  • Meettetukkappatta Kuuttamae மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

    தேவ ஜனமே விரைந்திடு மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம்…

  • Meetpar Yesu Kurisil மீட்பர் இயேசு குருசில்

    மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரேமூன்றாணி மீதில் காயம் அடைந்தே லோகப் பாவம் தீர்க்க பலியானதேவ ஆட்டுக் குட்டியானவர்சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டுஇந்தளவாய் அன்பு கூர்ந்தவர் -எம்மில் இயேசுவே கல்வாரி சிலுவையில்ஏறி ஜீவன் தந்திராவிடில் – ஏழையான்என் பாவ பாரங்களை எங்குசென்று தீர்த்துக் கொள்ளுவேன் – பூவில் தேவனே என்னை ஏன் கைவிட்டீரோஎன்று இயேசு கதறினாரேபாவத்தால் பிதாவின் முகத்தையும்பார்க்கவும் முடியவில்லையோ – அவர் அன்னை தந்தை யாவரிலும் மேலாய்அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவேஆச்சரிய தேவ அன்பைப் பாட –…

  • Mazhaiyaana Naeraththil மழையான நேரத்தில்

    மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே எலியாவின் தேவனேஅக்கினியை என்றும் தந்திடுவார்கோலியாத்தை வென்ற தேவன்சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் அழைத்தவர் மாறாதவர்ஊழிய பாதையில் நடத்திடுவார்உன்னையும் என்னையும் அவர் கைகளில்வரைந்து என்றென்றும் காத்திடுவார் கஷ்டங்களை அறிவும் தேவன்கண்ணீரையும் துடைத்திடுவார்நோவாவின் பேழையில் இருந்தது போல்என்னோடும் கூட இருந்திடுவார் Mazhaiyaana Naeraththil Lyrics in English malaiyaana naeraththil manam sorntha vaelaiyilmaravaatha naesar thaanguvaarae eliyaavin thaevanaeakkiniyai entum thanthiduvaarkoliyaaththai venta thaevansaaththaanai jeyikka pelan tharuvaar…

  • Mayaiyana Intha Ulaginile மாயையான இந்த உலகினிலே

    மாயையான இந்த உலகினிலேபாவியான என்னைத் தேடி வந்தீரேநீர் இல்லா வாழ்க்கைஇனி வாழ்க்கை இல்லைநிலையில்லாத இந்த உலகினிலேகால்களை உறுதியாக்கினீரேஉம்மை விட்டு நானும் எங்கே செல்வேன்எங்கே செல்வேன் தேனிலும் இனிமையானவரேபாடலில் ராகமுமானவரேஉம் நாமம் உயர வேண்டும்பூவிலே நாங்கள் பாடவே எளிமையான எந்தன் வாழ்வினிலேமகிமையைத் தந்த மகத்துவரேநீர் இல்லா வாழ்க்கைஇனி வாழ்க்கை இல்லைதூய்மையாய் என்னை மாற்றுகிறீர்செம்மையான வழியில் நடத்துகிறீர்உம்மைவிட்டு நானும் எங்கேசெல்வேன் செல்வேன்நீர் இல்லா வாழ்க்கைவாழ்க்கையே இல்லைஅங்கும் இங்கும் அலைந்தபோதும்நிம்மதி இல்லஉம்மையே நானும் பற்றிடுவேனேஇன்பத்திலும் துன்பத்திலும்நம்பிடுவேனே Mayaiyana intha ulaginile Lyrics…

  • Mattridum Um Sayalay மாற்றிடும் உம் சாயலாய்

    மாற்றிடும் உம் சாயலாய் – என்னைமாற்றிடும் உம் சாயலாய்உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்உம் சாயலாக உருமாற்றிடும் அசுத்தமான உலகில் உம் சாயலாகபரிசுத்தமாக உருமாற்றிடும்கோணலும் மாறுபாடுமான உலகத்தில்உம் சாயலாக உருமாற்றிடும் எனது சுபாவங்கள் எனது நினைவுகள்உம் சாயலாக உருமாற்றிடும்இயேசுவைப் போல இயேசுவைப் போலஎன் சாயல் மாற உருமாற்றிடும் Mattridum Um Sayalay Lyrics in English maattidum um saayalaay – ennaimaattidum um saayalaayurumaattidum ennai urumaattidumum saayalaaka urumaattidum asuththamaana ulakil um saayalaakaparisuththamaaka urumaattidumkonalum maarupaadumaana…

  • Matrum Ennai Unthan மாற்றும் என்னை உந்தன்

    மாற்றும் என்னை உந்தன் சாயலாய்ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்சவுலைப் பவுலாய் மாற்றினீரேஎந்தன் பாவச் செயல் நினையாமல்என்னை நேசித்த உந்தன் அன்பு சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்நிலைவர ஆவியே என்னில் தந்திடும்இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் தண்ணீரை ரசமாக மாற்றினீரேதாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரேதற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்தாழ்ந்து பணிந்து வருகின்றேன் கல்வாரி சிலுவையின் தேவ அன்புகல்லான என்னுள்ளத்தை மாற்றினதேதூரமாய் இருந்து…

  • Mathumalar Niraikodi Kaiyilanthum மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்

    மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறைசூசை மாமுனியே துதிவளர் உமது நற்பதம் வந்தோம் துணை செய்து எமையாளும் தாதையரே வானுலகிழந்ததால் கர்வமுற்ற வன்மனக் கூளியின் வலையறுக்க தான் மனுவாய் உதித்த கடவுள் தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் ஒளிநிறை கதிரோனை ஆடை எனும் உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த துளிநிகர் அருள்பொழி மாமரியாள் துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து ஆதிரையோரைக் கண் பார்த்துனது ஆசியை அளித்தருள் மாதவனே…