Category: Tamil Worship Songs Lyrics
-
Manamae O Manamae – மனமே ஓ மனமே
மனமே ஓ மனமேநீ ஏன் அழுகிறாய்தினமே அனுதினமேதுயரில் விழுகிறாய் சுமக்க முடியாத சுமையைநீ ஏன் சுமக்கிறாய்சகிக்க முடியாத வலியில்நீ ஏன் தவிக்கிறாய்உன் பாரங்களை தந்துவிடுஇயேசுவிடம் வந்துவிடுமற்றவை மறந்துவிடு எவரும் அறியா ரகசியம்உனக்குள் இருக்குதோமறக்க முடியா அவ்விஷயம்உன் மனதை உருத்துதோநம் தேவனிடம் தயவுண்டு – நீவேண்டிக்கொண்டால் விடையுண்டுவிடுதலை உனக்குண்டு உலகம் தரமுடியா அமைதிதருபவர் இயேசுதான்கலகம் வழிந்தோடும் உலகில் –உன் புகலிடம் இயேசுதான்நீ தேடுகின்ற ஆதரவும்நாடுகின்ற உண்மை அன்பும்இயேசு ஒருவரில் தான். Manamae O ManamaeNee yen azhugiraaiThinamae anu…
-
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமேமனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பா வந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்லஉம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லஉம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியேகாத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையேஎன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே Manam Thirumbum Paavikkellaam Pugalidamae Lyrics in English mananthirumpum…
-
Manam suthi suthi varuthu மனம் சுத்தி சுத்தி வருதே
மனம் சுத்தி சுத்தி வருதே தானாஇயேசு ராஜாவ இயேசு ராஜாவநான் உம்மை விட்டு தூரம் போனாமனம் நல்லால்லே-3 (என்) மனம் சுத்தி சுத்தி சுத்திசுத்தி சுத்தி சுத்தி–(4) இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்குநான் இனி அஞ்சி அஞ்சி வாழணும் உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்அதுவே எனக்கு அனுதின கீதம் தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசுதிருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன் அற்புதர் இயேசு எனக்குள் இருக்கஅனுதினம் தேவையின் பயமெனக்கில்லை இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்சாத்தானுக்கோ இனி…
-
Manam makiznthu thinam மனம் மகிழ்ந்து தினம்
மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்துஆவியில் ஆர்ப்பரிப்போம்ஆத்தும நேசர் அன்பர் இயேசுவேகம் வருகின்றாரே ஆயத்தமாகிடுவோம் நாமேஅயராது உழைத்திடுவோம்அல்லேலூயா அனந்தம்அவர் துதி பாடிடுவோம் விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டுஉலகினை ஜெயித்திடுவோம்மகிமையை நோக்கி உலகினை மறந்துஓட்டத்தில் ஜெயம் பெறுவோம் வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்கருத்தினில் கைக் கொண்டிடுவோம்ஜீவ சுடரொளி பட்டயம்சாத்தானை ஜெயித்திடுவோம் ஆவியின் வரங்கள் யாவுமே பெற்றுஜோதியாய் விளங்கிடுவோம்தேவ குமாரன் இராஜாதி இராஜன்வேகம் வருகினாரே Manam makiznthu thinam Lyrics in English manam makilnthu thinam pukalnthuaaviyil aarpparippomaaththuma naesar…
-
Manam Makizha Iyaesuvae Naatu மனம் மகிழ இயேசுவே நாடு
மனம் மகிழ இயேசுவே நாடுமாந்தரின் துன்பங்கள் தீர்ப்பவரே குணமாக்கும் தழும்புகள் கண்டிடுவாய்குருசின் காட்சியை அண்டிடுவாய்தடுமாறும் உள்ளங்கள் திகழ்ந்திடவேதற்பரன் பாடுகள் ஏற்றனரே நெருக்கப்பட்டார் நமக்காய் ஒடுக்கப்பட்டார்வாய் திறவாமல் அன்று பொறுத்து நின்றார்இடுக்கண்களiல் உன்னைக் காத்திடவேஇயேசுவே சிலுவையில் அறையப்பட்டார் துன்மார்க்கரோடு தாழ்த்தப்பட்டார்ஐஸ்வரியமுள்ளோராய் உயர்த்தப்பட்டார்கொடுமை செய்யாதவர் கைவிடாரேகர்த்தரின் அன்பை ருசிப்பாயோ Manam Makizha Iyaesuvae Naatu Lyrics in English manam makila Yesuvae naadumaantharin thunpangal theerppavarae kunamaakkum thalumpukal kanndiduvaaykurusin kaatchiyai anndiduvaaythadumaarum ullangal thikalnthidavaetharparan paadukal aettanarae…
-
Manam Irangum Deivam Yesu மனமிரங்கும் தெய்வம் இயேசு
மனமிரங்கும் தெய்வம் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார்யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்சுகம் தரும் தெய்வம் இயேசுசுகம் இன்று தருகிறார் பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமிகரத்தைபிடித்துதூக்கினார்காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்றுகர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் குஷ்டரோகியை கண்டார்-இயேசுகரங்கள் நீட்டித் தொட்டார்சித்தமுண்டு சுத்தமாகு -என்றுசொல்லி சுகத்தைத் தந்தார் நிமிர முடியாத கூனி -அன்றுஇயேசு அவளைக் கண்டார்கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்நிமிர்ந்து துதிக்கச் செய்தார் பிறவிக்குருடன் பர்திமேயு அன்றுஇயேசுவே இரங்கும் என்றான்பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்இயேசு பின்னே நடந்தான் Manam Irangum Deivam Yesu Lyrics in English…
-
Mamarai Pukazhum Mariyennum Malarae மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாமறை புகழும் மரியென்னும் மலரேமாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்துஅவனியைக் காத்த ஆரணங்கே (2)உருவிலா இறைவன் கருவினில் மலரஉறைவிடம் தந்த ஆலயமே! பழியினைச் சுமந்த உலகினில் பிறந்துஒளியினை ஏற்றிய அகல் விளக்கே (2)இருள்திரை அகற்றி அருள் வழிகாட்டிவானக வாழ்வை அளிப்பாயே! Mamarai Pukazhum Mariyennum Malarae Lyrics in English maamarai pukalum mariyennum malaraemaatharin maa manniyae (2) amaliyaay uthiththu alakaiyai mithiththuavaniyaik kaaththa aaranangae (2)uruvilaa iraivan karuvinil…
-
Malara Malara Velli Malare மலரே மலரே வெள்ளி மலரே
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது – இம்மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்புஉலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமேஉலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க Malara…
-
Malar Maname மலர் மணமே
மலர் மணமே(3) வீசிடுதேமங்களமே(3) செழித்திடுதே ஜீவ நறுமணமே(எங்கள்) தேவ திருமணமேஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால்மங்களம் அன்று போல் இன்றும்என்றும் செழிக்குது மங்களம் தேவ திருச்சபையே தூய மணவாளியாய்தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்ஆவியில் ஜோடிக்கும்ஆதிமெய் அன்பினால்ஜோதி அன்பின் கயிற்றால்இணைத்தாசீர் தாருமே எபெனேசரானவரே இம்மானுவேலரேஇறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரேஉறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிடதிருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட Malar Maname Lyrics in English malar manamae(3) veesiduthaemangalamae(3) seliththiduthae jeeva narumanamae(engal) thaeva thirumanamaeaathiyil aethaenil…
-
Malaiyana Nerathil Manam Sortha Velaiyil மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே – 2 எலியாவின் தேவனேஅக்கினியை என்றும் தந்திடுவார் – 2கோலியாத்தை வென்ற தேவன்சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் – 2 மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே – 2 அழைத்தவர் மாறாதவர்ஊழியப் பாதையில் நடத்திடுவார் – 2உன்னையும் என்னையும் அவர் கைகளில்வரைந்து என்றென்றும் காத்திடுவார் – 2 மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்மறவாத நேசர் தாங்குவாரே – 2 கஷ்டங்களை அறியும்…