Category: Tamil Worship Songs Lyrics

  • Jiva Paathaiyil Veesum ஜீவ பாதையில் வீசும்

    ஜீவ பாதையில் வீசும் பிரகாசத்தில்தீவிரம் நடப்பதே எனதாத்திரம்பாவ உலகத்துடன்நான் சேர்ந்திடேன்தேவாட்டுக்குட்டி பின்னேபோகத் துணிந்தேன்! நான் போகிறேன் நான் போகிறேன்இன்னல் எனும் குன்று கண்டுநான் அஞ்சிடேன்நிந்தை படும் சில தேவமைந்தர்களுடன் நான்போகிறேன் – இயேசுவேநான் போகிறேன் ஓட்டம் தொடங்கின பேர் அதிகம்மீட்பருடன் போனார்மெத்த மெதுவாய்!கூட்டம் புதிதென்று சிலர்கூடினார் நாட்கள் போனதால்பலர் வாட்டம்அடைந்தார்! கெட்ட உலகத்தின் கட்டுகளில்நான்பட்டுப் பரம பாதைவிட்டுவிலகேன் கற்களை என்தலையின் அணையாக்கினும்வெட்கம் அடையேன்;மீட்பர் பின் செல்லுவேன்! நித்திய சந்தோஷங்களின்இராஜ்யம் நிச்சயம் சேரின் கஷ்டப்பாதை நடப்பீர்அட்சயன் அழைத்தசிறு மந்தையைச்சேர்ந்துஇரட்சகருடன்…

  • Jeyithaare Jeyithaare Yesu ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

    ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசுசாத்தானை ஜெயித்தாரேஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசுமரணத்தை ஜெயித்தாரேவானலத்தோர் பூதலத்தோர்எல்லா முழக்க முழக்கிடுமேவானலத்தோர் பூதலத்தோர்எல்லா நாவும் அறிக்கையிடும் நமக்கு எதிராய் எழுதப்பட்டகையெழுத்தை குளைத்தாரேசத்துருவின் கையிலிருந்துநம்மை விடுதலையாக்கினாரே (2)ஏ கைத்தட்டி பாடிடுவோம்இயேசு இராஜாதி இராஜாவநன்றி சொல்லி பாடிடுவோம்இயேசு இராஜாதி இராஜாவவானலத்தோர் பூதலத்தோர்எல்லா முழக்க முழக்கிடுமேவானலத்தோர் பூதலத்தோர்எல்லா நாவும் அறிக்கையிடும் – ஜெயித்தாரே எல்லா இடங்களில் நம்மைக் கொண்டுவெற்றி சிறக்க பண்ணுகிறார்மரண வாசனை எடுத்துவிட்டுஜீவ வாசனை கொடுத்துவிட்டார் (2)ஓ கைத்தட்டி பாடிடுவோம்இயேசு இராஜாதி இராஜாவநன்றி சொல்லி பாடிடுவோம்இயேசு இராஜாதி இராஜாவவானலத்தோர்…

  • Jeyam Undu Endrum Jeyam Undu ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு

    ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டுஇயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டுஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டுஇயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு அல்லேலுயா என்று ஸ்தோத்தரிப்பேன்அல்லேலுயா என்று போற்றிடுவேன்அல்லேலுயா என்று ஆராதிப்பேன்அல்லேலுயா என்று ஆர்பரிப்பேன் யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்துதியினால் என்றும் ஜெயம் தருவார்தேவ சமுகம் முன் செல்வதால்தோல்வி என்றும் நமக்கில்லையே யாவே ஷம்மா நம்மோடிருப்பார்யாவே எல்ஷடாய் சர்வவல்லவர்யாவே ரஃப்பா சுகம் தருவார்யாவே ஜெய்ரா கூட இருப்பார் எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்சாத்தானின்…

  • Jeyam Kodukkum Thaevanukku ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

    ஜெயம் கொடுக்கும் தேவனுக்குகோடி கோடி ஸ்தோத்திரம்வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்குவாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்ஆனந்த தொனியால் உயர்த்துவேன் நீதியின் கரத்தினால்தாங்கி நடத்துவார்கர்த்தரே என் பெலன்எதற்குமே அஞ்சிடேன் — ஜெயம் அற்புதம் செய்பவர்அகிலம் படைத்தவர்யுத்தத்தில் வல்லவர்மீட்பர் ஜெயிக்கிறார் — ஜெயம் நம்பிக்கை தேவனேநன்மை தருபவர்வார்த்தையை அனுப்பியேமகிமைப் படுத்துவார் — ஜெயம் உண்மை தேவன்உருக்கம் நிறைந்தவர்என்னை காப்பவர்உறங்குவதில்லையே — ஜெயம் Jeyam Kodukkum Thaevanukku Lyrics in English jeyam kodukkum thaevanukkukoti koti sthoththiramvaalvalikkum Yesu raajaavukkuvaal naalellaam…

  • Jepam Kaelum Pathilthaarum ஜெபம் கேளும் பதில்தாரும்

    ஜெபம் கேளும் பதில்தாரும்அதிசயம் செய்யும் ஜயா நூறுகோடி என் ஜனங்கள்ஏழுலட்சம் கிராமங்கள்இயேசுவை காண் வேண்டும் உமக்கெதிராய் செயல்படுவோர்உம்பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் மரித்துப்போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்க இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் மிஷினரி ஊழியர்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக வேண்டும்நற்செய்தி பரவ வேண்டும் ஆளும் தலைவர் கூட்டம்உம்நாமம் சொல்ல வேண்டும்உமக்கே அஞ்ச வேண்டும் Jepam Kaelum…

  • Jenithar jenithar ஜெனித்தார் ஜெனித்தார்

    ஜெனித்தார் ஜெனித்தார்எங்கள் ஜெகதல இரட்சகனேஉதித்தார் உதித்தார்எங்கள் உயர் மனுவேலனே கந்தைகள் அணிந்தவரேபாவ கந்தைகள் அகற்றிடவேசொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியேவிந்தையாக ஜெனித்தார் உன்னதம் துறந்தவரேஎம்மை உன்னதராக்கிடவேகண்மணி பாலனாய் கனி வினையகற்றகன்னியின் மடியிலுதித்தார் வானம் திறந்திடவேவான சேனைகள் துதித்திடவேஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திடஇனிய தேவன் பிறந்தார் தலைமுறை தலைமுறையாய்அவர் இரக்கங்கள் முடிவதில்லைஇரட்சண்ய வார்த்தையே இரட்சகர்இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார் Jenithar jenithar Lyrics in English jeniththaar jeniththaarengal jekathala iratchakanaeuthiththaar uthiththaarengal uyar manuvaelanae kanthaikal anninthavaraepaava kanthaikal…

  • Jehovah Nissi Yetri Paduvom யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்

    யெகோவா நிசி (4)யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2) கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரேகலங்கி நிற்க காரணங்கள் இல்லையேகைகளை தளர்த்திடாமல் தாங்கியேகர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்கர்த்தர் நல்ல யுத்த வீரரே – நம் நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமேநாதன் இயேசு அனுப்புவதால் போவோமேபட்டயமோ புயபெலமோ தேவையாபரம தேவ ஆவி நம்மில் இல்லையாஜீவ தேவ சேனை அல்லவா – நம் அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவேஅல்லேலூயா இயேசு ராஜா வருகவேஅல்லேலூயா…

  • Jeeviyamae Orae Jeeviyamae ஜீவியமே ஒரே ஜீவியமே

    ஒரே ஒரு வாழ்க்கை ஜீவியமே ஒரே ஜீவியமேஅண்ட சராசரம் அனைத்திலுமேமேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்இடையில் இருப்பது வாழ்க்கையாகும்இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்பரிசுத்தம் ஆட்சியில் சாட்சி கூறும்இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர்அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர்இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவைதியாகத்தின் பாதைக்குச் செல்வோர்…

  • Jeevikirar yesu jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்ல குருடரின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே Jeevikirar yesu jeevikirar Lyrics in English jeevikkiraar Yesu jeevikkiraarennullaththil avar jeevikkiraarthunpaththil en nal thunnai avaraeententum…

  • Jeevath Thannnneer Oorum Oottilae ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே

    ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலேஇயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2) சமாரியாவின் கிணற்றினருகிலேஇயேசு கண்டார் அந்த ஸ்தீரியையேதாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (2)மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்தாகம் தீர்க்க என்ன செய்வேன்மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்தாகம் தீர்க்க என்ன செய்வேன்தாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ நான் கொடுக்கும் தண்ணீரல்லவோதாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்ஜீவ காலம் என்றும் நித்தியம் (2)நீரூற்றாய் ஊறும் என்றும்அவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ Jeevath Thannnneer…