Category: Tamil Worship Songs Lyrics

  • Ithu athisayame enakaananthame இது அதிசயமே எனக்கானந்தமே

    இது அதிசயமே எனக்கானந்தமேஇன்ப பரலோகம் துறந்தெனக்காய்இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார் விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்என்னையும் எண்ணிலே தம் மனதில்தாழ்மையின் ரூபமே தாம் எடுத்துதயாபரனாய்த் தோன்றினார் – தேவ மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்மா பிரபையோடிலங்கும் மகிபன்மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்தந்தாரே இயேசுவையே -எந்தன் சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தேசமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்நன்றியோடே நானும் பாடிடுவேன்தற்பரன் இயேசுவையே எந்தன் பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டேபதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டேஇயேசுவுக்கோ தலை சாய்த்திடவோஎங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில் சாந்தமும் தாழ்மையும்…

  • Iththarai Mandharae இத்தரை மாந்தரே

    இத்தரை மாந்தரே நித்திரை தௌiவீர்இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர் இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர் பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்றுஇடறலின் காலமோ எங்குமுண்டாயிற்றுமானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுதுமுடிவு காலத்தில் நீ சேவை செய்திட பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்ததுவஞ்சக மாந்தரால் வாதை நிறைந்ததுதஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திடஅஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுதுபக்தர் கூட்டங்கள் பரனையே தேடுதுசத்திய வசனமோ எங்குமே கேட்குதுநித்திய…

  • Itho Oru Thirantha Vasal இதோ ஓர் திறந்த வாசல்

    இதோ ஓர் திறந்த வாசல்உனக்காக எனக்காகஇயேசு தருகிறார்ஒருவனும் பூட்ட முடியாதே – இதை அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிடஅறுவடை பணியை நாம் செய்திட கட்டுண்ட மக்களை விடுவிக்கசிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்கசத்துருவின் கோட்டைகளை தகர்த்திட கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்கசிலுவை கொடி தேசத்திலே பறந்திட இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்படமகிமையான ஊழியத்தை செய்திட Itho Oru Thirantha Vasal Lyrics in English itho or thirantha vaasalunakkaaka enakkaakaYesu tharukiraaroruvanum pootta mutiyaathae –…

  • Itho manithargal mathiyil இதோ மனிதர்கள் மத்தியில்

    இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே(தேவனே) உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கின்றோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகின்றோம் இயேசுவேஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும் Itho manithargal mathiyil Lyrics in English itho manitharkal maththiyilvaasam seypavaraeengal naduvilae vasiththidavirumpidum theyvamae(thaevanae) umakku singaasanam amaiththidaummaith thuthikkintom Yesuvaeparisuththa alangaaraththudanaeummaith tholukintom Yesuvaeengal maththiyil ulaavidumengalodentum vaasam seyyum

  • Ithayankal Makizhattum இதயங்கள் மகிழட்டும்

    இதயங்கள் மகிழட்டும்முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)மனமகிழ்ச்சி நல்ல மருந்து மன்னித்து அணைத்துக்கொண்டார்மகனாய் சேர்த்துக்கொண்டார்கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம் அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்தலைமுறைää தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம் உண்டாக்கினார் நம்மை அவரில் மகிழ்ந்திருப்போம்ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம் தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார் நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை…

  • Ithayam Makizhuthamma Thuyar இதயம் மகிழுதம்மா துயர்

    இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன் தாய்மையின் நினைவாலே அம்மா தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2 ஈன்ற தாயும் போற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன் அம்மா…! வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2 உண்மை மனதும் உயர்ந்த நெறியும் நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா…! Ithayam Makizhuthamma Thuyar Lyrics in English ithayam makiluthammaa thuyar karaikal maraiyuthammaa ullamum thulluthammaa –…

  • Ithaya Kanikkai Iravatha Kanikkai இதய காணிக்கை இறவாத காணிக்கை

    இதய காணிக்கை இறவாத காணிக்கை இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை -2 இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2 மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே உன் அருளுக்குச் சான்றாகுமே -2 இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 —இதய காணிக்கை எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2 கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா…

  • Itaividaa Nanti Umakkuththaanae இடைவிடா நன்றி உமக்குத்தானே

    இடைவிடா நன்றி உமக்குத்தானேஇணையில்லா தேவன் உமக்குத்தானே – (2) என்ன நடந்தாலும் நன்றி ஐயாயார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2)நன்றி நன்றி — இடைவிடா தேடி வந்தீரே நன்றி ஐயாதெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2)நன்றி நன்றி — இடைவிடா நிம்மதி தந்தீரே நன்றி ஐயாநிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2)நன்றி நன்றி — இடைவிடா என்னைக் கண்டீரே நன்றி ஐயாகண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2)நன்றி நன்றி — இடைவிடா…

  • Isuvea aandavar இயேசுவே ஆண்டவர்

    இயேசுவே ஆண்டவர்இயேசுவே ஆண்டவர் வானம் பூமி யாவையும்தம் வார்த்தையாலே படைத்தார்சர்வ சிருஷ்டியின் நாயகன்சர்வ லோகத்தின் ஆண்டவர் நம் இயேசுவால் கூடாததுஒன்றுமே இல்லையேஅவரையே நம்புவோம்என்றென்றும் ஆராதிப்போம் இயேசு நீதி நிறைந்தவர்சமாதான காரணர்சர்வ வல்லவர்சகல அதிகாரம் உடையவர் நம் இயேசுவைப் போலவேவேறே இரட்சகர் இல்லையேநம் இரட்சண்ய கன்மலைஅவரே நம் தஞ்சமே Isuvea aandavar Lyrics in English Yesuvae aanndavarYesuvae aanndavar vaanam poomi yaavaiyumtham vaarththaiyaalae pataiththaarsarva sirushtiyin naayakansarva lokaththin aanndavar nam Yesuvaal koodaathathuontumae illaiyaeavaraiyae…

  • Isthoththirathoode Keerththanam ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம்

    ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடுஓ! பாடு!துதிகனம் மகிமை சேர்த்து செலுத்திஓ! பாடு!நெற்றித் தரைதொட வீடிநந்துபணிந்து ஓ! பாடு!ஆவி ஆன்மா தேகம் தாழ்த்திஓ! பாடு! ஆசைபொங்கஅர்ப்பணத்தோடு ஓ! பாடு!கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ!பாடு! அல்லேலூயா துதி முழங்குஆண்டவர் செயலைச் சொல்லி முழங்குஅல்லேலூயா துதி முழங்குஆண்டவர் செயலைச் சொல்லி முழங்குஅல்லேலூயா துதி முழங்கு! மூவரு கடவுளை முதற்கண்வாழ்த்து! ஓ வாழ்த்து!மூவருக்கும் தனித்துவமுண்டுஓ! வாழ்த்து!சுயம்புவாய் அவர் அநாதிதேவன்ஓ! வாழ்த்து!நிகரில்லாதவர் நித்தியர் அவரைஓ! வாழ்த்து!இயேசுவையன்றி மீட்பரில்லையேஓ! வாழ்த்து! ஆற்றல்மிக்கவர் தூய ஆவியைஓ! போற்று!ஆனந்த தைலத்தால்…