Category: Tamil Worship Songs Lyrics
-
Ennai Jeeva Baliyaai என்னை ஜீவ பலியாய்
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்ஏற்று கொள்ளும் இயேசுவே அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்றுசொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்அடிமைத்தனத்தினின்றும்சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்டஎந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை ஆத்ம சரீரமதை உமக்குஆதீனமாக்கி வைத்தேன்பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை நீதியினாயுதமாய் அவயவம்நேர்ந்து விட்டேனுமக்குஜோதி பரிசுத்தராலயமாகவேசொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய் Lyrics in English Ennai…
-
Ennai belapaduthum என்னை பெலப்படுத்தும்
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டுஎன்னை திடப்படுத்து தேவனால்எதையும் வென்றிடுவேன் தோல்வி எனக்கில்லையே – நான்தோற்று போவதில்லையேஜெயம் தரும் தேவன்வெற்றியைத் தந்திடுவார் பிசாசை வென்றிடுவேன்சாத்தானை ஜெயித்திடுவேன்கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன்தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன் கிறிஸ்து எனக்கு ஜீவன்சாவு எந்தன் ஆதாயம்நித்திய ஜீவன் பெற்றிடுவேன்ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன் மதிலைத் தாண்டிடுவேன்எரிகோவைத் தகர்த்திடுவேன்செங்கடல் பிளந்திடுவேன்யோர்தானைக் கடந்திடுவேன் Ennai belapaduthum Lyrics in English ennai pelappaduththum kiristhuvinaalellaavattaைyum seyya pelanunduennai thidappaduththu thaevanaalethaiyum ventiduvaen tholvi enakkillaiyae – naanthottu povathillaiyaejeyam tharum…
-
Ennai azhaithavar unmaiyullavar என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்என்றும் உன்னை நடத்திடுவார் தடைகள் உன் பாதையிலேபெருந்துன்ப வேளைகளில்பதறாமல் இயேசுவை நம்புபுதுப்பாதை திறந்திடுவார் நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லைசிங்கக் கெபியிலும் அக்கினியிலும்அவர் சமூகம் உள்ளதினால் கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்உந்தன் அருகில் இயேசு வருவார்விசுவாசத்தால் அவரைத் தொடு Ennai azhaithavar unmaiyullavar Lyrics in English ennai alaiththavar unnmaiyullavaranpin vaakkuththaththangalai thanthavarenthan valikalil ennaik kaappavarentum unnai nadaththiduvaar thataikal…
-
Ennai Alaiththavarae என்னை அழைத்தவரே
என்னை அழைத்தவரேஎன்னைத் தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபநான் வளர்ந்ததும் உங்க கிருபஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே – இயேசுவே தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்லகதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப உங்க கிருப இல்லேனா நானும் இல்ல நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல…
-
Ennai Alaithavar Neer என்னை அழைத்தவர் நீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவாமுன் குறித்ததும் நீர் அல்லவா என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்எல்லா பாதையிலும்கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்தேவைகளே என் தேவையானாலும்தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா மனிதர்கள் தினமும் மாறினாலும்சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா Ennai Alaithavar Neer Lyrics in…
-
Ennai aatkonda yesu என்னை ஆட்கொண்ட இயேசு
என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மை யாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே என்றும்நன்மைகள் செய்பவரே மனிதர் தூற்றும் போது உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே தனிமை வாட்டும் போது நல்துணையாய் இருப்பவரேஉம் அவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே வாழ்க்கைப் பயணத்திலேமேகத் தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே Ennai aatkonda yesu Lyrics in English ennai aatkonnda Yesuummai yaarentu naanarivaenunnmai ullavarae entumnanmaikal seypavarae manithar thoottum pothu ummilmakilach seypavaraeathaith thaangida pelan koduththuthayavaay annaippavarae…
-
Ennai Aanantha Thailaththaal என்னை ஆனந்த தைலத்தால்
என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4) வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)அன்பின் ஆவியானவரே – (2) — என்னை உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)அன்பின் ஆவியானவரே – (2) — என்னை Ennai Aanantha Thailaththaal Lyrics in English ennai aanantha thailaththaal apishaekam seythidum aaviyaanavarae – (4) aaviyaanavarae anpin aaviyaanavarae – (4)…
-
EnnaeாTirum, Maa Naesa Karththarae என்னோடிரும், மா நேச கர்த்தரே
என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,மற்றோர் சகாயம் அற்ற போதிலும்நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும் நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் நீர் கூடநின்று அருள் புரியும்,பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் நீர் ஆசர்வதித்தால் கண்ணர் விடேன்,நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும் நான்…
-
Ennaalumae Thuthippaay எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது — எந்நாளுமே பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி — எந்நாளுமே எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் — எந்நாளுமே நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்நன்மையாலுன் வாயை ;உன்வயது…
-
Enna vanthalum nambiduvenae என்ன வந்தாலும் நம்பிடுவேனே
என்ன வந்தாலும் நம்பிடுவேனேஎன்ன நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனேயார் கைவிட்டாலும்பின் செல்லுவேன் – உம்மைநீரே நீரே நீரே போதுமேஇயேசுவே நீரே போது இயேசுவே துன்பத்தின் நடுவில் நடந்தாலும்கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்மரண இருளின் பள்ளத்தாக்கில்என்னோடு இருப்பவரே வியாதியின் மத்தியில் அமிழ்ந்தாலும்பாடுகள் என்னை நொறுக்கினாலும்திகையாதே கலங்காதேஎன்று சொன்னீரேஎன்னையும் நடத்திடுமே சோதனை என்னை சூழ்ந்தாலும்வேதனை என்னை நெருக்கினாலும்சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்திதூக்கி சுமப்பவரே நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்நம்பினோர் என்னை கைவிட்டாலும்முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன்என்று சொன்னவரே Enna vanthalum nambiduvenae Lyrics in…