Category: Tamil Worship Songs Lyrics

  • En meetpar uyirodu undu என் மீட்பர் உயிரோடுண்டு

    என் மீட்பர் உயிரோடுண்டுஉயிரோடுண்டு உயிரோடுண்டுஉயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு ஹா..லேலூயா ஹாலேலூயா ஆறுகளை நான் கடந்திடுவேன்அக்கினியில் நான் நடந்திடுவேன்சிங்க கெபியில போட்டாலும்சேதமில்லாமல் காத்திடுவார் துன்பத்தின் பாதையில் நடந்தாலும்அவர் வசனத்தால உயிரடைவேன்நன்மையும் கிருபையும்என்னை தொடரும்என் ஜீவனுள்ள நாளெல்லாம் வெள்ளம் போல சாத்தானும்நம் எதிரே வந்தாலும்ஆவியானவர் கொடி பிடித்துயுத்தங்களை செய்திடுவார் EN MEETPAR UYIRODUNDU UYIRODUNDU UYIRODUNDU UYIRODUNDU YESU UYIRODUNDU HA… LELLUYA HALELLYA AARUKALAI NAAN KADANTHIDUVAEN AKKINIYIL NAAN NADANTHIDUVAEN SINGA KEBIYILA POTTALUM SETHAMILLAAMAL KAATHIDUVAAR…

  • En meetpar uyirodu kaiyile என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

    என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர்உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார் En meetpar uyirodu kaiyile Lyrics in Englishen…

  • En Meetpar Sendra Paathyil என் மீட்பர் சென்ற பாதையில்

    என் மீட்பர் சென்ற பாதையில்நீ செல்ல ஆயத்தமாகொல்கதா மலை வாதையில்பங்கைப் பெறுவாயா சிலுவையை நான் விடேன் (5)சிலுவையை(2) நான் விடேன் ஊரார் இனத்தார் மத்தியில்துன்பம் சகிப்பாயாமூர்க்கர் கோபிகள் நடுவில்திடனாய் நிற்பாயா தாகத்தாலும் பசியாலும்தோய்ந்தாலும் நிற்பாயாஅவமானங்கள் வந்தாலும்சிலுவை சுமப்பாயா பாவாத்மாக்கள் குணப்படநீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை நெஞ்சர் திடப்படமெய்யுத்தஞ் செய்வாயா வாழ்நாளெல்லாம் நிலை நின்றுசிலுவையை சுமப்பேனேதேவ அருளினால் வென்றுமேல் வீட்டைச் சேருவேனே En Meetpar Sendra Paathyil Lyrics in EnglishEn Meetpar Sendra Paathyil en meetpar senta…

  • En meetpar ratham sidhinar என் மீட்பர் இரத்தம் சிந்தினார்

    என் மீட்பர் இரத்தம் சிந்தினார்நான் பரிசுத்தனானேன்அவர் எனக்காய் மரிந்தெழுந்தார்நான் மறுரூபமானேன் அவர் பாதை ஜீவஒளியாம்என் இதயம் தேடுதேஅவர் வார்த்தை ஜீவ ஊற்றாம்என் இதயம் நாடுதே அவர் எனக்காய் உயிர்கொடுத்தார்என் உள்ளம் போற்றுதேஅவர் என்னோடென்றும் இருப்பார்என் உள்ளம் வாழ்த்துதே En meetpar ratham sidhinar Lyrics in Englishen meetpar iraththam sinthinaarnaan parisuththanaanaenavar enakkaay marinthelunthaarnaan maruroopamaanaen avar paathai jeevaoliyaamen ithayam thaeduthaeavar vaarththai jeeva oottaாmen ithayam naaduthae avar enakkaay uyirkoduththaaren ullam…

  • En Meetpar Kaattum Paathai என் மீட்பர் காட்டும் பாதை

    என் மீட்பர் காட்டும் பாதைஇடுக்கமானதே! நான் கவனத்தோடுஅதில் நடக்க வேண்டுமேவெற்றி வாகைசூடிக் கொள்வேன் அப்போதே! தேவ பயத்தோடு வாழும் யாவரும்தீரமுடன் சிலுவை சுமக்கவேண்டும் (2)இன்னல், தொல்லை, சேதம் சேர்ந்துவந்தாலும், உறுதிகாத்து முனைந்துசெல்ல வேண்டுமே – நம்உன்னதரின் மகிமைவிளங்கும் அப்போதேஅல்லேலூயா- 3 ஆனந்தமே! முடிவுக்காலம் தலைவிரித்து ஆடிடும்வஞ்சகப் பிசாசின்சேனைஅடங்கிடும்-2தருணம் பார்த்து வீழ்த்தும்அவன் தந்திரம் செயலிழந்துதோல்வியைத் தழுவிடும் – நம்பகைவனுக்கு மரண அடி வழங்கிடும்அல்லேலூயா – 3 ஆனந்தமே! தூய இரத்தம் உடன்படிக்கைமுத்திரை தேவன் அருளும் ஆவிபெலன் கேடயம் –…

  • En meetpar en nesar என் மீட்பர் என் நேசர்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் துதிக்கிறேன் -நான் மானானது நீரோடையைதேடி தவிப்பது போல்என் நெஞ்சம் உம்மைக்காணஏங்கித் தவிக்கிறது – தாகமாய் பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளையிடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன்நம்பிக்கை இழப்பதேன் -என்கர்த்தரையே நீ நம்பியிருஅவர் செயல்களை நினைத்துத் துதிஜீவனுள்ள தேவன்அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன் En meetpar en nesar Lyrics in Englishen meetpar en…

  • En meetpar என் மீட்பர்

    என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்எனக்கென்ன ஆனந்தம்என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்எனக்கென்ன பேரின்பம் பூலோகமெங்கும் ஓர் செய்திமேலோகமெங்கும் விண் செய்திநரர் வாழ்த்திட பெரும் நீதிநீர் வாரும் மெய் ஜோதி உந்தன் மகிமையை என்றென்றும்சொல்வேன் உந்தன் கிருபையின்மேன்மையைக் கண்டேன்நித்திய ஜீவ கிரீடம் எனதின்றேபரலோக வாழ்வின்றே ஆ அல்லேலூயா துதி பாடுஅன்று அமலன் பிறந்தார் பாடுமோட்ச வாசலை திறந்தார் பாடுஎந்நாளும் புகழ் பாடு En meetpar Lyrics in Englishen meetpar kiristhu piranthaarenakkenna aananthamen meetpar kiristhu uthiththaarenakkenna paerinpam…

  • En Meethu Anbu Koornthu என்மீது அன்புகூர்ந்து

    என்மீது அன்புகூர்ந்துபலியானீர் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீர் குற்றம் நீங்கபிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையேமாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும்வல்லமையும் மகிமையும்தகப்பனே உமக்குத்தானே உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்கறைபடாத மகன(ள)கநிறுத்தி தினம் பார்க்கின்றீர் மாம்சமான திரையை அன்றுகிழித்து புது வழி திறந்தீர் – உம்மகா மகா பரிசுத்த உம்திருச்சமுகம் நுழையச் செய்தீர் உம் சமூகம் நிறுத்தினரேஉமது சித்தம் நான் செய்திடஅரசராக குருவாகஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய En Meethu Anbu Koornthu…

  • En Manathu Thudikkuthu என் மனது துடிக்குது

    என் மனது துடிக்குதுகுலை பதைத்து நோகும்தெய்வ மைந்தனின் சவம்கல்லறைக்குப் போகும் ஆ அவரே மரத்திலேஅறையப்பட்டிறந்தார்கர்த்தர்தாமே பாவியின்சாபத்தைச் சுமந்தார் என் பாவத்தால் என் தீங்கினால்இக்கேடுண்டாயிருக்கும்ஆகையால் என்னுள்ளத்தில்தத்தளிப்பெடுக்கும் என் ஆண்டவர் என் ரட்சகர்வதைந்த மேனியாகரத்தமாய்க் கிடக்கிறார்என் ரட்சிப்புக்காக வெட்டுண்டோரே ஆ உம்மையேபணிந்தென் ஆவி பேணும்ஆகிலும் என் நிமித்தம்நான் புலம்பவேணும் குற்றமற்ற கர்த்தாவுடஅனலாம் ரத்தம் ஊறும்மனஸ்தாபமின்றி ஆர்அதைப் பார்க்கக்கூடும் ஆ இயேசுவே என் ஜீவனேநீர் கல்லறைக்குள்ளாகவைக்கப்பட்டதைத் தினம்நான் சிந்திப்பேனாக நான் மிகவும் எந்நேரமும்என் மரணநாள் மட்டும்என் கதியாம் இயேசுவேஉம்மை வாஞ்சிக்கட்டும் En…

  • En Maeypparae Iyaesaiyaa என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – (2) பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர் ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் கோலும் கைத்தடியும்தினமும் தேற்றிடுமே நீதியின் பாதையிலேநித்தமும் நடத்துகிறீர் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்நடந்தாலும் பயமில்லையே ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் En Maeypparae Iyaesaiyaa Lyrics in Englishen maeypparae iyaesaiyaaennodu iruppavaraesthoththiram sthoththiram – (2) pasumpul maeychchalilaeilaippaarach seykinteer amarntha thannnneeranntaianuthinam nadaththukireer aaththumaa thaettukireerapishaekam seykinteer kolum kaiththatiyumthinamum thaettidumae neethiyin…