Category: Tamil Worship Songs Lyrics
-
Deva Devane Yesu Rajane தேவ தேவனே இயேசு ராஜனே
தேவ தேவனே இயேசு ராஜனேஉம்மைக் காணும் இருதயம் மகிழும்எனது எஜமானரே என்மனதின் மணவாளரே என் இதய சிங்காசனத்தினிலேவீற்றிருக்கும் என் ராஜாவேவானாதி வானங்கள் உமக்கிருக்கஇந்த இதயம் தான் உம் வீடானதோஎன்னில் நீர் வாழ்ந்திடஎன்ன நான் செய்தேனோ நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்நினைத்து நினைத்து ஏங்கினீரேநான் உம்மை வெறுத்து ஓடின போதும்நீர் என்னை உயிராய் நேசித்தீரேஇது தான் இயேசுவே அநாதி சிநேகமோ நான் என்னை உயிராய் நேசிப்பதைவிடநீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரேபாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்பாசமாய் உயிரையே கொடுத்தீரேஇது…
-
Deva devane ekovo தேவ தேவனே எகோவோ
தேவ தேவனே எகோவோவா என்ஜீவனே காவலர்க் குபதேசனே கனபாவிகட் கதிநேசனே உயர்கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜாகிறிஸ்துவாகிய அந்த மேனியே கனம் பெரும் அனந்த ஞானியேவிந்தை மானியே சுதந்தரம் மிகுந்த தானியேதந்தையர் தர் வந்தவா பசுமந்தை யூடு பிறந்தவா கதிதந்தவா சொல் உவந்தவா மெய்சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்யா சத்திய வாசனே யூதர்குலத் தவிது ராஜனேநித்திய நேசனே அடியவர் நிலைமை ஈசனேபத்தருக்குப காரனே வாபெத்தலைக் கதிகாரனே கனபாரனே அதிதீரனே நல்உதாரனே பெல வீரனே ஜெய வான சீலனே…
-
Deva Devanai Thuthiduvom தேவ தேவனைத் துதித்திடுவோம்
தேவ தேவனைத் துதித்திடுவோம் தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒரு மனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்திப் போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா இராஜனுக்கே எங்கள் காலடி வழுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணிபோல காத்தருளும்கிருபையால் நிதம் வழி நடத்தும் ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை கிருபை தொடர்ந்திடவேதேவ வசனம் கீழ்ப்படிவோம்தேவ சாயலாய் மாறிடுவோம் வானத்தில் அடையாளம் தோன்றிடுமேஇயேசு மேகத்தில் வந்திடுவார்நாமும் அவருடன் சேர்ந்திடவேநம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் Deva Devanai Thuthiduvom Lyrics in Englishthaeva thaevanaith thuthiththiduvom thaeva thaevanaith thuthiththiduvom…
-
Deva Baalan Piratheere தேவ பாலன் பிறந்தீரே
தேவ பாலன் பிறந்தீரேமனுக்கோலம் எடுத்தீரேவானலோகம் துறந்தீர் இயேசுவேநீர் வாழ்க வாழ்கவே மண் மீதினில் மாண்புடனேமகிமையாய் உதித்த மன்னவனேவாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்தூயா உம் நாமத்தையே பாவிகளை ஏற்றிடவேபாரினில் உதித்த பரிசுத்தனேபாடிடுவோம், புகழ்ந்திடுவோம்தூயா உம் நாமத்தையே Deva Baalan Piratheere Lyrics in Englishthaeva paalan pirantheerae manukkolam eduththeerae vaanalokam thurantheer Yesuvae neer vaalka vaalkavae mann meethinil maannpudanae makimaiyaay uthiththa mannavanae vaalththiduvom, vanangiduvom thooyaa um naamaththaiyae paavikalai aettidavae paarinil uthiththa parisuththanae…
-
Deva Aaviye Yengal தேவ ஆவியே
தேவ ஆவியே!எங்கள் தூய ஆவியே!- 2உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!உமது வல்லமையே இன்றே நிரப்புமே! – தேவ துக்கத்தை மாற்றியே – ஆனந்ததைலத்தால் நிரப்புமே!தாகத்தை தீர்த்திடும்ஜீவ தண்ணீரும் நீரே!-2 – தேவ அனலாக ஜொலித்திடஉந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2எழும்பிப் பிரகாசிக்கபுதிய எண்ணெயால் நிரப்புமே – 2 – தேவ உலகத்தின் சாட்சியாய் எந்தன்உயிருள்ள நாளெல்லாம் -2உமக்காய் வாழ்ந்திடஉம் பெலனால் நிரப்புமே -2 – தேவ Deva Aaviye Yengal Lyrics in Englishthaeva aaviyae!engal thooya aaviyae!-…
-
Deva Aatu Kuttiyin தேவ ஆட்டு குட்டியின்
தேவ ஆட்டு குட்டியின் இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்பாவங்கள் போக்கினாரே இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்உயிர்த்தெழுந்த இயேசுவின் இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்தேவனோடு இணைத்திட்ட இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் நீதிமானாய் மாற்றின இரத்தம் ஜெயம்இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்அதிகாரம் கொடுத்திட்ட இரத்தம் ஜெயம்இரத்தம்…
-
Deva Aaseervaatham Perukiduthey தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
தேவ ஆசீர்வாதம் பெருகிடுதேதுதிகள் நடுவே கர்த்தர் தங்கதூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1.எழும்பு சீயோனே ஒளி வந்ததேஎரிந்திடும் விளக்கே திருச்சபையேகாரிருளே கடந்திடுதேகர்த்தரின் பேரொளி வீசிடுதே 2.நலமுடன் நம்மை இதுவரையும்நிலைநிறுத்திடுதே அவர் கிருபைகண்மணிபோல் கடைசி வரைகாத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் 3.குறித்திடும் வேளை உயர்த்திடுவார்கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்தாழ்வில் நம்மை நினைத்தவரைவாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் 4.தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றேபரிந்துரைத்திடுவார் நாம் பிழைத்திடுவோம்இரட்சிப்பினால் அலங்கரித்தார்இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் 5.பெருந்தொனி கேட்க ஏறிடுவோம்பரலோகந் திறந்தே அவர் வருவார்உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்…
-
Desame Bayapadaathe Magilnthu Kalikooru தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு
தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூறுசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் பலத்தினாலும் அல்லவேபராக்கிரமும் அல்லவேஆவியினாலே ஆகும் என்றுஆண்டவர் வாக்கு அருளினாரே தாய் மறந்தாலும் மறவாமல்உள்ளங்கையில் வரைந்தாரேவலக்கரத்தாலே தாங்கி உன்னைசகாயம் செய்து உயர்த்திடுவார் கசந்த மாறா மதுரமாகும்கொடிய யோர்தான் அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் கிறிஸ்து இயேசு சிந்தையில்நிலைத்தே என்றும் ஜீவிப்பாய்ஆவியின் பெலத்தால் அனுதினம் நிறைந்தேஉத்தம சாட்சியாய் விளங்கிடுவாய் மாம்சமான யாவர் மீதும்உன்னத ஆவியைப் பொழிவாரேஆயிரமாயிரம் ஜனங்கள் தருவார்எழும்பி சேவையும் செய்திடுவார் Desame Bayapadaathe Magilnthu…
-
Dekiri Dappa Dekiri Dappa டிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா
Dekiri Dappa Dekiri Dappaடிங்கிரி டப்பா டிங்கிரி டப்பா டிங்கிரி டியாலோ -4ஊசி மணி பாசி மணி விக்கிறோமுங்க – நாங்கஊரு ஊரா சுத்தி சுத்தி வந்தோமுங்க சொல்லப் போறசங்கதியை கேட்டுப் பாருங்க ஆயத்தத்தோட வேதம் வாசிங்கோஆர்வத்தோட வசனம் கேளுங்கோஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ பரிசுத்த வாழ்க்கை வாழ ஆயத்தம் வேணுங்கோபடச்சவரை பார்க்க ஆயத்தம் வேணுங்கோஆண்டவர் உன்கிட்ட பேசுவாருங்கோஆயத்தப்படு உன் வாழ்வு மாறுமுங்கோ Dekiri Dappa Dekiri Dappa – டிங்கிரி டப்பா டிங்கிரி…
-
Deiveega koodaram தெய்வீகக் கூடாரமே
தெய்வீகக் கூடாரமே என்தேவனின் சந்நிதியேதேடி ஓடி வந்தோம்தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமைமாறா என் நேசருக்கே கல்வாரி திருப்பீடமேகறை போக்கும் திரு இரத்தமேஉயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாகஓப்புக் கொடுத்தோம் ஐயா ஈசோப்பினால் கழுவும்இன்றே சுத்தமாவோம்உறைவின்றி பனி போல வெண்மையாவோம்உம் திரு வார்த்தையினால் அப்பா உம் சமூகத்தின்அப்பங்கள் நாங்கள் ஐயாஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திடஏங்கித் தவிக்கின்றோம் உலகத்தின் வெளிச்சம் நாங்கள்உமக்காய் சுடர் விடுவோம்ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாஅனல் மூட்டி எரிய விடும் தூபமாய் நறுமணமாய்துதிகளை செலுத்துகிறோம்எந்நாளும் எப்போதும் எல்லா…