Category: Tamil Worship Songs Lyrics
-
Azhivillaa Meetpin Seythi அழிவில்லா மீட்பின் செய்தி
அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே -2சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே-2 1.மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமேமக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமேமங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும்மறை நூலின் தீர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே 2.தேவன் மீது உள்ளப் பற்று நீதிமானாய் மாற்றிடுமேபாவ குணம் சாகும்போது தேவநீதி ஊற்றிடுமேஎல்லையில்லா உம்மருள் திரண்டு எம்மை சூழ்ந்திடதேவ சாயல் நம் முகத்தில் நிச்சயம் வெளிப்படும் Azhivillaa Meetpin Seythi Lyrics in…
-
Azhinthu Poekinra அழிந்து போகின்ற
அழிந்து போகின்ற ஆத்துமாக்களைதினமும் திமமும் நினைப்பேன்அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியேஓடி ஓடி உழைப்பேன்தெய்வமே தாருமேஆத்தும பாரமே இருளின் ஜாதிகள்பேரொளி காணட்டும்மரித்த மனிதர்மேல்வெளிச்சம் உதிக்கட்டும் திறப்பின் வாசலில்தினமும் நிற்கின்றேன்சுவரை அடைக்க நான்தினமும் ஜெபிக்கின்றேன் எக்காள சப்தம் நான்மௌனம் எனக்கில்லைசாமக்காவலன்சத்தியம் பேசுவேன் கண்ணீர் சிந்தியேவிதைகள் தூவினேன்கெம்பீர சப்தமாய்அறுவடை செய்கிறேன் ஊதாரி மைந்தர்கள்உம்மிடம் திரும்பட்டும்விண்ணகம் மகிழட்டும்விருந்து நடக்கட்டும் Azhinthu Poekinra Lyrics in Englishalinthu pokinta aaththumaakkalaithinamum thimamum ninaippaenalainthu thirikinta aattaைth thaetiyaeoti oti ulaippaentheyvamae thaarumaeaaththuma paaramae irulin…
-
Azhavai Nirkkum Yaar Ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ பெரிதானதோபெற்றப்பணி செய்து முடித்தோர் காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள்! தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும் போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம்அழகாய் நிற்போர் வரிசையில் நான்ஓர் நாளினில் நின்றிடவும்இயேசு தேவா அருள்புரியும் Azhavai Nirkkum Yaar Ivargal Lyrics in Englishalakaay nirkum yaar ivarkal?thiralaay…
-
Azhaiththeerae Iyaesuvae அழைத்தீரே இயேசுவே
அழைத்தீரே இயேசுவேஅன்போடென்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1.என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர்த்தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயர தொனியோ இதை யார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ 2.என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனம்எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன்? 3.ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் ப10ரண தியாகப் பாதை நடந்தேநன்றியுடன் உழைப்பேன் 4.எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமேஏழை ஜனத்தை…
-
Azhaithavare azhaithavare அழைத்தவரே! அழைத்தவரே
அழைத்தவரே! அழைத்தவரே!என் ஊழியத்தின் ஆதாரமே எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையேகிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே Azhaithavare azhaithavare Lyrics in Englishalaiththavarae! alaiththavarae!en…
-
Azhaitha deivam அழைத்த தெய்வம்
அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்கண்ணின் மணி போல் காத்திடுவார் கவலைகள் இல்லைகலக்கமும் இல்லைகர்த்தர் என் மேய்ப்பர்குறை ஒன்றும் இல்லை அழைத்தவர் உண்மையுள்ளவர்இளைப்பாறுதல் தந்திடுவார்திராணிக்கு மேலாகஒருபோதும் சோதித்திடார் என்ன வந்தாலும்எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்நம்புவேன் இயேசுவை உலகமே எதிர்த்தாலும்நம்பினோர்களும் தூற்றினாலும்என்னை அழைத்தவரோஒருபோதும் என்னை மறவார் Azhaitha deivam Lyrics in Englishalaiththa theyvam nadaththich selvaarkannnnin manni pol kaaththiduvaar kavalaikal illaikalakkamum illaikarththar en maeypparkurai ontum illai alaiththavar unnmaiyullavarilaippaaruthal thanthiduvaarthiraannikku maelaakaorupothum sothiththidaar…
-
Azhaikkum Iraivan Kuralai Kaettu அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு
அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள் அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் – 2 பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே – 2 படைத்த தேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள் பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார் பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2 அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2 பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள் வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார் வாரி வழங்கும் வள்ளலாக…
-
Azhaikirar Azhaikirar Itho அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா! உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் இதோ பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும் நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரேநிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ கல்லறை திறக்க காவலர் நடுங்ககஸ்திகளடைந்தாரே…
-
Azhaikiraar Yesu Andavar அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் – 2 அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2 சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2 வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை…
-
Azhaganavar Yesu Azhaganavar அழகானவர் இயேசு அழகானவர்
அழகானவர் இயேசு அழகானவர் (2)இனிமையானவர் இயேசு இனிமையானவர்நேசமானவர் என் சுவாசமானவர் ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்நேசர் மடியிலே என்றும் பக்கம் தலை மயிர் சுருள்சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர் தாலாட்டுவார் சீராட்டுவார்அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் Azhaganavar Yesu Azhaganavar Lyrics in Englishalakaanavar Yesu alakaanavar (2)inimaiyaanavar Yesu inimaiyaanavarnaesamaanavar en suvaasamaanavar rojaa thottam leelipushpamnaesar matiyilae entum pakkam thalai mayir surulsurulaanavarvennmaiyum sivappumaanavar thaalaattuvaar seeraattuvaarannaikkum karangalaal aravannaippaar