Category: Tamil Worship Songs Lyrics

  • Azhaganavar Arumaianavar Inimai அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர்

    பல்லவி அழ‌கான‌வ‌ர் அருமையான‌வ‌ர் இனிமையான‌வ‌ர் ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர் அவ‌ர் இயேசு இயேசு இயேசு சரணங்கள் சேனைக‌ளின் க‌ர்த்த‌ர் ந‌ம் ம‌கிமையின் இராஜா என்றும் ந‌ம்மோடிருக்கும் இம்மானுவேல‌ன்இம்ம‌ட்டும் இனிமேலும் எந்த‌ன் நேச‌ர் என்னுடைய‌வ‌ர் என் ஆத்ம‌ நேச‌ரே க‌ன்ம‌லையும் கோட்டையும் துணையுமான‌வ‌ர் ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமான‌வ‌ர் என்றென்றும் ந‌ட‌த்திடும் எந்த‌ன் இராஜா என்னுடைய‌வ‌ர் என் நேச‌ க‌ர்த்த‌ரே க‌ல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே நேச‌ர் இர‌த்த‌ம் சிந்தியே என்னை மீட்டார் பாச‌த்தின் எல்லைதான் இயேசு இராஜா என்னுடைய‌வ‌ர் என்…

  • Azhagaai nirkkum yaar ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்

    அழகாய் நிற்கும் யார் இவர்கள்திரளாய் நிற்கும் யார் இவர்கள்சேனைத் தலைவராம்இயேசுவின் பொற்தளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள் எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம் செய்து முடித்தோர் வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டுவெள்ளை குருத்தாம் ஓலை பிடித்துஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்புஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்றும் நின்றவர்கள்யாசித்தாலும் போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் இனி அவர்கள் பசியடையார்இனி அவர்கள் தாகமடையார்வெயிலாகிலும் அனலாகிலும்வேதனையை அளிப்பதில்லை ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரைஅற அகற்றி துடைத்திடுவார்அழைத்துச் செல்வார்…

  • Ayan Yesu Kuda Iruka ஆயன் இயேசு கூட இருக்க

    ஆயன் இயேசு கூட இருக்கஎனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்கயாரும் தேவையில்ல (2) அமைதி நீர் நிலைக்கு என்னைஅழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்குபரமன் தந்திடுவார் – ஆயன் இருட்டு பயமில்ல எனக்குஎதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்குகாலமும் இருக்கும் – ஆயன் Ayan Yesu Kuda Iruka Lyrics in Englishaayan Yesu kooda irukkaenakku kavalaiyilla 
kaiyap putichchuk kooda nadakkayaarum thaevaiyilla (2) amaithi neer nilaikku ennaialaiththuch sentiduvaar 
pasumpul…

  • Aviyai Arulumae Swamy ஆவியை அருளுமே, சுவாமீ

    ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை 2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை Aviyai Arulumae Swamy Lyrics…

  • Aviyae Thuuya Aviyae வந்தருளும் தூய ஆவியே

    வந்தருளும் தூய ஆவியேதந்தருளும் தேவ மகிமையை ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியேஅபிஷேகியும் தேவ ஆவியேஅனல் மூட்டும் தூய ஆவியே வழி காட்டும் தூய ஆவியேவழி நடத்தும் தூய ஆவியே இயேசுவே தூய இயேசுவேஇயேசுவே தூய இயேசுவே Aviyae Thuuya Aviyae Lyrics in Englishvantharulum thooya aaviyaethantharulum thaeva makimaiyai aaviyae thooya aaviyaeaaviyae thooya aaviyaeapishaekiyum thaeva aaviyaeanal moottum thooya aaviyae vali kaattum thooya aaviyaevali nadaththum thooya aaviyae Yesuvae…

  • Aviyae ennilae oortridumae ஆவியே என்னிலே ஊற்றிடுமே

    ஆவியே என்னிலே ஊற்றிடுமேபுது அபிஷேகத்தை வாஞ்சிக்கிறேன் நேசிக்கிறேன்சுவாசிக்கிறேன் அபிஷேகத்தை நேற்றைய பெற்ற அபிஷேகமல்லகடந்த நாளில் பெற்றதுமல்லபுதிய நாளில் புதிய அபிஷேகம் வாஞ்சிக்கிறேன் பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கின பரிசுத்த ஆவியேவானங்கள் திறந்ததே அபிஷேகம் இறங்கவே வாலிபர் திரிசனம் காணவேமூப்பர்கள் சொப்பனம் பார்க்கவேஇயேசுகிறிஸ்துவில் இறங்கின அபிஷேகம் சாபங்கள் எல்லாம் மறைந்ததேவியாதிகள் எல்லாம் சுகமானதேகட்டுகள் அறுந்ததே நீர் தந்த அபிஷேகத்தால் Aviyae ennilae oortridumae Lyrics in Englishaaviyae ennilae oottidumaeputhu apishaekaththai vaanjikkiraen naesikkiraensuvaasikkiraen apishaekaththai naettaைya petta apishaekamallakadantha naalil…

  • Avar Tholgalin Melae அவர் தோள்களின் மேலே

    அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனேஅவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரேயெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2என் பட்சத்தில் கர்த்தர்…

  • Avar endhan sangeethamavar அவர் எந்தன் சங்கீதமானவர்

    அவர் எந்தன் சங்கீதமானவர்பெலமுள்ள கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான அவரைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரேவேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே இரண்டு மூன்று பேர் எந்தன் நாமத்தினால்இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்இருப்பேன் என்றவர் நமது தேவன்இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம் வானவர் கிறிஸ்தேசு நாமமதைவாழ்நாள் முழுவதும் வாழ்த்திடுவோம்வருகையில் அவரோடு இணைந்து என்றும்வணங்குவோம் வாழ்த்துவோம்போற்றிடுவோம் Avar endhan sangeethamavar Lyrics in Englishavar enthan sangaீthamaanavarpelamulla kottaைyumaamjeevanin athipathiyaana…

  • Avar Endhan Sangeetham Anavar இயேசு எந்தன் சங்கீதமானவர்

    இயேசு எந்தன் சங்கீதமானவர்அரணான கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான இயேசுவைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரேவேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்இருப்பேன் என்றவர் நமது தேவன்இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம் வானவர் கிறிஸ்தேசு நாமம் அதைவாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் Avar Endhan Sangeetham Anavar – இயேசு எந்தன் சங்கீதமானவர் Lyrics…

  • Avar Arputhar Endranare அவர் அற்புதர் என்றனரே

    அவர் அற்புதர் என்றனரே (2)விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள்அவர் அற்புதர் என்றனரே (2) அவர் அற்புதமானவரே (2)அவர் மீட்டென்னைகாத்தென்னை தாங்குகிறார்அவர் அற்புதமானவரே (2) அவர் அற்புத வைத்தியரேஅவர் தழும்புகளால்குணமாக்கினாரேஅவர் அற்புத வைத்தியரே Avar Arputhar Endranare Lyrics in Englishavar arputhar entanarae (2) vinn sooriya santhiranatchaththirangal avar arputhar entanarae (2) avar arputhamaanavarae (2) avar meettennai kaaththennai thaangukiraar avar arputhamaanavarae (2) avar arputha vaiththiyarae avar thalumpukalaal kunamaakkinaarae avar…