Category: Tamil Worship Songs Lyrics

  • Athisayam Arputham Um Maghaa அதிசயம் அற்புதம் உம் மகா

    அதிசயம் அற்புதம் உம் மகா அன்புசிலுவையில் உம் கிருபையை கண்டேன்உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாதுநீர் மகிமையும் அழகுமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2) உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்உம் கிரியைகள் இவ்வுலகு காணுதேஉம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமேநீர் சிறந்தவர் அற்புதமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2) உம் அற்புதத்தை கான செய்தீர்உம் அன்பினால் கவர்ந்தீர்இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை…

  • Athikaalaiyil Paalanai Thaeti அதிகாலையில் பாலனை தேடி

    அதிகாலையில் பாலனை தேடி செல்வோம் நாம் யாவரும் கூடி அந்த மாட்டையும் குடில் நாடி தேவ பாலனை பணிந்திட வாரீர் வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம் அன்னைமா மரியின் மடிமேலே மன்னன் மகவாகவே தோன்ற விண் தூதர்கள் பாடல்கள் பாட விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே அந்த மன்னவன் முன்னிலை நின்றே தம் கந்தை குளிர்ந்திட போற்றும் நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி Athikaalaiyil…

  • Athiikaalaiyil Suriyanai Paarkalyiile அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலேஎன் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார் எனக்கொரு தேவன் உண்டுஅவர் என்னை காண்கின்றார் – அவர்என்றென்றும் என்னை காண்கின்றார்என்னை காண்கின்றார் எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)(என்னை காணும் தேவன்)எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)(என்னை காண்கின்ற தேவன்) மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாதுநதிகள்…

  • Athigalayil Palanai Thedi அதிகாலையில் பாலனைத் தேடி

    அதிகாலையில் பாலனைத் தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடி,தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…அதிகாலையில் பாலனைத் தேடி…வாரீர்… வாரீர்… வாரீர்…நாம் செல்வோம் அன்னை மரியின் மடிமேலேமன்னன் மகவாகவே தோன்றவிண் தூதர்கள் பாடல்கள் பாட,விரைவாக நாம் செல்வோம் கேட்க…– அதிகாலையில் மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேஅந்த முன்னணை முன்னிலை நின்றேஉன் சிந்தை குளிர்ந்திட போற்றுநல் காட்சியை கண்டிட நாமே…– அதிகாலையில் அதிகாலையில் பாலனைத் தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடி,தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…அதிகாலையில்…

  • Athi seekirathil neengividuum அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

    அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்இந்த இலேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே -நீ உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரமிது ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார் Athi seekirathil neengividuum Lyrics in Englishathiseekkiraththil neengi vidumintha ilaesaana upaththiravam sornthu pokaathae -nee ullaarntha manithan naalukku naalputhithaakkappadukinta…

  • Athi Maram Thulir Vidamal Poenalum அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களி கூருவேன் 1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3.எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும Athi Maram Thulir Vidamal Poenalum Lyrics in Englishaththimaram thulirvidaamal ponaalumthiraatchaை seti palan kodaamal ponaalum karththarukkul makilchchiyaayiruppaenen thaevanukkul kali kooruvaen…

  • Athi Kaalaiyil Sooriyanai அதிகாலையில் சூரியனை

    அதிகாலையில் சூரியனை பார்க்கையிலேஎன் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார் எனக்கொரு தேவன் உண்டுஅவர் என்னை காண்கின்றார் – அவர்என்றென்றும் என்னை காண்கின்றார்என்னை காண்கின்றார் எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)(என்னை காணும் தேவன்)எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)(என்னை காண்கின்ற தேவன்) மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாதுநதிகள்…

  • Ataikkalam Ataikkalamae, Yesunaathaa அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினைஎந்தவிதமுந் தள்ளாமல்…

  • Asirvathiyum Karthare Anantha Migave ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே

    ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாழனே ஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் இம் மணவீட்டில் வாரீரோ, ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ, ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே — வீசீரோ இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்கஊக்கமருளுமே — வீசீரோ ஒற்றுமையாக்கும் இவரை…

  • Asattai pannaadhae அசட்டை பண்ணாதே

    அசட்டை பண்ணாதே அவித்து விடாதேஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்ததுகாரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ ஆவியில் நிறைந்து அந்நிய பாஷைஅனுதினம் நீ பேசினால்வல்லமை வெளிப்படும்வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதே அசதியாயிராதே திருவசனம் நீ தினம் தினம் வாசிசப்தமாய் அறிக்கையிடுபெருகிடும் உன் ஊற்றுஅது நதியாய் பாய்ந்திடும் வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்வேகமாய் வருவார்கள்உன் கண்கள் அதைக் காணும்உன் இதயம் அகமகிழும் நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்நாள்தோறும் நீ பாடினால்கட்டுக்கள்…