Category: Tamil Worship Songs Lyrics
-
Arulin Oliyaik Kanndaar அருளின் ஒளியைக் கண்டார்
அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். கர்த்தன், பிறந்த பாலகன், கர்த்தத்துவமுள்ளோன்; சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம். ஆலோசனையின் கர்த்தனே, சாலவே வல்லோனே, பூலோக சமாதானமே, மேலோக தந்தையே. தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியால் ஏவி பலம் செய்வார். Arulin Oliyaik Kanndaar Lyrics in English arulin oliyaik…
-
Arule porulae அருளே! பொருளே
அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணைநீயேஇருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந்தொடராமல்மருண்டு மனது பிறழாமல், வஞ்சத் தொழிலிற் செல்லாமல்கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொரு கோடி சென்றநாட்களனைத்திலும் சிறியேன் தனக்கு செய்துவந்தநன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்துகன்று நினைந்து கதறுதல்போல் கழறுந் துதியுனக் கொரு கோடி பற்றொன்றில்லாப் பரம்பொருளே! பரமானந்த சற்குருவே!வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே!பெற்றோர், உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்கற்றில்லாத மிகச்சிறியேன் கழறுந் துதியுனக் கொரு கோடி, பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,நத்தும், இரவு…
-
Arul Niraindhavar அருள் நிறைந்தவர்
அருள் நிறைந்தவர்பூரண ரட்சகர் தேவரீரே,ஜெபத்தைக் கேட்கவும்பாவத்தை நீக்கவும்பரத்தில் சேர்க்கவும்வல்லவரே. சோரும் என் நெஞ்சுக்குபேரருள் பொழிந்து பெலன் கொடும்.ஆ! எனக்காகவேமரித்தீர் இயேசுவே@என் அன்பின் ஸ்வாலையேஓங்கச் செய்யும். பூமியில் துக்கமும்சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,இரவில் ஒளியும்சலிப்பில் களிப்பும்துன்பத்தில் இன்பமும்அளித்திடும். மரிக்கும் காலத்தில்கலக்கம் நேரிடில், சகாயரே,என்னைக் கைதூக்கவும்ஆறுதல் செய்யவும்மோட்சத்தில் சேர்க்கவும்வருவீரே. Arul Niraindhavarf Lyrics in English arul nirainthavarpoorana ratchakar thaevareerae,jepaththaik kaetkavumpaavaththai neekkavumparaththil serkkavumvallavarae. sorum en nenjukkupaerarul polinthu pelan kodum.aa! enakkaakavaemariththeer Yesuvae@en anpin svaalaiyaeongach seyyum.…
-
Arul Naathaa Nampi அருள் நாதா நம்பி
அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கை மாறின்றி என்னைமுற்றும் ரட்சிப்பீர் தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப்பாதத்தில்பாவ மன்னிப்பருள்வீர்இந்நேரத்தில் தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்சுத்தி செய்வீர் மாசில்லாரத்தத்தால் துணை வேண்டி நம்பி வந்தேன்பாதை காட்டுவீர்திருப்தி செய்து நித்தம்நன்மை நல்குவீர் சக்தி வேண்டி நம்பி வந்தேன்ஞானம் பெலனும்அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும் இயேசு நாதா நம்பிவந்தேன்தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே Arul Naathaa Nampi Lyrics in Englisharul naathaa nampi vanthaenNnokkak kadaveerkai maarinti ennaimuttum ratchippeer…
-
Arul Maari Engumaaka அருள் மாரி எங்குமாக
Arul Maari Engumaaka அருள் மாரி எங்குமாக பெய்ய, அடியேனையும் கர்த்தரே, நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும்; என்னையும், என்னையும் சந்தித்தாசீர்வதியும். என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன்; திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன்; என்னையும், என்னையும் நீர் அணைத்துக் காருமேன். இயேசுவே, நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும்; ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும்; என்னையும், என்னையும் சுத்தமாக்கியருளும். தூய ஆவீ, கைவிடாமல் என்னை ஆட்கொண்டருளும்; பாதை காட்டிக் கேடில்லாமல் என்றும் காத்துத் தேற்றிடும்; என்னையும், என்னையும்…
-
Arul Aeraalam Peyyattum அருள் ஏராளம் பெய்யட்டும்
1.அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே 2.அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம் 3.அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்!இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன் 4.அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே!அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே! Arul Aeraalam Peyyattum Lyrics in Englisharul aeraalam peyyattum 1.arul aeraalamaayp peyyum uruthi vaakkithuvaeaaruthal thaeruthal seyyum…
-
Arudkaram Thaedi Un Aalaya Peedam அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம்
அருட்கரம் தேடி உன் ஆலயப்பீடம் அலையலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் – 2 ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை – 2 மூழ்கிடும் வேளையில் எம் இறைவா உன் கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும் பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க – 2 நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன் ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ அன்பினைத் தேடி அலைகின்றதே –…
-
Arputhar Arputhar Yesu Arputhar அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்இயேசு அற்புதர்அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்இயேசு அற்புதர்எல்லோரும் பாடுங்கள்கைத்தாளம் போடுங்கள்சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர் என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்தீர்த்த இயேசு அற்புதர்எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்காத்த இயேசு அற்புதர்உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்இயேசு பெரியவர் அற்புதரேஉண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்இயேசு அற்புதரே – எல்லோரும் அலைகடல் மேலே நடந்தவர்எங்கள் இயேசு அற்புதர்அகோர காற்றையும் அமைதிப்படுத்தியஇயேசு அற்புதர்அறைந்தனர் சிலுவையிலேஆண்டவர் மரித்தார் அந்நாளினிலேஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தஇயேசு அற்புதரே –…
-
Arparipom Innanaalil ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்கிறிஸ்தேசு ஜனித்ததால்வின் மன்னோரும் எவ்வான்மாவும்என்றென்றும் பாடிடவேஎன்றென்றும் பாடிடவேஎன்றென்றும் என்றென்றும் பாடிடவே ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்நம் மீட்பர் ஜனித்ததால்வான் பூமியும் சிருஷ்டிகளும்என்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் போற்றிடிடவேஎன்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே உன்னதத்தில் மகிமையும்பூமியில் சமாதானமும்மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் ஜென்மித்தார்நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார் Arparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில் Lyrics in EnglishArparipom Innanaalilaarpparippom in nannaalilkiristhaesu janiththathaalvin mannorum evvaanmaavumententum paatidavaeententum paatidavaeententum ententum paatidavae aarpparippom…
-
Arpanithen Ennai Muttrilumaai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்அற்புத நாதா உம் கரத்தில்அனைத்தும் உமக்கே சொந்தம் என்றுஅன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்அனைத்தும் அர்ப்பணமேஎன் முழுத்தன்மைகள் ஆவல்களும்அனைத்தும் கிறிஸ்துவுக்கே என் எண்ணம்போல நான் அலைந்தேனேஎன்னைத் தடுத்திட்டதாருமில்லைஉம் சிலுவை அன்பைச் சந்தித்தேனேநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் ஐம்புலன்கள் யாவும் அடங்கிடஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதாவான்புவி கிரகங்கள் ஆள்பவரேஎன்னையும் ஆண்டிட நீரே வல்லோர் என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்எஞ்சிய நாட்களில் உழைப்பேனேநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்உம் பணி சிறக்க முற்றும்…