Category: Tamil Worship Songs Lyrics
-
Appa unga namathil அப்பா உங்க நாமத்தில்
அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டுஅப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டுஉங்க நாமமே என் பட்டயம்உங்க நாமமே எனக்கு கேடகம்உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டுஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமேஜீவன் தந்து இரட்சிப்ப தந்துவாழ வச்சது உங்க நாமமே பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்துபலவானை வீழ்த்தியது உங்க நாமமேஎளிமைக்கென்று பந்தி ஒன்றஆயத்தம் பண்ணும் உங்க நாமமே உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுதுஅறிக்கையிட்டு பாட…
-
Appa Unga Madiyila அப்பா உங்க மடியில
அப்பா உங்க மடியில நான்தலைசாய்க்கணும்அப்பா உங்க நெனப்புலதான்உயிர்வாழணும் – 2 என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பாஎன் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2– அப்பா உங்க என் உசுருக்குள்ள கலந்துஉயிர்வாழ்வது ஏனோஉங்க உசுர கொடுத்து பாவி எனக்குஉயிர் தந்ததும் ஏனோ – 2கண்ணுக்குள்ள பொத்தி வச்சிகாத்துவந்தது ஏனோகால்கள் இரண்டும் இடரிடாமல்சுமந்துவந்தது ஏனோ – என் – 2– அப்பா உங்க உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சிபார்த்துகிட்டதும் ஏனோஉங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்கபொருத்துகிட்டதும் ஏனோ…
-
Appa Umpatham Amarthuvitten அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்
அப்பா உம்பாதம் அமர்ந்துவிட்டேன்அன்பின் தகப்பன் நீர்தானையாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்கல்வாரி இரத்தத்தாலேநான் பனியைப்போல வெண்மையாவேன்முற்றிலும் வெண்மையாவேன்இயேசையா – 4 துணிகரமாய் நான் தவறு செய்தேன்துணிந்து பாவம் செய்தேன்நோக்கிப் பார்க்க பெலன் இல்லையேதூக்கி நிறுத்தும் என் தெய்வமே என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்கல்வாரி இரத்தத்தாலேநான் பனியைப்போல வெண்மையாவேன்முற்றிலும் வெண்மையாவேன்இயேசையா – 4 கிழக்கு மேற்கு உள்ள தூரம்உந்தன் இரக்கம் உயர்ந்ததையாஇல்லையே எல்லை உம் அன்பிற்குஇரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையா என்னைக் கழுவி கழுவி…
-
Appa Ummai Aarathipen அப்பா உம்மை ஆராதிப்பேன்
அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசுஅப்பா உம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2 உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2 கல்லு மண்ணு இல்ல – 2உண்மை தெய்வம் நீங்கஉம்மைத்தானே நாங்கஆராதிக்க வந்தோம் – 2 என்னை காண்கிற – 2தெய்வம் நீங்க தான்நீங்க இல்லாம வாழ முடியாது – 2 சர்வ வல்ல…
-
Appa Ummai அப்பா உம்மை
அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன் எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே அப்பா பலியாகி என்னை மீட்டீரையாபாவங்கள் சுமந்து தீர்த்தீரையாஒளியாய் வந்தீரையா ஐயா கண்ணீர் துடைக்கும் காருண்யமேமன்னித்து மறக்கும் தாயுள்ளமேவிண்ணக பேரின்பமே அப்பா அனுதின உணவு நீர்தானையா என்அன்றாட வெளிச்சம் நீர்தானையாஅருட்கடல் நீர்தானையா எனக்கு ஒரு குறையின்றி நடத்துகின்றீர்ஊழியம் தந்து மகிழ்கின்றீர்அருகதை இல்லையா ஐயா ஜெபமே எனது ஜீவனாகணும்ஜெயக்கொடி எனது இலக்காகணும்ஊழியம் உணவாகணும் v
-
Appa Um Samugathil Eppothum அப்பா உம் சமுகத்தில்
அப்பா உம் சமுகத்தில்எப்போதும் ஆராதனைஅப்பாவை துதிக்கையிலேஎங்க உள்ளமெல்லாம் பொங்குதையா தாயைப்போல தேற்றுகிறீர்தகப்பனைப்போல சுமக்கின்றீர்சோதனை வருகின்ற நேரமெல்லாம்தாங்கி எங்களை நடத்துகிறீர் கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்ஆகாரத்தை தருகின்றீர்அவைகளைப் பார்க்கிலும் எங்களையேமிகவும் நேசித்து நடத்துகிறீர் எங்கள் மீது கண்ணை வைத்துஆலோசனை சொல்லுகின்றீர்தீங்கு வருகின்ற நேரமெல்லாம்கூடார மறைவில் மறைக்கின்றீர் Appa Um Samugathil Eppothum Lyrics in Englishappaa um samukaththileppothum aaraathanaiappaavai thuthikkaiyilaeenga ullamellaam ponguthaiyaa thaayaippola thaettukireerthakappanaippola sumakkinteersothanai varukinta naeramellaamthaangi engalai nadaththukireer kooppidum kaakkai kunjukatkumaakaaraththai tharukinteeravaikalaip…
-
Appa Um Paatham Amarnthuvitten அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்அன்பின் தகப்பன் நீர்தானைய்யாசெய்த பாவங்கள் கண்முன்னேவருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்கல்வாரி இரத்தத்தாலேநான் பனியைப் போல வெண்மையாவேன்முற்றிலும் வெண்மையாவேன்இயேசையா(4) துணிகரமாய் நான் தவறு செய்தேன்துணிந்து பாவம் செய்தேன்நோக்கிப் பார்க்க பெலனில்லையேதூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக் கிழக்கு மேற்கு உள்ள தூரம்உந்தன் இரக்கம் உயர்ந்ததையாஇல்லையே எல்லை உம் அன்பிற்குஇரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்உம்முன்னே நிற்க முடியாதையாதகப்பன் மகனை மன்னிப்பதுபோல்மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா முள்முடி…
-
Appa um mugatha parganum அப்பா உம் முகத்த பார்க்கனும்
அப்பா உம் முகத்த பார்க்கனும்அழகான கண்கள ரசிக்கனும்இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச ஆதாமோடு உலாவின தெய்வம்ஏனோக்கோடு போசின தெய்வமேஏன் இந்த மௌனமே இப்போ என்னோடுபேசுமே ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமேஇப்போ உம்மை காட்டுமே ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்எலிசாவின் மேல் இறங்கின வல்லமைஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே Appa um mugatha parganum Lyrics in Englishappaa um mukaththa paarkkanumalakaana kannkala rasikkanumithuvae enathu…
-
Appa um kirubai galal அப்பா உம் கிருபைகளால்
அப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னை அணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த கிருபையிதுதந்தையும் தாயும் கைவிட்டாலும்தயவாய் காக்கும் கிருபையிது என்னை நினைக்கும் கிருபையிதுஎன்னை நடத்தும் கிருபையிது‘தந்தையைப் போல தோளில் சுமந்துஎன்னை நடத்தும் கிருபையிது வியாதி நேரத்தில் காத்த கிருபைவிடுதலை கொடுத்த தேவ கிருபைசூழ்நிலைகள் மாறினாலும்மாறாமல் தாங்கிடும் கிருபையிது கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபைகண்ணீரை மாற்றின் தேவ கிருபைதடைகள் யாவையும் உடைத்தெறிந்துவெற்றியை தந்திட்ட தேவ கிருபை Appa um kirubai galal Lyrics…
-
Appa seitha nanmaigal அப்பா செய்த நன்மைகளை
அப்பா செய்த நன்மைகளைநினைச்சு பார்க்கிறேன்ஆர்வத்தோடு நன்றி சொல்லிதுதித்து மகிழ்கிறேன் நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா நான் செய்த பாவங்கள் மன்னித்தீரேஉம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே வாதை என் கூடாரத்தை அணுகாது என்றுவாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போதுமகிழ்ந்து களிகூர வைத்தீரையா உச்சிதமான கோதுமையால் போஷித்தீரேகன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே அறியாத புரியாத காரியங்களைகூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா நோய்களாலே துவண்டு போனஅந்த நேரத்தில் – சுகம் தந்துஎன்னையும் காத்தீரையா Appa seitha…