Category: Tamil Worship Songs Lyrics

  • Anbulla Yesaiah அன்புள்ள இயேசையா

    அன்புள்ள இயேசையாஉம் பிள்ளை நான் ஐயாஆனந்த ஒளி பிறக்கும்வாழ்வெல்லாம் வழி திறக்கும் காடு மேடு ஓடிய ஆடுஎன்று என்னை வெறுத்திடவில்லைநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள பகலில் மேகம் இரவில் ஜோதிபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள தாகம் தீர ஜீவத் தண்ணீர்உள்ளங்கையில் என்னையும் கண்டீர்நாடி என்னைத் தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள Anbulla Yesaiah Lyrics in English anpulla…

  • Anbu Yesuvin Anbu Enthan அன்பு இயேசுவின் அன்பு எந்தன்

    Anbu Yesuvin Anbu Enthanஅன்பு இயேசுவின் அன்புஎந்தன் பாவத்தை நீக்கினதால் அந்தஅன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயாஅன்பை நான் என்றும் விடேன் பாவியாக இருக்கையிலேபாரில் என்னை தேடிவந்தபாரில் என்னை தேடி வந்தார்பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயாபரிசுத்த தேவ அன்பே நேசர் என்னை அன்பால் இழுத்தார்பாசமாய் அவரோடிணைத்தார்மாபெரும் அன்பிதுவே அல்லேலுயாமாபெரும் அன்பிதுவே எந்தன் வாஞ்சை இயேசு தானேஎந்தன் ஜீவனும் இயேசு தானேஅவரென்னை எறிகின்றார் அல்லேலுயாஅவரென்னை எறிகின்றார் Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு…

  • Anbu Thanthaiyae Karunai Thaivamae அன்புத் தந்தையே கருணை தெய்வமே

    அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க – 2 வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால் தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் – 2 தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய் உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல…

  • Anbu kurven indu அன்பு கூர்வேன் இன்று

    அன்பு கூர்வேன் இன்று உம்மில்அன்பு கூர்வேன் ஆதம நேசரேநேர்த்தியாய் என்னை மண்ணில்காக்கும் உம் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க என் இதயம் என் ஆத்மாஎன் சிந்தை உந்தன் சொந்தம்கல்வாரி மேட்டின் மீதேவிலையீந்தீர் என்னை மீட்க Anbu kurven indu Lyrics in Englishanpu koorvaen intu ummilanpu koorvaen aathama naesaraenaerththiyaay ennai mannnnilkaakkum um anpai ennnni uyarththi ummaith thuthippaenkanam pannnuvaen um…

  • Anbu Kuruven Innum Athigamai அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே –உம்மை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா யேகோவா ராப்பா யேகோவா ராப்பாசுகம் தந்தீரே நன்றி ஐயா Anbu Kuruven Innum Athigamai Lyrics in Englishanpu kooruvaen innum athikamaayaaraathippaen innum aarvamaayaaraathanai aaraathanai mulu ullaththodu aaraathippaenmulu pelaththodu anpukooruvaen epinaesarae epinaesaraeithuvaraiyil uthavineerae -ummai elroyee elroyeeennaik kannteerae nanti aiyaa…

  • Anbu Koorven Indru Ummil அன்பு கூர்வேன் இன்று உம்மில்

    Anbu Koorven Indru Ummilஅன்பு கூர்வேன் இன்று உம்மில்அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரேநேர்த்தியாய் என்னை மண்ணில்காக்கும் உம் அன்பை எண்ணிஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதைநாளும் எனதுள்ளம்நன்றி மிகுந்து பொங்க 2.. ஓ..! என் இதயம் என் ஆத்மாஎன் சிந்தை உந்தன் சொந்தம்கல்வாரி மேட்டின் மீதேவிலையீந்தீர் என்னை மீட்கஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதைநாளும் எனதுள்ளம்நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன் Anbu koorven indru ummilAnbu koorven naan aathma…

  • Anbu Kooruvom Nam Devnagiah அன்பு கூருவோம் நம் தேவனாகிய

    அன்பு கூருவோம்நம் தேவனாகிய கர்த்தரைஅவரே நம் தேவன்என்றென்றும் அவரில் வாழ்ந்திட இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் திருடனைப் போல் அவர் வருகைதீவிரமாய் மிக நெருங்கிடுதேஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்கண்டுபுலம்பிக் கதறுவாரே இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் அந்த நாளில் ஆயத்தமானோர்இயேசுவிடம் பறந்திடுவோம்இவ்வுலக வாழ்வை முடித்துப்பரலோக வாசல் சேர்ந்திடுவோம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் Anbu Kooruvom Nam…

  • Anbu Kooruvaen Innum Athigamai அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2) முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்பு கூருவேன் ஆராதனை ஆராதனை – 4 எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே (2) இதுவரையில் உதவினீரே – உம்மை முழு உள்ளத்தோடு …… எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு… யெகோவா ராப்பா யெகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா சுகம் தந்தீரே…

  • Anbu Illa Ulaginilae அன்பு இல்லா உலகினிலே

    Anbu Illa Ulaginilaeஅன்பு இல்லா உலகினிலேஅன்பை காட்ட வந்தீரேஉண்மை இல்லா உலகினிலேஉண்மை சொல்ல வந்தீரேஎன் மேல் அன்பு கூர்ந்ததால்உம் உயிரை தந்தீரே -2ஆராதனை உமக்கு ஆராதனை -2 மழையை பார்த்தேன்மேகத்தை பார்த்தேன்உம் மகிமையை பார்க்க வேண்டுமேவல்லமை பார்த்தேன்உம் கரத்தை பார்த்தேன்உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2ஆராதனை உமக்கு ஆராதனை -2 வெறுமையாய் வந்தேன்வெறுமையாய் போவேன்என்னோடு எதுவும் வருவதில்லையேஉம்மோடு இருக்கணும்உமக்காய் வாழணும்என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2ஆராதனை உமக்கு ஆராதனை -2 Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே…

  • Anbu Deva Anbu அன்பு தேவ அன்பு

    அன்பு தேவ அன்புஉன்னை தேடும் அன்புஉருக்கம் நதி போல உள்ளம் நிரையுமேஉருக்கம் நதி போல உள்ளம் நிரையுமேகல்மனம் உருகமே கல்வாரி அன்பிலேகல்மனம் உருகமே கல்வாரி அன்பிலேஅன்பு தேவ அன்புஓ ஓ அன்பு தேவ அன்பு பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரேஓ ஓ பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரேஉன் நண்பனாய் உன் தோழனாய்உன் மேய்பனாய் உன் மீட்பனாய்உன் நண்பனாய் உன் தோழனாய்உன் மேய்பனாய் உன் மீட்பனாய்ஜீவன் தந்த அன்பை மறப்பாயோஉனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோஜீவன் தந்த அன்பை…