Category: Tamil Worship Songs Lyrics
-
Anbin Deva Narkarunaiyile அன்பின் தேவ நற்கருணையிலே
அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையின் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப குண ரசத்தில்எப்பொழுதும் வாழ் இறைவனானீர்எத்தனை வழிகளில் உமதன்பைஎண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் கல்வாரி மலையின் சிகரமதில்கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்நற் கருணை விஸ்வாசமதில்நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்இளமையின் பொலிவால் திருச்சபையும்யாவரும் வாழ தயை புரிவீர் Anbin Deva Narkarunaiyile Lyrics in English anpin thaeva narkarunnaiyilaealiyaap pukalodu vaalpavaraeanpup paathaiyin vali nadanthaeatiyor…
-
Anbin deivame ennai அன்பின் தெய்வமே என்னை
அன்பின் தெய்வமே என்னைநடத்தும் தெய்வமே – நன்றியோடுஉம்மைப் பாடுவேன் -நான் பிறந்த நாள்முதல் இந்தநாள் வரைஎத்தனையோ நன்மை செய்தீரேஐயா எத்தனையோ நன்மை செய்தீரே சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரேஅளவில்லாமல் ஆசீர்வதித்தீரேஇது அதிசயம் அதிசயம் தானே புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரேபுதிய வழியில் நடத்துகின்றீரேஇது ஆச்சரியம் ஆச்சரியம் தானே பரம குயவனே உமது கரங்களில்என்னையும் கொடுத்து விட்டேனேஉம் சித்தம் போல என்னை நடத்துமே Anbin deivame ennai Lyrics in English anpin theyvamae ennainadaththum theyvamae – nantiyoduummaip…
-
Anbin Deivam அன்பின் தெய்வம்
அன்பின் தெய்வம் இயேசுஆறுதல் தருபவர்மார்பில் சாய்கின்றேன்மகிழ்ந்து பாடுவேன் பாதை இழந்த ஆடாய்பாரினில் ஓடினேன்சிலுவை அன்பினாலேதிசையும் புரிந்ததுவாழ்வது நானல்லஇயேசு வாழ்கின்றார் என்னில் இயேசு பேசும்போது என்உள்ளம் உருகுதே அவர்வார்த்தை படிக்கும்போது என்வாழ்வு மாறுதேவேதம் ஏந்துவேன்வெல்வேன் அலகையை தினம் கண்ணீர் சிந்தும்போது மனக்கண்ணில் தெரிகின்றார்கவலை நெருக்கும்போது அவர்கரத்தால் அணைக்கின்றார்ஆவி பொழிகின்றார்ஆற்றல் தருகின்றார் எனக்கு Anbin Deivam Lyrics in English anpin theyvam Yesuaaruthal tharupavarmaarpil saaykintenmakilnthu paaduvaen paathai ilantha aadaaypaarinil otinaensiluvai anpinaalaethisaiyum purinthathuvaalvathu naanallaYesu vaalkintar…
-
Anbin Aandavare Aathma Amaithi Thantheer அன்பின் ஆண்டவரே
அன்பின் ஆண்டவரேஆத்ம அமைதி தந்தீர்அன்பில் இறுக்கம்பண்பில் ஒழுக்கம்என்றும் காத்திடுவீர் – இயேசுவே -(2) சொந்தப் பிள்ளையாகஎட்டிக் காயுமானஇந்தப் பாவியையும்பங்கம் பாசம் காட்டி அன்பிதோ துதிப்பேன்அன்பிதோ மகிழ்வேன்ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவேஆத்ம அமைதி தந்தீர் – அன்பின் வாழ்நாள் முடிவுவரைதேவ பணிபுரிவேன்கள்ளம் கபடு இன்றிகர்த்தர் வழியில் செல்வேன் அன்பிதோ துதிப்பேன்அன்பிதோ மகிழ்வேன்ஆத்ம அமைதி தந்தீர் – இயேசுவேஆத்ம அமைதி தந்தீர் – அன்பின் Anbin Aandavare Aathma Amaithi Thantheer Lyrics in Englishanpin aanndavarae aathma…
-
Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
அன்பில் என்னைப் பரிசுத்தனாக்கஉம்மைக் கொண்டு சகலத்தையும்உருவாக்கியே நீர் முதற்பேரானீரோதந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோஎம்மாத்திரம் மண்ணான நான்இன்னும் நன்றியுடன் துதிப்பேன் மரித்தோரில் முதல் எழுந்ததினால்புது சிருஷ்டியின் தலையானீரேசபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவேஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை முன்னறிந்தே என்னை அழைத்தீரேமுதற்பேராய் நீர் இருக்கஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமேஉம் சாயலில் நான் வளர வருங்காலங்களில் முதற்பேராய்நீர் இருக்க நாம் சோதரராய் உம்கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்திஆளுவோம் புது சிருஷ்டியிலே நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதேநான் இதற்கென்ன பதில் செய்குவேன்உம்மகா நோக்கம்…
-
Anbhu Koorven Indru Ummil அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் இன்று உம்மில்அன்பு கூர்வேன் ஆத்ம நேசரேநேர்த்தியாய் என்னை மண்ணில்காக்கும் அன்பை எண்ணிஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2 ஓ என் இதயம் என் ஆத்மாஎன் சிந்தை உந்தன் சொந்தம்கல்வாரி மேட்டின் மீதேவிலை ஈந்தீர் என்னை மீட்கஉயர்த்தி உம்மைத் துதிப்பேன்கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும்எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2 Anbhu Koorven Indru Ummil Lyrics in English anpu koorvaen…
-
Anbhu Kooruven Innum Athigamai அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்ஆராதனை ஆராதனை – 2 1.எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே – 2இதுவரையில் உதவினீரேஎன் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்ஆராதனை ஆராதனை – 2 எல் ரோயீ எல் ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – 2என்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு அன்பு கூருவேன்ஆராதனை ஆராதனை – 2 யெஹோவா…
-
Anbe Vidaamal Serthuk Kondir அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்ஜீவாறாய்ப் பெருகும். ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; பேர் ஒளிக் கதிரால் உள்ளம்மேன்மேலும் ஸ்வாலிக்கும். பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;கார் மேகத்திலும் வான ஜோதி!விடியுங்காலை களிப்பாம்! உம் வாக்கு மெய் மெய்யே. குருசே! என் வீரம் திடன் நீயே;உந்தன் பாதம் விட்டென்றும்…
-
Anbe Thooya Anbe அன்பே தூய அன்பே
அன்பே தூய அன்பேஉந்தன் மறுபெயர் இயேசுவோஉந்தன் நீளம், உந்தன் அகலம்உந்தன் ஆழம், உந்தன் உயரம்அதை அளவிட முடியாதய்யாஅதை இயேசுவே தருவாரய்யா – அன்பே உலகம் உன்னை வெறுத்திட்டாலும்உற்றார் உன்னை பகைத்திட்டாலும்அவர் அன்பென்றும் வெறுக்காதையாஅந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே சகலமும் அன்பு சகிக்கும்சகலமும் அந்த அன்பு தாங்கும்அந்த அன்பொன்றே மேலானதுஅந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே Anbe Thooya Anbe Lyrics in English anpae thooya anpaeunthan marupeyar Yesuvounthan neelam, unthan akalamunthan…
-
Anbe Pirathanam Sagothara அன்பே பிரதானம் – சகோதர
அன்பே பிரதானம் – சகோதரஅன்பே பிரதானம் சரணங்கள் பண்புறு ஞானம் – பரம நம்பிக்கை,இன்ப விஸ்வாசம் – இவைகளிலெல்லாம் — அன்பே பலபல பாஷை – படித்தறிந்தாலும்,கல கல வென்னும் – கைம்மணியாமே — அன்பே என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,அன்பிலையானால் – அதிற்பயனில்லை — அன்பே துணிவுடனுடலைச் – சுடக்கொடுத்தாலும்,பணிய அன்பில்லால் – பயனதில்லை — அன்பே சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள — அன்பே புகழிறு மாப்பு…