Category: Tamil Worship Songs Lyrics
-
Anbe kalvari anbe அன்பே கல்வாரி அன்பே
அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா தாகம் தாகம் என்றீர்எனக்காய் ஏங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர்எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலேஆணிகளா சுவாமி?நினைத்துப் பார்க்கையிலேநெஞ்சம் உருகுதையா நெஞ்சில் ஓர் ஊற்றுநதியாய் பாயுதையாமனிதர்கள் மூழ்கணுமேமறுரூபம் ஆகணுமே Anbe kalvari anbe Lyrics in English anpae kalvaari anpaeummaip paarkkaiyilaeen ullam utaiyuthappaa thaakam thaakam enteerenakkaay aengi ninteerpaavangal sumantheerengal parikaara paliyaaneer kaayangal paarkkintenkannnneer vatikkintenthooya thiru…
-
Anbe En Yesuve அன்பே என் இயேசுவே
அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன் வாழ்வோ சாவோஎதுதான் பிரிக்க முடியும் தாயைப் போல் தேற்றினீர்தந்தை போல் அணைத்தீர் உம் சித்தம் நான் செய்வேன்அதுதான் என் உணவு இரத்தத்தால் கழுவினீர்இரட்சிப்பால் உடுத்தினீர் உம்மையன்றி யாரிடம் சொல்வோம்ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா Anbe En Yesuve Lyrics in English anpae en Yesuvae aaruyiraeaatkonnda en theyvamae ummai naan maravaenumakkaay vaalvaen vaalvo saavoethuthaan pirikka mutiyum…
-
Anbe Anbe Anbe Aaruyir Urave அன்பே அன்பே அன்பே
Anbe Anbe Anbe Aaruyir Uraveஅன்பே, அன்பே, அன்பேஆருயிர் உறவே!ஆனந்தம் ஆனந்தமே ஒரு நாளுந்தயை கண்டேனையாஅன்னா ளெனை வெறுத்தேனையாஉம் தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா – அன்பே பரலோகத்தின் அருமைப் பொருளேநரலோகரி லன்பேனையாஆழம் அறிவேனோ – அன்பின்ஆழம் அறிவேனோ – அன்பே அலைந்தேன் பலநாள் உமையுமறியாமறந்தே திரிந்த துரோகியைஅணைத்தீர் அன்பாலே – என்னையும்அணைத்தீர் அன்பாலே – அன்பே பூலோகத்தின் பொருளின் மகிமைஅழியும் புல்லின் பூவைப் போல்வாடாதே ஐயா – அன்புவாடாதே ஐயா –…
-
Anbe Anbe Anbe Aaruyir அன்பே ! அன்பே ! அன்பே ! ஆருயிர்
அன்பே ! அன்பே ! அன்பே !ஆருயிர் உறவேஆனந்தம் ! ஆனந்தமே ! சரணங்கள் ஒருநாள் உம் தயை கண்டேனையாஅந்நாளென்னை வெறுத்தேனையாஉம்தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா — அன்பே பரலோகத்தின் அருமைப் பொருளே ,நரலோகரி லன்பேனையா ?ஆழம் அறிவேனோ – அன்பின்ஆழம் அறிவேனோ — அன்பே அலைந்தேன் பலநாள் உமையுமறியாமறந்தே திரிந்த துரோகியைஅணைத்தீர் அன்பாலே – எனையும்அணைத்தீர் அன்பாலே — அன்பே பூலோகத்தின் பொருளில் மகிமைஅழியும் புல்லின் பூவைப் போலவாடாதே ஐயா –…
-
Anbarin Nesam Periyathe Athai அன்பரின் நேசம் பெரிதே
அன்பரின் நேசம் பெரிதேஅதை நினைந்தே மகிழ்வோம் உலகத் தோற்றம் முன்னமேஉன்னத அன்பால் தெரிந்தோரேஇந்த அன்பு ஆச்சரியமேஇன்பம் இகத்தில் வேறு இல்லை அன்பின் அகலம் நீளமும்ஆழம் உயரம் அறிவேனோகைவிடாமல் காக்கும் அன்புதூக்கி எடுத்து தேற்றும் அன்பு பாவ சேற்றில் எடுத்தென்னைபாவமெல்லாம் தொலைத்தாரேதூய இரத்தம் சிந்தி மீட்டதூய்மையான தேவ அன்பு Anbarin Nesam Periyathe Athai Lyrics in English anparin naesam perithaeathai ninainthae makilvom ulakath thottam munnamaeunnatha anpaal therinthoraeintha anpu aachchariyamaeinpam ikaththil vaetru…
-
Anbarin Nesam Aar அன்பரின் நேசம் ஆர்
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே பிரிந்திடும் வேளை நெருங்கின தாலேவருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே வியாழனிரவினில் வியாகுலத் தோடேவிளம்பின போதகம் மறந்திடலாமோ செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடேமுடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே பக்தர்கட்காகப் பரமனை நோக்கிமெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரேஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசயஅன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Anbarin Nesam Aar Lyrics in English anparin…
-
Anbaram Yesuvin Anbinai அன்பராம் இயேசுவின் அன்பினை
அன்பராம் இயேசுவின்அன்பினை எண்ணியேஅளவில்லா துதிகளுடன்சந்தோஷ கீதங்களால்எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்பரமனை ஸ்தோத்தரிப்பேன் ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்கவலை எனக்கு இல்லையேபுல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும்பூமி அழிந்தாலும்இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்—- அன்பராம் இயேசுவின் உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரேஉமக்கே நிகரே இல்லையேசிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்துஎன்னை நடத்திச் செல்லுவீர் நல்ல தேவனின்வல்ல வார்த்தைகளால்எந்தன் வாழ்வு மலரும் எந்தன் தேவனே எந்தன் பரிகாரி…
-
Anbaram Yesuvai Parthu Konde அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டேஇன்பமாக அவர் பாதையோடேதாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2) துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதேஅன்பர் அறியாமல் வந்திடாதேகண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே முட்செடி போலே பற்றிடுவேன்மோசம் அடையாய் நீ முற்றீலுமேஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்வியாகுலம் உன்னை நெருக்கிடினும்ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் மாயையான இந்த லோகமதில்மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்றுநேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே Anbaram Yesuvai Parthu Konde Lyrics in English anparaam Yesuvai…
-
Anbana Mantharae Koodungalae அன்பான மாந்தரே கூடுங்களே
அன்பான மாந்தரே கூடுங்களே ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (2) மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (2) முப்பொழுதும் அவள் கன்னியம்மா எப்பொழுதும் நம் அன்னையம்மா வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே வேதங்கள் அறியாத தத்துவமே (2) தேவாதி தேவனின் தாயகமே திருமறை போற்றிடும் நாயகமே (2) –முப்பொழுதும் தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (2) உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே ஊமைகள் பேசிட…
-
Anbae Pirathanam அன்பே பிரதானம்
அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம். பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம் பலபல பாஷை – படித்தறிந்தாலும்,கலகல வென்னும் – கைம்மணியாமே என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,அன்பில்லையானால் – அதிற்பயனில்லை துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,பணிய அன்பில்லால் – பயனதிலில்லை சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா சினமடையாது, – தீங்கு முன்னாது,தினமழியாது,…