Category: Tamil Worship Songs Lyrics
-
Anbae Entranava En Ennam அன்பே என்றானவா என் எண்ணம்
அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா உன் மேன்மை வானம் என்றாகினாலும் என் ஏழ்மை குறை தீர்த்தவா – 2 வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில் வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய் பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில் எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய் மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் – 2 என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் – 2 உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன் உன் நெஞ்சமலராலே…
-
Anbaai Nadathum Aaviye அன்பாய் நடத்தும் ஆவியே
அன்பாய் நடத்தும் ஆவியேஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்தவல்லமையின் ஆவியேவிடுதலையின் ஆவியேவந்து எம்மை அபிஷேகியும் அற்புதங்கள் நடக்கணும்அதிசயத்த பாக்கணும்ஆத்துமாக்கள் பெருகிடணும்அஸ்திபாரம் அசையணும்அந்தகாரம் ஒழியணும்இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும் யோசுவாக்கள் எழும்பணும்எலியாக்கள் பெருகணும்கிதியோன்கள் புறப்படணும்எஸ்தர்கள் எழும்பணும்எரிகோக்கள் உடையணும்ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும் Anbaai Nadathum Aaviye Lyrics in English anpaay nadaththum aaviyaeaathi apposthalar mael polinthavallamaiyin aaviyaeviduthalaiyin aaviyaevanthu emmai apishaekiyum arputhangal nadakkanumathisayaththa paakkanumaaththumaakkal perukidanumasthipaaram asaiyanumanthakaaram oliyanumYesuvaiyae ariyavaenndum – aravannaikkum…
-
Anathiyaana Karthare அநாதியான கர்த்தரே
அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூய தூயர்’ என்னுவார். அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். Anathiyaana Karthare Lyrics in English anaathiyaana karththarae,theyveeka aasanaththilaevaanangalukku maelaay neermakimaiyotirukkireer. pirathaana thoothar ummunnaetham mukam paatham mootiyaesaashdaangamaakap pannivaar,‘neer thooya thooyar’ ennuvaar. appatiyaanaal, thoosiyumsaampalumaana naangalumevvaatru ummai annduvom?evvithamaay aaraathippom?…
-
Anathi Snegathal Ennai Nesitheeraiyah அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா
அநாதி சிநேகத்தால்என்னை நேசித்தீரைய்யாகாருண்யத்தினால்என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியதுஉங்க இரக்கம் பெரியதுஉங்க கிருபை பெரியதுஉங்க தயவு பெரியது அனாதையாய் அலைந்தஎன்னை தேடி வந்தீரேஅன்பு காட்டி அரவணைத்துகாத்துக் கொண்டீரே – உங்க நிலையில்லாதா உலகத்தில்அலைந்தேனய்யாநிகரில்லாத இயேசுவேஅனைத்துக் கொண்டீரே – உங்க தாயின் கருவில் தோன்றுமுன்னேதெரிந்துக் கொண்டீரேதாயைப் போல ஆற்றி தேற்றிஅரவணைத்தீரே – உங்க நடத்தி வந்த பாதைகளைநினைக்கும் போதெல்லாம்கண்ணீரோடு நன்றி சொல்லிதுதிக்கிறேனைய்யா – உங்க கர்த்தர் செய்ய நினைத்ததுதடைபடவில்லைசகலத்தையும் நன்மையாகசெய்து முடித்தீரே – உங்க Anathi Snegathal…
-
Ananthamai Inba Kaanan Yegiduven ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் அனுபல்லவி நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் சரணங்கள் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்துமாற்றி உள்ளம் புதிதாக்கினாரேகல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக்கண்டு நன்றியுடன் பாடிடுவேன் — ஆனந்தமாய் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் — ஆனந்தமாய் கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே…
-
Anantha Nghana Sorupaa அனந்த ஞான சொரூபா
அனந்த ஞான சொரூபா நமோ நமஅனந்த ஞான சொரூபா கனங்கொள் மகிமையின் கர்த்தாவேகாத்திர நேத்திர பர்த்தாவே நரர்காண வந்தாரே பரன் நரர் காண வந்தாரேகருணாகர தேவா அனந்த ஞான சொரூபா அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீதற்ற மனுவேலாஎமை ஆண்டு கொண்டாரே பரன் எமை ஆண்டு கொண்டாரேஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா ஆடுகளுக் குரிமைக் கோனே ஆரண காரணப் பெருமானேநரர்க் கன்பு கூர்ந்தாரே பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரேகிருபாசனத் தானே அனந்த ஞான சொரூபா பந்தத்…
-
Anantha Naal Varume ஆனந்த நாள் வருமே
பல்லவி ஆனந்த நாள் வருமே – எந்தன் ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல – ஆனந்த அனுபல்லவி கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால் பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல – ஆனந்த தேவ சித்தம் நிறைவேறும் – திரு மந்தை யாவும் ஒன்று சேரும் – ஆனந்த மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும் – ஆனந்த Anantha Naal Varume Lyrics in English pallavi…
-
Anantha Koodi Kootathar அநந்த கோடி கூட்டத்தார்
அநந்த கோடி கூட்டத்தார் அநந்த கோடி கூட்டத்தார்ஆனந்த கீதம் பாடியே,பண் இசைப்பார் வெண் உடையார்தெய்வாசனம் முன்னே.விண்வேந்தர் தயை போக்கிற்றேமண் மாந்தர் பாவம் நோவுமே;மேலோகிலே நீர் நோக்குவீர்உம் நாதர் மாட்சியே.பாடற்ற பக்தர் சேனையே,கேடோய்ந்து தூதரோடுமேபண் மீட்டுவீர்; விண் நாதர்தாம்தம் வார்த்தை நல்குவார். மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில்,கோதற்ற வெண்மை அணிந்தீர்;உம் நீதிக்காய் நம் நாதரேபொற் கிரீடம் சூட்டுவார்;பூலோக வாழ்வின் கண்ணீரைமேலோகில் ஸ்வாமி நீக்கினார்;போம் திகிலும்; உம் மீட்பரின்நல் மார்பில் சாய்குசீர்விண் வீட்டினில் மா பந்தியைமாண் வேந்தரோடு அடைந்தீர்;நீர் பெற்றீரே…
-
Anandham pogidum ஆனந்தம் பொங்கிடும்
ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிதுஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆடுவோம் பாடுவோம்ஆனந்தம் கொண்டாடுவோம் ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார் தூதர்கள் செய்தி கூறிடமேய்ப்பர்கள் கண்டு துதித்திடமன்னவன் இயேசு பிறந்துவிட்டார்மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார் சாஸ்திரிகள் கண்டு பணிந்திடராஜாவும் கேட்டு கலங்கிடஇம்மானுவேலன் பிறந்துவிட்டார்இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார் Anandham pogidum Lyrics in English aanantham pongidum nannaalithuaanndavar Yesu piranthuvittaraaduvom paaduvomaanantham konndaaduvom aanndavar Yesu piranthuvittaraanantham nam vaalvil thanthuvittar thootharkal seythi kooridamaeypparkal kanndu thuthiththidamannavan…
-
Anandham enakku kidaithathu ஆனந்தம் எனக்கு கிடைத்தது
ஆனந்தம் எனக்கு கிடைத்ததுஎன் வாழ்க்கையே மாறியதுஎன் உள்ளத்தில் இயேசு வந்தார்என் வாழ்க்கையின் ராஜாவானார் கர்த்தரை ருசித்து அறிந்து கொண்டேன்எவ்வளவு எவ்வளவு அன்பானவர்உலகம் முழுவதிலும் கண்டதில்லைஇயேசுவின் அன்பினை போல என் மகிழ்ச்சி கடலின் அலை போன்றதுஇயேசுவை என்றும் தொடர்கின்றதுஎன்னை அழைத்து நன்மை செய்தார்எந்நாளும் துதித்திடுவேன் கர்த்தரை கெம்பீரமாய் பாடிடுவேன்கன்மலையை சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்எத்தனை மகிழ்ச்சி பெருகிடுதேஇயேசு என் மீட்பரானார் Anandham enakku kidaithathu Lyrics in English aanantham enakku kitaiththathuen vaalkkaiyae maariyathu en ullaththil Yesu vanthaar…