Category: Tamil Worship Songs Lyrics
-
Anaadhi Devan Un Adaikalame அநாதி தேவன் உன் அடைக்கலமே
Anaadhi Devan Un Adaikalameஅநாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன் – மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும்தூய தேவ அன்பேஉன் சமாதானத்தின் உடன்படிக்கை தனைஉண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார் வறண்ட வாழ்க்கை செழித்திடுதேதூய தேவ அருளால்நித்திய மகிழ்ச்சி…
-
Anaadhaigalin Dheivamay அனாதைகளின் தெய்வமே
அனாதைகளின் தெய்வமேஆதரவற்றோரின் தெய்வமேசகாயர் இல்லாதவர்க்கு சகாயரேதகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனேபிள்ளைகள் இல்லா மலடியைபிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள்நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனேதிக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனேஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போதுஅணைக்கிறீர்இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனேஉடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன்காயங்கள் ஆற்றும் அன்றாடம்…
-
Ammai Appan Unthan அம்மையப்பன் உந்தன்
நீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்…ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.……அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்….மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்…இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்….நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…..நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்... ஆ…ஆ..(அம்மை அப்பன்…) தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்…..தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்….தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்…..நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2)நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.….. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்…பதவியும் புகழும் தருவது…
-
Amma Nee Thantha Jebamalai அம்மா நீ தந்த ஜெபமாலை
அம்மா நீ தந்த ஜெபமாலை ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் சந்தோஷ தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் எம் தோஷம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் அவரை காணிக்கை வேண்டி புலம்பியதும் வீணாகவில்லை தாய்மரியே உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே துயர்நிறை தேவ இரகசியத்தில் தூயவரின் வியாகுலங்கள் கண்டோம் உயர் வாழ்விழந்த எமக்காக உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை சாட்டைகளும் கூர் முள்முடியும் வாட்டிய சிலுவைப்பாடுகளும்…
-
Amma Anbin Sikaram Nee அம்மா அன்பின் சிகரம் நீ
அம்மா அன்பின் சிகரம் நீ அருளைப் பொழியும் முகிலும் நீ அம்மா அழகின் முழுமை நீ அம்மா என்றதும் கனிபவள் நீ அம்மா அன்பின் சிகரம் நீ மாசுடன் பிறந்த மனுக்குலத்தில் மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ -2 இயேசுவை அணைத்த கரங்களினால் சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார் பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ -2 மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும் மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ Amma Anbin Sikaram Nee Lyrics in English…
-
Amma Amuthinum Iniyavalae அம்மா அமுதினும் இனியவளே
அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே –2 தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே –2 அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலைமிதித்தாய் அவனியிலே அருள்பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய் அருள்நிறை மாமரியே அமல உற்பவியே –2 கறைபடா கன்னிகையே காத்திடுவாயே எம்மையே Amma Amuthinum Iniyavalae Lyrics in English ammaa amuthinum iniyavalae amaliyaay uthiththavalae akamae makilvaay mariyae –2 thaevanaam aanndavaraip poovinil…
-
Amarinthirupaan அமர்ந்திருப்பேன்
Amarinthirupaanஅமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலேஇயேசையா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் நீர்தானய்யாதுதிபாடி மகிழ்ந்திருப்பேன்உயிருள்ள நாளெல்லாம் – 2 Amarinthirupaan – அமர்ந்திருப்பேன் Lyrics in English Amarinthirupaanamarnthiruppaen arukinilaesaaynthiruppaen um tholinilaeiyaesaiyaa en naesaraeanpu koorntheer jeevan thantheernaesikkiraen ummaiththaanaeninaivellaam neerthaanayyaathuthipaati makilnthiruppaenuyirulla naalellaam – 2
-
Amala Thayabara Arulkoor Iyya அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா
பல்லவி அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, சரணங்கள் சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,கர்த்தத்துவ உபாயா, கருணை…
-
Amaithiyin Thaivamae Iraiva அமைதியின் தெய்வமே இறைவா
அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி (2) நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி (2) அன்பு மொழியை விதைத்திடுவோர் அருளின் பயிரை அறுத்திடுவார் (2) –அமைதி உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம் வீங்கும்…
-
Amaithiyan Naliravu Silent Night அமைதியான நள்ளிரவு
அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம் அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)யாவையும் ஆளும் மாதெய்வ மைந்தனார் பாவிகளைமீட்டு விண்ணுக்குயர்த்த தம்மைஎத்தனை தாழ்த்துகிறார்எத்தனை தாழ்த்துகிறார் அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)ஜென்மித்தார் மேசியாதெய்வ தூதரின் சேனைகளைநாமும் சேர்ந்து பராபரனைபூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம் Amaithiyan Naliravu Silent Night Lyrics in English amaithiyaana nalliravu (oppillaa thiru iraa)ithil thaan maa pithaaaeka mainthanai lokaththukkumeetparaaka…