Category: Tamil Worship Songs Lyrics
-
Allelujah Namadhandavarai Avar Aalayathil அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில்
அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம் அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும் அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம் Allelujah Namadhandavarai Avar Aalayathil Lyrics in English…
-
Allelujah Kartharaiye Yegamai Thuthiyungal அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் பல்லவி இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலுயா அல்லேலுயாதேவனைத் துதியுங்கள் தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே ,…
-
Allelujah Devanukkae அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா ராஜனுக்கே x 2 Verse 1 தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தியே பாடிடுவோம் x 2 அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா ராஜனுக்கே x 2 Verse 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம்நன்மை கிருபை தொடர்ந்திடுதேவேத வசனம் கீழ்ப்படிவோம்தேவசாயலாய் மாறிடுவோம் x 2 அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா ராஜனுக்கே x 2 Allelujah Devanukkae Lyrics in English allaelooyaa thaevanukkae allaelooyaa karththarukkae allaelooyaa…
-
Allelujah Aananthame Naan அல்லேலூயா ஆனந்தமே நான்
அல்லேலூயா ஆனந்தமே நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன் அனுபல்லவி அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே சரணங்கள் இனி துன்பம் இல்லையே இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு இன்பம் என்றென்றுமே – அல்லேலூயா தினம் போற்றிப் பாடுவேன் இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள் இணைந்து பாடிடுவேன் – அல்லேலூயா Allelujah Aananthame Naan Lyrics in English allaelooyaa aananthamae naan allaelooyaa paati aananthippaen anupallavi allaelooyaa aananthamae…
-
Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் ப+மியில்ஆட்சிசெய்வார்அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்து…
-
Allaeluuyaa! Allaeluuyaa! அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததேசிறந்த வெற்றி ஆயிற்றே கெம்பீர ஸ்துதி செய்வோமேஅல்லேலூயா! 2.கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3.இந்நாள் எழுந்த வேந்தரேஎன்றைக்கும் அரசாள்வீரேகளித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4.எல்லாருக்கும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! அல்லேலூயா! 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததேசிறந்த வெற்றி ஆயிற்றே கெம்பீர ஸ்துதி செய்வோமேஅல்லேலூயா! 2.கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3.இந்நாள் எழுந்த வேந்தரேஎன்றைக்கும் அரசாள்வீரேகளித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4.எல்லாருக்கும்…
-
Allaeluuyaa Thaevanukkae அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கே (2)தேவாதி தேவன்ராஜாதி ராஜன்என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனைஅல்லேலூயா அல்லேலூயா (2)ஆராதனை உமக்கே துணையாளாரே துணையாளரேதுன்பத்தில் தாங்கும் மணவாளரேகண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றிகனிவோடு நடத்திடுவார் (ஆராதனை) வெண் மேகமே வெண் மேகமேவெளிச்சம் தாரும் இந்நேரமேஅபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கிஆற்றலைத் தந்திடுவார் Allaeluuyaa Thaevanukkae Lyrics in English allaelooyaa thaevanukkaeallaelooyaa raajanukkae (2)thaevaathi thaevanraajaathi raajanententum nadaththiduvaar aaraathanai aaraathanaiallaelooyaa allaelooyaa (2)aaraathanai umakkae thunnaiyaalaarae thunnaiyaalaraethunpaththil thaangum manavaalaraekannnneerai neekki kaayngal aattikanivodu nadaththiduvaar…
-
Allaelooyaa Namathaanndavarai அல்லேலூயா நமதாண்டவரை
அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)அவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்மா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)மாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்மாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம் அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்அவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)அதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும் அல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம் Allaelooyaa Namathaanndavarai Lyrics in English allaelooyaa namathaanndavarai…
-
Allaelooyaa Karththaraiyae அல்லேலூயா கர்த்தரையே
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலுயா அல்லேலுயாதேவனைத் துதியுங்கள் தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் பிள்ளைகளே , வாலிபரே…
-
Allaelooyaa Allaelooyaa அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)அல்லேலூயா அல்லேலூயா (2) யெகோவா ஷாலோம் அல்லேலூயாயெகோவா நிஸியே அல்லேலூயாயெகோவா யீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா Allaelooyaa Allaelooyaa Lyrics in English allaelooyaa allaelooyaa (2)allaelooyaa allaelooyaa (2) yekovaa shaalom allaelooyaayekovaa nisiyae allaelooyaayekovaa yeerae allaelooyaaparisuththa pithaavae allaelooyaa saaronin rojaavae allaelooyaaleeli pushpamae allaelooyaaalakil…