Category: Tamil Worship Songs Lyrics

  • Aelai Manu Uruvai Eduththa ஏழை மனு உருவை எடுத்த

    ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (2) — ஏழை அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2) — ஏழை அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்கஅவர் ரத்தத்தால் பாவக்…

  • Adonai Jeevikiren அடோனை ஜீவிக்கிறேன்

    அடோனை ஜீவிக்கிறேன்Adonai… JeevikirenUmmai paada, Ummil edhayum seiyyaUmmai azhaikiren, oppu kodukirenAdonai, naan swasikiren umakkaaga Irundha Dhevan NeerIrukindra Dhevan NeerVarapogum Dhevanum Neerae – 2Um vallamaiyaal en dhesam nirambaEnnai Neer payanpaduthumUm vallamaiyaal India muzhudhum nirambaEnnai Neer payanpaduthum[Adonai] Paar potrum Pidha NeerNesakumaranum NeerParisutha Aaviyum Neerae – 2Um akkiniyaal indha ulagam nirambaEnnai Neer payanpaduthum – 2[Adonai] Adonai Jeevikiren – அடோனை…

  • Adiyor Yaam Tharum Kanikkaiyai அடியோர் யாம் தரும் காணிக்கையை

    Adiyor Yaam Tharum Kanikkaiyaiஅடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே பாவியென்றெம்மைப் பாராமல் – யாம் பாவத்தின் தீர்வையை அடையாமல் –2 பரிகாரம் என ஏற்றிடுவாய் பலியாய் எமை நீ மாற்றிடுவாய் மேலொரு வாழ்வு உண்டு என்று – எம் மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் –2 மேலும் துன்பங்கள் அடைந்தாலும் மேன்மையின் பலியாய்த் தருகின்றோம் வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு – பின் வாழ்வினில் எமக்கென்று எது உண்டு –2 என் மனம்…

  • Adiyaar Vendal Kelum Yesuve அடியார் வேண்டல் கேளும், இயேசுவே

    அடியார் வேண்டல் கேளும், இயேசுவே அடியார் வேண்டல் கேளும், இயேசுவேஉம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளேநல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்பந்தியில் நீரும் கூட அமர்வீர்.எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். பாலனாய் வந்த இயேசு ரட்சகா,எம் பாலர் முகம் பாரும், நாயகாதெய்வ கிருபை நற்குணம் நற்செயல்யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே. வாலிபர் நெறி தவறாமலும்,ஈனர் இழிஞரைச் சேராமலும்,ஞானமாய் வாழ்ந்து சீலமுடனேநல் சேவை…

  • Adimai Naan Aandavare அடிமை நான் ஆண்டவரே

    அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் – நான்உதறித் தள்ளி விட்டேன் பெருமை செல்வமெல்லாம் – இனிவெறுமை என்றுணர்ந்தேன் வாழ்வது நானல்ல – என்னில்இயேசு வாழ்கின்றீர் என் பாவம் மன்னித்தருளும் – உம்இரத்தத்தால் கழுவிவிடும் முள்முடி எனக்காக – ஐயாகசையடி எனக்காக என் பாவம் சுமந்து கொண்டீர் – என்நோய்கள் ஏற்றுக் கொண்டீர் Adimai Naan Aandavare…

  • Adhisayamaana Oolimaya Naadaam அதிசயமான ஒளிமய நாடாம்

    அதிசயமான ஒளிமய நாடாம்நேசரின் நாடாம் – நான்வாஞ்சிக்கும் நாடாம் -என் சரணங்கள் பாவம் இல்லாத நாடுஒரு சாபமும் காணா நாடுநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா — அதிசயமான சந்திர சூரியன் இல்லைஆனால் இருள் ஏதும் காணவில்லைதேவ குமாரன் ஜோதியில் ஜோதிநித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் — அதிசயமான விதவிதக் கொள்கை இல்லைபலப் பிரிவுள்ள பலகை இல்லைஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும் — அதிசயமான…

  • Adhisayam Seivar Devan அதிசயம் செய்வார் தேவன்

    அதிசயம் செய்வார் தேவன்அற்புதம் செய்வார் இயேசுஆண்டவர் வாக்கை நம்புநிச்சயம் வாழ்வு உண்டு வெட்கப்பட்டுப் போவதில்லை (4) இழந்ததைத் திரும்ப தருவார்தேசம் தன் பலனைக் கொடுக்கும்கர்த்தர் நன்மை அருள்வார்என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு களங்கள் தானியத்தால் நிரம்பும்என்ணெயும் ரசமும் வழியும்வஸ்துக்கள் நிரம்பிய வீடும்தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு தேவனின் வாக்கை நம்புதிரும்பப் பெற்றுக் கொள்வாய்உன்னதர் உன்னோடு உண்டுதிருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு தடைகள் தகர்ந்து போகும் (4) ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4) அதிசயம் செய்வார் தேவன்அற்புதம்…

  • Adhinadhin kaalathil அதினதின் காலத்தில்

    அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா நம்பிக்கை வீண்போகதுநிச்சயமாய் முடிவு உண்டு -என்நற்செயல்கள் தொடங்கினீரேஎப்படியும் செய்து முடிப்பீர்உறுதியாய் நம்புகிறேன்எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா திகிலூட்டும் செயல்கள் செய்வேன்உன்னோடு இருப்பேன் என்றீர்என் ஜனங்கள மத்தியிலேஎன்னை நீர் மேன்மைப்படுத்துவீர்உறுதியாய் நம்புகிறேன்என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் இந்நாளில் இருப்பதை விடஆயிராமாய் பெருகச் செய்வீர்வானத்து விண்மீன் போலஉலகெங்கும் ஒளி வீசுவேன்உறுதியாய் நம்புகிறேன்உலகமெங்கும் ஒளி வீசுவேன் Adhinadhin kaalathil Lyrics in English athinathin kaalaththil ovvontaiyumnaerththiyaay…

  • Adhikalayil Um Thirumugam அதிகாலையில் உம் திருமுகம்

    அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடிஅர்ப்பணித்தேன் என்னையேஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை (2)அன்பர் இயேசு ராஜனுக்கேஆவியான தேவனுக்கே இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்என் வாயின் வார்த்தை எல்லாம்பிறர் காயம் ஆற்ற வேண்டும் உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்என் இதயத் துடிப்பாக மாற்றும்என் ஜீவ நாட்கள் எல்லாம்ஜெப வீரன் என்று எழுதும் சுவிசேஷ பாரம் ஒன்றேஎன் சுமையாக மாற வேண்டும்என் தேச எல்லையெங்கும்உம் நாமம் சொல்ல வேண்டும் உமக்குகந்த…

  • Adhikaalaiyelumai Theduven Mulu அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

    பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! — அதிகாலை சரணங்கள் போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! — அதிகாலை பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போதுதப்பாது நின்கிருபை…