Category: Tamil Worship Songs Lyrics

  • Adhikaalai Yesu Vanthu அதிகாலை இயேசு வந்து

    அதிகாலை இயேசு வந்துகதவண்டை தினம் நின்றுதட்டித் தமக்குத் திறந்துஇடம் தரக் கேட்கிறார். உம்மை நாங்கள் களிப்பாகவாழ்த்தி: நேசரே, அன்பாகஎங்களண்டை சேர்வீராகஎன்று வேண்டிக்கொள்ளுவோம். தினம் எங்களை நடத்தி,சத்துருக்களைத் துரத்தி,எங்கள் மனதை எழுப்பி,நல்ல மேய்ப்பராயிரும். தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,நம்பிக்கையில் தளராமல்நிற்க எங்களுக்கோயாமல்நல்ல மேய்ச்சல் அருளும். ஆமேன், கேட்டது கிடைக்கும்இயேசு இன்றும் என்றென்றைக்கும்நம்மைக் காப்பார் அவர் கைக்கும்எல்லாம் ஒப்புவிக்கிறோம். Adhikaalai Yesu Vanthu Lyrics in English athikaalai Yesu vanthukathavanntai thinam nintuthattith thamakkuth thiranthuidam tharak kaetkiraar. ummai…

  • Adhikaalai Sthothirabali அதிகாலை ஸ்தோத்திர பலி

    அதிகாலை ஸ்தோத்திர பலிஅப்பா அப்பா உங்களுக்கு தான்ஆராதனை ஸ்தோத்திரபலிஅப்பா அப்பா உங்களுக்குத்தான் (2) எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவேபரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரேஎல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரேஎன்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி யோகோவா யீரேஎல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரேஆலோசனை…

  • Adhikaalai Neram Appa Um Paadham அதிகாலை நேரம் அப்பா உம் பாதம்

    அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா பெலனே கன்மலையேபெரியவரே என் உயிரே நினைவெல்லாம் அறிபவரேநிம்மதி தருபவரே நலன்தரும் நல்மருந்தேநன்மைகளின் ஊற்றே மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயாமன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா விண்ணப்பம் கேட்பவரேகண்ணீர் துடைப்பவரே Adhikaalai Neram Appa Um Paadham Lyrics in English athikaalai naeram (arasaalum…

  • Adhikaalai Neram Aandavar Samugam அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

    அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்அமைதலாய் காத்திருப்பேன்என் இயலாமை மௌனம் அறிவிக்கஅவரைப் போலாவேன் வடதிசை வாழும் என் குடும்பம்உடன் என் நினைவில் கலந்துவிடும்தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்டவல்லமை தேவன் வெளிப்படுவார் இலட்சியத்தோடு அர்த்தமுள்ளபொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் தனக்கென வாழ நினைவிலும் மறந்துமற்றவர் மீது நாட்டம் கொண்டால்சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும் Adhikaalai Neram Aandavar Samugam Lyrics in English athikaalai naeram aanndavar samookamamaithalaay…

  • Adhi Thiruvarthai Dhivya ஆதித் திருவார்த்தை திவ்விய

    ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார்; ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட ஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த,…

  • Adhi Seekirathil Neegividum Intha அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த

    அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே – நீ உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது — சோர்ந்து ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே — சோர்ந்து காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் — சோர்ந்து கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே — சோர்ந்து மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் — சோர்ந்து மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார் — சோர்ந்து Adhi Seekirathil Neegividum…

  • Adhi Mangala Kaaranane Thuthi அதி-மங்கல காரணனே, துதி

    அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! சரணங்கள் மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல முடி-மன்னர்கள் மேடையும்,மிகு-உன்னத வீடதையும் நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,வந்தனையோ தரையில்? — அதி-மங்கல தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல Adhi Mangala Kaaranane Thuthi Lyrics in English athi-mangala kaarananae, thuthi-thangiya poorananae, nararvaala vinn thuranthor…

  • Adharisanamana Devanae அதரிசனமான தேவனே

    அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர் வருபவர்நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும் சர்வமும்நீர் ஒருவரே Adharisanamana Devanae Lyrics in English atharisanamaana thaevanaeinnaiyae illaatha makimaiyaeirunthavar iruppavar varupavarneer oruvarae ael haakkaathosh parisuththamaanavaraeael haakkaathosh makaththuvamanavarae enthan vaalvin neethiyaeirulinai maerkonnda velichchamaeaathiyum anthamum sarvamumneer oruvarae

  • Adarntha Marangalin Idaiyil அடர்ந்த மரங்களின் இடையில்

    அடர்ந்த மரங்களின் இடையில்ஒருகிச்சிலி இருக்கும் வண்ணம்பரிசுத்தரின் நடுவில் காணுவேன்அதி ஸ்ரேஷ்டமாய் இயேசுவையே! வாழ்த்துவேன் எந்தன் பிரியனேஜீவ காலமெல்லாம்இம்மறு யாத்திரையில் …நன்றியோடே நாம் பாடிடுவோம் (2) பனி நீர் புஷ்பம் சாரோனின்ரோஜா பள்ளத் தாக்கினில் லீலிஅவரே பரிசுத்தரில் பரிசுத்தரேபரிபூர்ண நல் சௌந்தரியரே! ஊற்றுண்ட தைலம்போல் நின்நாமம் பாரில் நறுமணம் வீசுவதால்பழி தூஷணம்நெருக்கங்களில் எந்தன்சுகந்தமாய் மாறிட்டாரே! மனகிலேச தருணம் வருங்கால்துக்க சாகரத்தில் மூழ்கும்வேளை திருக்கரம் நீட்டிஎடுத்தவரே பயப்படாதேஎன்றுரைத்தவரே! திரு இதயம் இன்றே அருள்வாய்தேவா நான் இப்போ வந்திடுவேன்நான் இருப்பது இருந்த…

  • Adaikkalam Adaikkalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங்…