Category: Tamil Worship Songs Lyrics

  • Aatkonda deivam ஆட்கொண்ட தெய்வம்

    ஆட்கொண்ட தெய்வம்திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன் புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே – தினம் எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேசஎனைக் காக்கும் புகலிடமே – தினம் நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே – என்னை விட்டு இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே Aatkonda deivam Lyrics in English aatkonnda theyvamthiruppaatham amarnthuaaruthal ataikintenamaithi perukinten puyal veesun kadalil thadumaarum…

  • Aatkal Thaevai Paran Panikku ஆட்கள் தேவை பரன் பணிக்கு

    ஆட்கள் தேவை பரன் பணிக்குநாட்கள் இல்லை இனிமேல் அதிகம்இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்கண்ணுள்ளோர் காணட்டும்சீக்கிரம் அதிசீக்கிரம் 1.வயல்நிலங்கள் மிக அதிகம்அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லைஅதால் வாடிக் கருகி விக்கி சாகும்மனிதர் அதிகம் உலகில் இன்றே 2.அழைப்பு இல்லை என்று கூறிஉழைக்க மறுக்கும் பொய்யனோ நீஅதால் ஏங்கி நிற்கும் நாயகனைஎட்டிப்பார் நீ சற்று இன்றே 3.கூட்டம் வேண்டேன்ää காட்சி வேண்டேன்கண் எதிர் காணும் உலகம் போதும்அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்இதோ எழுந்து முன் நிற்பேன் Aatkal Thaevai Paran…

  • Aathumave nee thuthithiduvay ஆத்துமாவே நீ துதித்திடுவாய்

    ஆத்துமாவே நீ துதித்திடுவாய்நம் தேவனை என்றுமாய்பாவங்களை மன்னித்தாரேநம் நோய்களை நீக்கினாரே விண்ணில் உன்னை சேர்த்திடவேமண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயாபாலைவனமாம் பாரினில் உன்னைசோலைவனம் ஆக்கினாரே தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்சோகமான நேரம் அவர்தோளில் சுமந்தார்-அல்லேலூயாபெலவீன நேரம் வைத்தியரானார்என் வாழ்வில் அவர் போதுமே நித்தியத்தின் பாதையிலே நித்தம்நடத்தும் நீதிபரர் இயேசுவையேநித்தம் துதிப்பாய்-அல்லேலூயாவழுவாமலே காத்திடுவார்வாழ்நாள் எல்லாம் துதிப்பேன் Aathumave nee thuthithiduvay Lyrics in English aaththumaavae nee thuthiththiduvaaynam thaevanai entumaaypaavangalai manniththaaraenam Nnoykalai neekkinaarae…

  • Aathumave Nandri Sollu ஆத்துமாவே நன்றி சொல்லு

    ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என்கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 – நாம் கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் எப்போதும் கடிந்து கொள்ளார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே தகப்பன் தன் பிள்ளைகள் மேல்என்றென்றும் கோபம் கொண்டிரார்தயவு காட்டுவது…

  • Aathumaave Yen Kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்

    Aathumaave Yen Kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா உன் முன்னும் உன் பின்னும்அவர் கரத்தால் உன்னை காப்பார் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா 1. உலக முடிவு பரியந்தம்அவர் உன்னுடனே இருப்பார்உன் ஜீவ நாட்களெல்லாம்அவர் கிருபை உன்னை தொடரும் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன்…

  • Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும்

    ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும்.AATHU Aathumaakkal Meippare Manthaiyai Patchikkavum Lyrics in English aaththumaakkal maeypparae,manthaiyaip patchikkavumsaaththaan paayum onaay polkittichchaேrum naeramum,naasamosam intiyaekaarum,…

  • Aathuma Kartharai Thuthikkindrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

    ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா சரணங்கள் அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னைஅனைவரும் பாக்கிய ளென்பாரே ,முடிவில்லா மகிமை செய்தாரே , பலமுடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னைஉகந்தவர் தாழ்ந்திடில்…

  • Aathuma Aadhayam ஆத்தும ஆதாயம்

    ஆத்தும ஆதாயம் செங்குவோமே – இதுஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால்ஆசீர்வாதம் பெறுவோம் சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில்ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்அற்புதமான பலனை அடையலாம் பாழுலக முழுதையும் ஒருவன் சம்பாதித்துக் கொண்டாலும் – ஒருநாளுமழியாத ஆத்துமத்தை அவன்நஷ்டப்படுத்தி விட்டால்ஆளுந்துரையவ னாயிருந்தாலுமேஅத்தால் அவனுக்கு லாபமில்லை யென்றுஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்தஎம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்கமட்டில்லா தேவசுதன் – வானைவிட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்விட்டதும் விந்தைதானேதுட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்கதூயபரன் முன்னோர் கிணற்றருகிலேஇட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையைஇந்த…

  • Aaththumamae , En Mulu Ullamae ஆத்துமமே , என் முழு உள்ளமே

    ஆத்துமமே , என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள — ஆத்துமமே தலை முறை தலை முரை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத — ஆத்துமமே தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும் , மேலான — ஆத்துமமே வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்தஓதரும்…

  • Aaththumaavae Unnai Joeti ஆத்துமாவே உன்னை ஜோடி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரிஜீவனுள்ள தேவனைத் துதி 1.ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்கோடா கோடா கோடி ஆகுமேஒன்று இரண்டு என்றல்ல நீ சொலுத்தும் நன்றிகள்கோடா கோடா கோடியாகட்டும் 2.நாட்டில் உள்ள மக்களே ப10மியின் குடிகளேஎன்னுடன் தேவனைத் துதியுங்கள்கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையேவிடுவித்த தேவனைத் துதியுங்கள் 3.பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரேஇயேசு எனக்காய் ஜீவன் விட்டாரேஇம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ 4.நானும்…