Category: Tamil Worship Songs Lyrics
-
Aathith Thiruvaarthai ஆதித் திருவார்த்தை
ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத்தீர்த்திட ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத் தோர்வஸ்து மரிய ரூபந்தனை எடுத்துமகிமையை மறந்து தமைவெறுத்து மனுக்குமாரன்வேஷமாடீநு, உன்ன தகஞ்சீர்முகஞ்சீர் வாசகி, மின்னுஞ்சீர் வாசகி,மேனிநிறம் எழும் உன்னதகாதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் தாம் தன்னர வன்னரதீம் தீம் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோசங்கீத சோபனம்பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார்;ஆபிரகாம் விசுவாசவித்துயூதர் சிம்மாசனத்தாளுகைசெங்கோல்ஈசாய்வங்கிஷத்தானுதித்தார் பூலோகப்பாவ விமோசனர், பூரணகிருபையின் வாசனர்,மேலோக இராஜாதி இராஜன்சிம்மாசனன்மேன்மை…
-
Aathipithaak Kumaaran ஆதி்பிதாக் குமாரன்
ஆதி்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்குஅனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்குஅனவரதமும் தோத்திரம் நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,நிறைந்த சத்திய ஞான மனோகர,உறைந்த நித்திய வேத குணாசரநீடு வாரி திரை சூழு மேதினியைமூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்என்றென்றைக்கும் பணிபாதர்,துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடுசோதனை செய் அதி நீதர்பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய்க…
-
Aathimuthalaai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும்
ஆதிமுதலாய் இருந்தவரும், இருப்பவரும் நீரேமுடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரேஇருந்தவரே நீரே, இருப்பவர் நீரே வருபவரும் நீரேஎன் கண்ணீரை துடைக்க என் மனபாரம் நீக்கதம்மோடு சேர்த்துக் கொள்ள மீண்டும் வருபவரேமீண்டும் வருபவரே, அய்யா மீண்டும் வருபவரே ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால்ஆறுதல் ஆகுமா இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமாஉம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்என் பேச்சும் நீரே மூச்சும் நீரே உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீரே, என் உயிரோடு கலந்தீரே – மாரநாதா செத்தவனைப் போல் எல்லாராலும்…
-
Aathi Thiru Vaarthai Dhivya ஆதித் திருவார்த்தை திவ்விய
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்தாம் தாம் தன்னரர் வன்னரர்தீம் தீம் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம்பாடவேஇங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட – ஆதி ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்துபூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்ஈசாய்…
-
Aathi Mei Devane ஆதி மெய் தேவனே
ஆதி மெய் தேவனேஉம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?நீதியாம் ஜோதி அநாதி தேவனேஉம் நீதிக்கோர் எல்லையுண்டோ? பாவத்தில் மாண்ட என்னைகோபத்தால் அழிக்காமல்இரட்சித்த உந்தன் அன்பைநினைத்து நான் பட்சமாய்போற்றிடுவேன் எத்தனையோ பாவங்கள்கர்த்தாவே அகற்றினீர்பத்தில் ஓர் பங்குபோதாதென்றெண்ணிநான் தத்தம் செய்தேன்உமக்கே! பாவமாம் கடலிலேஅமிழ்ந்து போன என்னைதூக்கி எடுத்த உம் அன்பைநினைத்தே என் துதிகள் தான்போதுமோ? எண்ணும் நன்மை எதுவும்என்னிலே இல்லை ஐயாபின்னே ஏன் என்னை நேசித்தீரோஎன்னில் கொண்ட உம் அன்பு தானே! Aathi Mei Devane Lyrics in English aathi mey…
-
Aatharam neer thaan aiya ஆதாரம் நீர் தான் ஐயா
ஆதாரம் நீர் தான் ஐயாகாலங்கள் மாற கவலைகள் தீரகாரணர் நீர்தானையா – இயேசையா உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பம் தான் நிறைக்கின்றது குடும்பத்தில் குழப்பங்கள் இல்லைபணக்கஷ்டம் ஒன்றுமே இல்லைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைஅமைதி தான் கலைகின்றது உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசைஉம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Aatharam neer thaan aiya Lyrics in English aathaaram neer thaan aiyaakaalangal maara kavalaikal theerakaaranar neerthaanaiyaa…
-
Aatham purintha pavathale ஆதம்புரிந்த பாவத்தாலே
ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்பாவத்துக்காகப் பழியானீரோ பரனே வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்தபாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்துமைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்கொடிய குருசில்…
-
Aassiyame athisayame ஆச்சரியமே அதிசயமே
செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களைக் கடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே ஏழு மடங்கு எரி நெருப்பில்ஏழை தம் தாசருடன் நடந்தார்தானியேலை சிங்க கெபியில்தூதன் துணையால் காத்தனரே பனிமழையை நிறுத்தினாரேபக்தன் எலியா தன் வாக்கினாலேயோசுவாவின் வார்த்தையாலேஏகும் சூரியன் நின்றதுவே மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்மாபெலன் தேவனிடம் அடைந்தான்வீழ்த்தினானே கோலியாத்தைவீரன் தாவீது கல்லெறிந்தே நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரேதம்மை நோக்கி வேண்டும் போதும்தாங்கி நம்மை ஆதரிப்பார் Aassiyame athisayame Lyrics in English aachchariyamae…
-
Aasirvathikum devathi devan ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே
ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனேஅனுதினம் உன்னை காப்பவர் அவரேநரகத்தை நோக்கி செல்லும்நீ போகின்ற பாதையும் தவறே ஓ ஓ ஓ ஓ வாலிபனேஉன்னை கர்த்தர் அழைக்கிறாரே கனிகள் கொடுக்க சொன்னார்நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய்தாலந்துகளும் கொடுத்தார்அதையும் மண்ணில் மூடி மறைத்தாய்திரளான மீட்பு உண்டுமன்னிப்பதற்கு தயவு உண்டுஅவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு வாலிப நாட்களில்உண்மை தேவனை தேடி வாஊழியம் செய்திடஅவருக்கு நீ தேவை ஓடி வாஉன்னையும் பயன்படுத்தஅவருக்கும் சித்தம் உண்டுஉலகிற்கு சாட்சியாய் மாற்றுவார் Aasirvathikum devathi devan Lyrics in…
-
Aasirvatha Malai Poliyum Deva ஆசீர்வாத மழை பொழியும் தேவா
ஆசீர்வாத மழை பொழியும் தேவாஆசீர்வாத மழை பொழியும் தேவாஎங்களையும் ஜனங்களையும் ஆசீர்வதியும் தேவா –– ஆசீர்வாத கீழாகாமல் மேலாவாய் என்று சொன்னீர்வாலாகாமல் தலையாவாய் என்று உரைத்தீர் (2)ஆசீர்வாத ஊற்று திறக்கட்டுமேஆசீர்வாத மழை என்மேல் பொழியட்டுமே (2) –– ஆசீர்வாத ஆசீர்வாத வாழ்வு உந்தன் வாக்குத்தத்தம்ஆபிரகாமின் ஆசீர் எங்கள் சுதந்திரம் (2)ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை மாற்றும்நேசக்கரம் தொட்டு என்னை ஆசீர்வதியும் (2) –– ஆசீர்வாத யாபேசின் ஆசீர்வாதம் வேண்டுகிறோம்ஆசீர்வதியும் எங்கள் நல்ல கர்த்தரே (2)பாவிகளுக்கும் துரோகிகளுக்கும்நன்மை செய்பவர் என்னை…