Category: Tamil Worship Songs Lyrics
-
Aa Inba Illame Nee Endrum ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
ஆ இன்ப இல்லமே! நீ என்றும்தழைத்து வாழ்க;அன்புடன் பாலர் யாரும் அங்குஐக்கியமாய் ஓங்க;அன்னை தந்தைஆவலாய்ப் பாலகரைஆண்டவன் பாதம் படைக்க. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்சுகம் தழைக்க;உன் மக்கள் யாவரும் ஓர் வேலைஉகந்து செய்ய;பக்தியுடன்பற்பல சேவை ஆற்றி,கர்த்தன் அருள் பெற்று ஓங்க. ஆ இன்ப இல்லமே! நன்மைபெருகும் அந்நாளில்ஆண்டவர் நாமத்தை ஆர்வநன்றியுடன் போற்று;துன்பம் துக்கம்துயரம் தொடர் நாளில்அன்றும் அவரைக் கொண்டாடு. ஆ இன்ப இல்லமே! உன்உண்மை நண்பர் கிறிஸ்தேசு;அன்பர் அவர் பிரசன்னம் உன்னைஎன்றும் நடத்தும்;இவ்வாழ்வின்பின்உன் மக்களை அவரேவிண்ணோடு…
-
Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvarஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர் உன்ன உயர்த்துவாரே Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமேJoseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதரிசனம் நிறைவேறுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதலையாக மாற்றிடுவாரே ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமேDavid டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2ஆராதனை செய்யும் வீரனுக்கு முன்Gosip எல்லாம்…
-
Aa Ennil Nooru Vaayum Naavum
ஆ, என்னில் நூறுஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும். ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே. 4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும். கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்கணக்கில்லா உயிர்களே,பணிந்து போற்ற…
-
Aa Bakiya Deiva Bakthare ஆ பாக்கிய தெய்வ பக்தரே
ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர். ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர். ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் மேனி மண்ணில் தூங்கவே,மாண்பாய் எழும்புமளவும்விழித்துக் காத்துக்கொண்டிரும்;சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்நம்…
-
Aa ambara umbara ஆ அம்பர உம்பர
ஆ அம்பர உம்பர புகழுந்திருஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார் அன்பான பரனே அருள் மேவுங் காரணனே நவஅச்சய சச்சித ரட்சகனாகியஉச்சிதவரனே ஆதம் பவமற நீதம் நிறைவேற அன்றுஅல்லிராவினில் தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார் ஞானியர் தேட வானவர் பாட மிகநன்னய உன்னத பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார் கோனவர் நாட தானவர் கொண்டாட என்றுகோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே யூதகோத்திரன் பிறந்தார் விண்ணுடு தோண மன்னவர் பேண ஏரோதுமைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார் Aa ambara umbara Lyrics…
-
Aa Adaikalame Umathadimai Naanae – அடைக்கலமே உமதடிமை நானே
அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நான் நினைப்பேன் 1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரேமாசில்லாத நேசரே மகிமை பிரதாபாமாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை 2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனை காட்டுபவரேநம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ…
-
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரிC என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரிஅப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டதுபிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டதுகிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது நீ …. யா…… ரூ ? நானா!குட்டி நான் ஐயா – கழுதைகுட்டி நான் ஐயா } -2இயேசு ராஜா ஏறி செல்லும்குட்டி நான் ஐயாஇயேசு ராஜா செல்கையில்ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதேதுள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்எந்தனுள்ளம் பொங்கி…
-
Sthothiram Yesu Nadha
1. ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில்! 2. வான துதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு! 3. இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம்! 4. நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம்! 5. இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! 6. நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி…
-
Sthotharikkiren Naan Sthotharikkiren
ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் மனு உருவானவனைஸ்தோத்தரிக்கிறேன்மனு உருவானவனைஸ்தோத்தரிக்கிறேன்மோட்ச வாசலை திறந்தவனைஸ்தோத்தரிக்கிறேன்மோட்ச வாசலை திறந்தவனைஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் கனிவினை தீர்த்தவனைஸ்தோத்தரிக்கிறேன்கனிவினை தீர்த்தவனைஸ்தோத்தரிக்கிறேன்எங்கள் காவலனை ஆவலோடன்ஸ்தோத்தரிக்கிறேன்எங்கள் காவலனை ஆவலோடன்ஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் அணைமனு மைந்தனையேஸ்தோத்தரிக்கிறேன்அணைமனு மைந்தனையேஸ்தோத்தரிக்கிறேன்வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்ஸ்தோத்தரிக்கிறேன்வரும் மெஸ்ஸிகுவை மெய்யாய்ஸ்தோத்தரிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் நான்ஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன்தேவா சுந்தர கிறிஸ்து வெந்தைஸ்தோத்தரிக்கிறேன் Sthotharikkiren naanSthotharikkirenDeva…
-
Sirumaiyum Elimaiyum
சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்நினைவாய் இருப்பவரே…என் பெலனும் நீரேகோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்….என் பெலனும் நீரேகோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்…என் கால்களை ஸ்திரப்படுத்தும் – 2 – என் பெலனும் 1.தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்தழுவி என்னை தாங்குமே….2தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்தோளில் சுமந்திடுமே..2 – கர்த்தாவே… உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கதேவாஉம் பெலன் தாருமே…2உயிருள்ள வரையில் உமக்காக வாழும்உணர்வினை உருவாக்குமே…2 – கர்த்தாவே… Sirumaiyum Elimaiyum Mana En MelNinaivaai IrupavareEn Belanum…