Category: Tamil Worship Songs Lyrics
-
நன்றி ராஜனே Nandri Rajanae
நன்றி ராஜனே நன்றி இயேசுவேநன்றி தேவனே நன்றி தகப்பனேஎல்லா நிலைமையிலும் நன்றி சொல்லுவேன்இன்னல்களிலும் நன்றி சொல்லுவேன்தேவன் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன்கொடுத்ததை எடுத்தாலும் நன்றி சொல்லுவேன் அற்பமும் குப்பையுமான என்னை நினைத்தீரேபாவத்தில் மூழ்கின பாவி என்னை நேசித்தீரேநானே என்னை விரும்பவிலையேஆனால் என்னை விரும்பும் தேவன்நேற்றும் இன்றும் என்றும் மாறபாசம் நேசம் பொழியும் தேவாஉம் பிள்ளை என்றீரேஎன்னை அணைத்து கொண்டீரே மலை போன்ற சூழ்நிலைகளைமண்ணோடு மண்ணாக்கினீர்என்னை எதிர்த்து வந்த சத்துக்களைவேறோடு அழித்து விட்டீர்எனக்காய் என்றும்யுத்தம் செய்கிறீர்நித்தம் நித்தம் காத்து வருகிறீர்பயம்…
-
மா பாவி நான் மா Maa Paavi Naan Maa
மா பாவி நான் மா பாவி நான்மாபெரும் துரோகி பாவத்தில் மூழ்கிஉம் பிரசன்னத்தை இழந்தேன்சகதியில் விழுந்தேன் ஏற்றுக்கொள்வீரா இருள் சூழ்ந்த நிலமையில் வாழ்கிறேனேபரிசுத்தர் ஸ்தலத்துக்குள் அழைத்தெடுமேஅழுகின நிலைமையில் வாழ்கின்றேனேஉயிர்ப்பிக்கும் கரங்களை நீட்டிடுமே உம் மன்னிப்பு மாறாதுஉம் அன்பு குறையாதுஉம் கிருபை அளவில்லாததுஉம் தயவோ பெரியதுஏற்றுக்கொள்வீரா உம்மை மறந்தேனே நான்வாழ்வை இழந்தேனே நான்மறுவாழ்வு தந்தென்னை அணைத்திடுமேநான் ஏமாற்றி ஏமாந்து பின்மாறினேன்உத்தமனாய் என்னை மாற்றிடுமே உம் மன்னிப்பு மாறாதுஉம் அன்பு குறையாதுஉம் கிருபை அளவில்லாததுஉம் தயவோ பெரியதுஏற்றுக்கொள்வேறுஉம்மோடே சேரனும் ,…
-
என் நேசரே என் நேசரே En Nesare En Nesare
என் நேசரே என் நேசரேநேசித்தீரே நன்றி ஐயா என்னை மீட்க உம்மை தந்தீரேபாவம் கழுவ காயப்பட்டீரேபாரமெல்லாம் சுமந்தீரேசிங்காசனத்தை இழந்தீரே – 2 பாவி என்னை நேசித்தீரேதுரோகம் செய்தபோதும்என்னை நினைத்தீரே – 2உம் காயப்பட்ட கரத்தாலேஉம் மார்போடென்னை அணைத்தீரே – 2 திக்கற்று நான் திரிந்தஎனக்கேதேற்றும் தந்தை தாயாய்நீர் வந்தீரே – 2அரவணைக்கவும் ஆதரிக்கவும்என் இயேசு என்னோடிருந்தீரே – 2 என் தகப்பனே என் தகப்பனேநேசித்தீரே நன்றி ஐயா உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்வாழ்நாள் எல்லாம் உம்மை நேசிப்பேன்…
-
இயேசு என் பக்கத்தில் Yesu En Pakathil
இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை என் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை என்னோடிருப்பேன் என்றுசொன்ன தேவன் அவர்என்னை கைவிடாமல் இம்மட்டும்காக்கும் தேவன் அவர் – 2 இம்மானுவேல் என் பக்கத்தில்எபினேசர் என் பக்கத்தில்தனிமை என் வாழ்வில் இல்லைகுறைவும் என் வாழ்வில் இல்லை – 2 என்னை அழைத்த தேவன்என்றும் உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் – 2…
-
தங்கிடுங்க ஐயா Thaangidunga Aiyaa
தங்கிடுங்க ஐயாநான் விழும்போது ஐயாவலிக்கும்போது ஐயா – 2என்ன அனச்சிக்குங்க ஐயாஒரே நாளில் போதுநான் உதிரும் பூ ஐயாகாற்றொன்று அடித்தால் நான்தொலைந்து போவேன் ஐயா – 2 கூப்பிடும்போதென் குரல் கேட்டுகலக்கும்போது என்கண்ணீர் துடைத்து – 2நெருக்கத்தில் தஞ்சம் நீரே ஐயாஒதுக்க பட்டேன்சேர்த்து கொண்டீர் ஐயாதேடி வந்து மீட்டீரேஎந்தன் நல்ல மேய்ப்பரே வெறுமையான என்னை உரிமையாக்கிபாவி என்னை நீர் பயன்படுத்திஇழந்த வாழ்வை மீது தந்தீர் ஐயாஅளவிலா கிருபை பொழிந்தீர் ஐயாஎந்தன் மாறா நேசரேதயைபுரியும் தாசரே Thaangidunga AiyaaNaan…
-
இயேசுவே நீர் நல்லவர் esuvae Neer Nalavar
இயேசுவே நீர் நல்லவர்சகலத்தையும் செய்ய வல்லவர்எனக்காகவே நீர் பாடுபட்டீரே – 2 மன்னித்தீரே என்னை மன்னித்தீரேமீட்பரே என்னை மன்னித்தீரேஉம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே – 2 இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடுதேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடுஅவர் உன்னை உயர்த்துவார் – 2 வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்நீயும் பணிந்திடு – 2அவர் துன்பத்தை சந்தோஷமாக்குவார்அவர் உன்னிலே இருக்கிறார் – 2 பாவத்திற்கு முகத்தை மறைத்துமேஉன் அக்கிரமத்தை நீக்கினார் – 2தேவனின் ராஜ்ஜியம்…
-
கண்ணீரின் ஜெபத்தை Kannerin Jebathai
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே – 2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர் – 2 நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயாநடத்தி வந்தீர் நன்றி ஐயா என் துயர் மாற்றிய தூயவரேஎன் பயம் அகற்றிய சிநேகிதரே – 2 குறைவுகள் நிறைவாய் மாற்றினீரேதோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே – 2 வியாதிகள் நீக்கிய வைத்தியரேபாவங்கள் போக்கிய பரிகாரியே – 2 Kannerin Jebathai KetirayaKaram Pedithu Ennai Nadathiniray –…
-
விசுவாசி என் இயேசுவை Visuvaasi En Yesuvai
விசுவாசி என் இயேசுவை விசுவாசி- 2என் இயேசு என்றும் மாறாதவர்அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் – 2விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2 பெற்றோர் உன்னை வீணென்றாலும்நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் – உன் – 2என் இயேசு உன்னை நேசிக்கிறார்அவர் உன் மீது அன்பாக இருக்கிறார்விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2 நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும்மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் – 2என் இயேசு உன்னை காத்திடுவார்உனக்கு பெலனாய் இருந்திடுவார்விசுவாசி…
-
பெலத்தினாலும் அல்ல Belathinaalum Alla
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமேஉலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதேசாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமேவனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே யோர்தான் நதியில்…
-
அந்த நாள் இன்ப இன்ப Andha Naal Inpa
அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவேவேகமாய் வேகமாய் வேகமாய் கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமேபஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமேவாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமேநீங்குமே நீங்குமே நீங்குமே ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையேமகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம் புதிய…