Category: Tamil Worship Songs Lyrics

  • அழகே அழகே Azhagae Azhagae

    அழகே அழகேஉம்மைப்போல யாரும் இல்லையே வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே உங்க முகத்தைப் பார்க்கணும்உம்மை உற்றுப் பார்க்கணும்உம் கண்களைக் கண்டுபிரமித்துப் போகனும் என்னைக் கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்து போய்என்னை மறக்கணும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையேயெஷுவா யெஷுவா யெஷுவாஉம்மைப்போல யாரும் இல்லையே Azhagae Azhagae Ummai pola yarum ilayae Vakkil Neer VallavarArivil Neer UyarndhavarAzhagil…

  • மாரநாதா இயேசுவே வாருமையா Maranatha Yesuvae Varumaiya

    மாரநாதா இயேசுவே வாருமையா-4வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்அழகான மணவாளனேவாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்மணவாட்டியாய் நாங்களே ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரேஜெய பெலன் ஆனவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரேஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரேஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே நித்திய மாட்சிமை உடையவரேநிகரில்லா நீதிபரரேநீரே என் இரட்சிப்பின் வழியானீரேநீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 திரு இரத்தம் சிந்தி மீட்டவரேதிரு அப்பமானவரேதிரைசீலை இரண்டாக கிழித்தவரேதிரும்பவும் எங்களுக்காய் வருபவரே Maranatha Yesuvae Varumaiya-4Vaanjikkirom VaraverkiromAzhagaana ManavaalanaeVaanjikkirom VaraverkiromManavattiyai Nangalae Jebathirku JeyaBathil AlippavaraeJeya Belan AanavaraeJebathinai Ukanthathaai YerpavaraeJeya Kristhu…

  • உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Ummai allal Ondrum seiyaen

    உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்உதவிடும் என் தெய்வமேஉந்தன் கையில் ஆயுதமாகஉபயோகியும் ஏசையா நேசரே உம் நேசம் போதும்இயேசுவே உம் பாசம் போதும்அன்பரே உம் மகிமை காணஆண்டவா நான் ஓடி வந்தேன் நீரே திராட்சை செடிநாங்கள் உம் கொடிகள்உம்மில் நிலைத்திருந்துமிகுந்த கனி கொடுப்போம் நீரே நல்ல மேய்ப்பன்நான் உந்தன் ஆட்டு குட்டிஉம் தோளில் தான் இருப்பேன்எங்கும் பின் சென்றிடுவேன் நீரே என் தகப்பன்நான் உந்தன் செல்லப்பிள்ளைகீழ்படிந்து நடந்திடுவேன்காலமெல்லாம் மகிழ செய்வேன் Ummai allal Ondrum seiyaenUthavidum en DeivamaeUnthan…

  • நல்லவரே என் இயேசுவே Nallavare en Yesuve

    நல்லவரே என் இயேசுவேநிகரில்லா என் நேசரேநீர் நல்லவர் என்று பாடஎன் ஆயுள் போதாதே காணாத ஆட்டை போலபாவத்திலே தொலைந்திருந்தேனேபரலோகம் விட்டிறங்கிஎன்னை நீர் தேடி வந்தீர்தோள் மீது சுமந்து செல்லும்நல் மேய்ப்பரே கல்வாரி அன்பை கொண்டுஎனக்காக ஜீவன் தந்துமூன்றாம் நாள் உயிர்தெழுந்தமெய் தேவனேபுதுவாழ்வு எனக்களித்தஎன் நல்ல இரட்சகரே ஹலெலூயா ஆலேலூயா Nallavare en YesuveNigarilla en NeesareNeer nallavar endru padaEn ayul podade Kaṇada attai polaPavathile tolaindirundeneParalogam vittiṟangiEṉṉai neer thedi vandirThol meedu sumandu…

  • ஜெபத்தை கேட்டிடும் தேவா Jebathai kaetidum Deva

    ஜெபத்தை கேட்டிடும் தேவாபதிலை தந்திடுவீர்யுத்தங்கள் செய்திடும் தேவாஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவாவெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போதுஅக்கினியில் நடக்கும் போது-2கிருபையால் காத்திடுவீர்அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரேபெரியவரே எந்தன் பரிகாரியேஉயர்ந்தவரே நீரே சிறந்தவரேஎன் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2வெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2-ஜெபத்தை Jebathai kaetidum DevaBadhilai thandhiduveerYuthangal seidhidum DevaJeyamaai nadathiduveer (2) En Deva…

  • இருளா இருந்தேன் Irulaai irundhen

    இருளா இருந்தேன்மறைவில் வாழ்ந்தேன்தேடி வந்து காதலிச்சீங்கஎதையும் நீங்க எதிர்பார்க்காமகண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பேஉங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பேஉயிரே உயிர்த்தவரேமுடிவில்லா உம் அன்பை தந்த அன்பே பாரம் தாங்காம விழுந்த என்னசிலுவை பாரத்தால் தாங்குனீங்ககுறைகள் எல்லாம் நினைக்காமலேகருணையாலே மன்னீச்சீங்கஎனக்கெதிரான எழுத்தை எல்லாம்அழித்தது உங்க அன்பே ஐயாபிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் கைகளில் ஆணி அடிச்ச போதும்என நினைச்சா நீங்க தொங்குனீங்ககேலி அவமானம் நிந்தைகளைஎனக்காகவா நீங்க தாங்குனீங்கமகிமையால் என்னை முடிசூட்டவேசிரசில் முற்கிரீடம் ஏற்றீரையாநிகரே இல்லா அன்பே…

  • வழுவாமல் காத்திட்ட தேவனே VAZHUVAMAL KATHITTA DHEVANAE

    வழுவாமல் காத்திட்ட தேவனேஎன் வலக்கரம் பிடித்தவரேவல்லடிக்கெல்லாம் விலக்கி என்னைவாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும்நன்றி சொல்லித் தீராதேவாழ் நாளெல்லாம் உம்மைப் பாடவார்த்தைகளும் போதாதேநான் உள்ளவும் துதிப்பேன்உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்துஉம் வார்த்தைகள் தினமும் தந்துநடத்தின அன்பை நினைக்கையில்என் உள்ளம் நிறையதேஉம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள்வேதனையின் பாதைகள்இறங்கி வந்து என்னை மறைத்துநான் உண்டு என்றீரேஉன் தகப்பன் நான் என்றிரே VAZHUVAMAL KATHITTA DHEVANAEEN VALAKARAM PIDITHAVARAEVALLADIKKELLAM VILAKKI ENNAIVAAZHNTHIDA SEIBAVARAE AAYIRAM NAVIRUNTHAALUMNANTRI SOLLI…

  • கர்த்தரை தெய்வமாக கொண்டோர் Kartharai Dheivamaaga Kondoar

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே Kartharai Dheivamaaga KondoarIdhuvarayil VetkapattadhillaAvarayae Aadharavaai KondoarNaduvazhiyil Nindrupoavadhilla Vaendumpoadhellam En BadhilaanaaraeVaazhkai…

  • தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு Thalaimuraigal Thaandi Nirkum Thayavu

    தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே (எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதேஇந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு சுற்றி நின்ற ஜலங்கள்…

  • அற்ப காரியம் உமக்கிது Arpa kaariyam umakidhu

    அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதேவறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் ஒரு குடம் எண்ணெய் தவிரஎன்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது Arpa kaariyam umakidhu Arpa kaariyam Arpudhangal seivadhu Arpa kaariyamAdhisayam seivadhu Arpa kaariyam Kaatrayum…