Category: Tamil Worship Songs Lyrics
-
அற்ப காரியம் உமக்கிது Arpa kaariyam umakidhu
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதேவறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் ஒரு குடம் எண்ணெய் தவிரஎன்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது Arpa kaariyam umakidhu Arpa kaariyam Arpudhangal seivadhu Arpa kaariyamAdhisayam seivadhu Arpa kaariyam Kaatrayum…
-
யாக்கோபப் போல நான் போராடுவேன் Yaakkoba pola naan poraaduvaen
யாக்கோபப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் X(2)விடமாட்டேன் விடமாட்டேன்யாக்கோபப் போல நான் விட மாட்டேன் X(2) அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன் X(2)என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் X(2)(எங்கள்) எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா x(2) தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்தால முறியடிப்பேன் Yakkoba pola naan poraaduvaeneliyavaipola naan jebiththiduvaen (2)ummai vidamaattaen vidamaattaen (2)yaakkobai pola naan…
-
According to your word
Be it unto meAccording to your WordAccording to your promisesI can stand secureCarve upon my heartThe truth that sets me freeAccording to your Word O LordBe it unto me You promised your word will deliverLord we believe it s trueYou promised us joy like a riverLord we receive it from youThese things you have spokenAnd…
-
உங்க கைய பிடிச்சு Unga Kaiya Pidichu
உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவேஉங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும்குறையில்லப்பாஉம்ம விட்டாயாரும் இல்லபா மோசமான இவ்வுலகில்துணையென்றால் நீர் அல்லவோநான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவேஎந்நாளும் காக்குறீங்களே! நேசித்தோர் என்னை வெறுத்தாலும்தோன்றும் முன்னே தெரிந்தவரேநான் உன் நிழலாய் இருக்கிறேன்உன்னை என்றும் நேசிப்பேன்என்று சொல்லி உயர்த்துறிங்களே Unga Kaiya Pidichu Nadakkanum En YesuvaeUnga Tholu Mela Saanjukkanum En Thandhaiyae Enakkondum KurayillapaUmma Vitta Yaarum Illapa Mosamaana IvvulagilThunaiyendraal…
-
அவர் வாக்கு பண்ணுவார் Avar Vaakku Pannuvaar
அவர் வாக்கு பண்ணுவார்visit பண்ணுவார் – 2சொன்னபடி செய்து முடிப்பார் -2சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் – 2 பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப் போச்சுகர்ப்பம் செத்துப் போச்சுகண்ணீரும் பெருகிப் போச்சுபொறுத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப்போகிகர்ப்பம் செத்துப்போயிகண்ணீரும் பெருகிப்போச்சாசொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்துப் போவாரோ -2 ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப் போச்சு – 2ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் – 2…
-
அதிகாலையில் உம் அன்பை Athikaalaiyil um anpai
அதிகாலையில் உம் அன்பை பாடுவேன்அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) என் தேவனே உம் கிருபை பெரிதையாஉம் கைகளில் என்னை வரைந்தீரையாஎன்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி நான் செய்தேனேதடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனேஉம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால்உம் உயிரை எனக்கென தந்தீரே (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட் டீரேபுதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரேவாழ்கிறேன் உம் கிருபையினால்என்னை உம் அன்பால் அணைத்தீரே (2) Athikaalaiyil um anpai paaduvaenanthimaalaiyil um samukam naaduvaen(2)…
-
பொன்னான நேரம் Ponnaana naeram
பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்பொன்னான நேரம் நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யாஉம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா நீங்க பேசப் பேச ஆறுதல் வருதுஉடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுதுஉம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுதுமங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுதுமணவாளன் இயேசுவையே தினம் தேடுது உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுதுஉலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுதுகடினமான என் இதயம் கரைந்து…
-
அர்ப்பணித்தேன் Arpanithaen
1.அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்அற்புத நாதா உம் கரத்தில்அனைத்தும் உமக்கே சொந்தம் என்றுஅன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்அனைத்தும் அர்ப்பணமேஎன் முழுத்தன்மைகள் ஆவல்களும்அனைத்தும் கிறிஸ்துவுக்கே 2.என் எண்ணம்போல நான் அலைந்தேனேஎன்னைத் தடுத்திட்டதாருமில்லைஉம் சிலுவை அன்பைச் சந்தித்தேனேநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 3.ஐம்புலன்கள் யாவும் அடங்கிடஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதாவான்புவி கிரகங்கள் ஆள்பவரேஎன்னையும் ஆண்டிட நீரே வல்லோர் 4.என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்எஞ்சிய நாட்களில் உழைப்பேனேநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்உம் பணி சிறக்க முற்றும்…
-
Ennal Ondrum Koodathentru என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் தருவார்அன்னாளை களிப்பாய் மாற்றினவர்என்னையும் மாற்றிடுவார் எல்ரோயீ என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரேகருமுதலாய் என்மேல் கண் வைத்துநன்மைகள் செய்பவரேஆகாரின் கண்ணீரை மாற்றினவர்என் கண்ணீர் மாற்றிடுவார் Ennal Ondrum English LyricsEnnal Ondrum KoodathentruEnnai naan thanthu vittaenUmmaal ellaam koodumentruUmmai naan…