எல்லாமே நீர்தானய்யா – 4
என் துவக்கமும் நீர்
என் முடிவும் நீர்
எல்லாமே நீர்தானய்யா- 4
எல்லாமே நீர்தானய்யா- 4
- இந்த பூமியில் உம்மையல்லாமல்
யாருமே இல்லை நாதா – 2
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் நான் சென்றாலும் – 2
நீர் இன்றி யாருமில்லை – 4
நீர் இன்றி யாருமில்லை – என் துவக்கமும்… - என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
போதுமே இயேசு நாதா – 2
பரிசுத்தமானவரே
ஜீவனின் அதிபதியே – 2
கிருபையை தாருமய்யா – 4
கிருபையை தாருமய்யா – என் துவக்கமும்… - இந்த பூமியும் சொந்தமுமில்லை
எனக்கு எல்லாம் நீரே – 2
எனக்கென்று எதுவும் இல்லை
கூடவும் வருவதில்லை – 2
கடைசிவரை நீரே – 4
கடைசிவரை நீரே – என் துவக்கமும்…
Ellamae Neerthanaiya – 4
En Thuvakamum Neer
En Mudivum Neer
Ekkamae Neerthanaiya – 4
Ekkamae Neerthanaiya – 4
- Intha Boomiyil Ummaiyallamal
Yaarumae Illai Naadha – 2
Boomiyil Vazhthalum
Paralogam Naan Sendralum – 2
Neerindri Yaarum Illai – 4
Neerindri Yaarum Illai – En Thuvakamum… - En Jeevanai Paarkilum Kirubai
Pothumae Yesu Naatha – 2
Parisutha Manavarae
Jeevanin Adhibathiye – 2
Kirubayai Tharumaiya – 4
Kirubayai Tharumaiya – En Thuvakamum… - Intha Boomiyil Sonthamum Illai
Enaku Ellam Neerae – 2
Enakendru Eduvum Illai
Koodavum Varuvathillai – 2
Kadaisi Varai Neerae – 4
Kadaisi Varai Neerae – En Thuvakamum…
Leave a Reply
You must be logged in to post a comment.