தேசமெல்லாம் அழியுதே
பாவத்தில் அழியுதே
சீர்கெட்டு போகுதே
சீரழிந்து போனதே – 2
திறப்பிலே நிற்க யாருமில்ல
மன்றாட ஒருவரில்ல
- பட்டிதொட்டி கிராமமெல்லாம்
இயேசுவை அறியணும்
பட்டணம் தேசமெல்லாம்
இயேசுவை அறியணும் – 2 - கண்கள் திறக்கணும்
இதயம் உணரணும்
கர்த்தர் தெய்வம் என்று
ஜனங்கள் உணரணும் – 2 - வாழுகின்ற ஒரு வாழ்க்கை
இயேசுவுக்காய் வாழணும்
வாழ்நாள் முழுவதும்
அவருக்காய் ஓடணும் – 2
Dhesamellam Azhiyudhe
Paavathil Azhiyudhe
Seerkettu Poguthey
Seerazhindu Ponadhey – 2
Thirappil Nirkka Yaarumilla
Mandraaada Oruvarilla – 2
- Pattithotti Graamamellam
Yesuvai Ariyanum
Pattanam Dhesamellam
Yesuvai Ariyanum – 2 - Kangal Thirakkanum
Idhayam Unaranum.
Karthar Dheivam Endru
Janangal Unaranum – 2 - Vaazhgindra Oru Vaazhkai
Yesuvukkai Vaazhanum
Vaazhnaal Mulzhuvadhum,
Avarukkai Odanum – 2
Leave a Reply
You must be logged in to post a comment.