என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக – 2
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2
- என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே – 2
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2 - என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே – 2
என் இயேசுவையே நான் நேசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே – 2
En Uyirum En Yesuvukaga
En Ullamum En Yesuvukaga – 2
En Yesuvaye Naan Neasithu
En Yesuvaye Naan Thiyaanithu
En Yesuviela Naan Kalikoora Vendumea – 2
- Ennai Uyarthiadhum En Yesu Maatharamae
Ennai Uyirpithidhum En Yesu Maatharamae – 2
En Yesuvai Naan Neasithu
En Yesuvai Naan Thiyaanithu
En Yesuviela Naan Kalikoora Vendumea – 2 - En Aasai En Yesu Maatharamae
En Vaanjai Avar Samugam Maatharamae – 2
En Yesuvai Naan Neasithu
En Yesuvai Naan Thiyaanithu
En Yesuviela Naan Kalikoora Vendumea – 2
Leave a Reply
You must be logged in to post a comment.