எந்தன் மேய்ப்பர் நீரே
என் துணையும் நீரே
எந்தன் நேசர் நீரே
வழுவாமல் காப்பவரே
ஏழை என்னை மறவாமல்
உம் காருண்யத்தால்
என்னை பெரியவனாக்கினீர்
- ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்
ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்
உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி
குயவனை போல என்னை வனைந்தீர் - ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்
அன்பை தேடி ஏங்கி நின்றேன்
என் தாயை போல என்னை தேற்றி
என் தகப்பனை போல என்னை சுமந்தீர்
Endhan Meypar Neere
En Thuṇaiyum Neere
Endhan Naicar Neere
Valuvamal Kaapavare
Elai Ennai Maraaivamal
Um Kaarunyataail
Ennai Periyanakkinir
- Onrukkum Udhavadavanay Irundhen
Odhuukkappattonai Odunki Kidhanden
Um Anbal Kaṇdu Um Karattal Thukki
Kuyavanai Pola Ennai Vanaindhir - Adharavattronai Alaindhu Thirindhen
Anbai Thedi Engi Nindren
En Thayai Pola Ennai Thetri
En Tagappanai Pola Ennai Sumandhir
Leave a Reply
You must be logged in to post a comment.