என்னை அழைத்த என் அன்பே ஏசையா
உம்மை மறவேன் நான் உம்மை மறவேன்
- உம் பார்வை ஒன்றே போதுமே
என் பாவமெல்லாம் நீங்குமே
எனக்காக உம் ஜீவன் தந்திர
எந்தன் ஜீவனும் நீர் தானையா - குப்பையாக இருந்த என்னையும்
உயர்த்திவைத்த என் ஏசுவே
உந்தன் நாமத்தையே உயர்த்த
என்னை பயன்படுத்தும் என் ஏசுவே - உலகம் என்னை வெறுத்தாலும்
நண்பேன் என்னை மறந்தாலும்
என்னை மறவாத மணவாளனே
என்றும் மாறாத ஏசுவே
Ennai azhaitha en anbe yesaiyaa
Ummai maraven naan ummai maraven
- Um paarvai ondre podhume
En paavamellam neengumey
Enakaga um jeevan thandhir
Endhan jeevanum neer dhaanaiyaa - Kuppaiyaaga irundha ennaiyum
Uyarthivaitha en yeshuve
Undhan naamththaiye uyartha
Ennai bayanpaduththum en yeshuve - Ulagam ennai veruththaalum
Nanben ennai marandhaalum
Ennai maravaadha manavaalane
Endrum maaraadha yesuve
Leave a Reply
You must be logged in to post a comment.