என்னை காண்பவரே ஆராதனை
என்னை காப்பவரே ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை – 2
- புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் – 2
உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல
நீர் இருப்பதனால் குறையும் இல்ல – 2 - சாத்தானின் தலையை நசுக்கினீரே
பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே – 2
உம் வல்லமைக்கு ஈடு இல்ல
நீர் இருப்பதனால் தோல்வி இல்ல – 2
Ennai Kaanbavare Aarathanai
Ennai Kaappavarae Aarathanai – 2
Aarathanai Aarathanai
Aarathanai Aarathanai – 2
- Pullulla Idanggalil Meikkindreer
Amarntha Thannirandai Serkkindreer – 2
Ummai Pola Nalla Meippan Illa
Neer Iruppathinaal Kurayum Illa – 2 - Sathanin Thalayai Nasukkinirae
Paavathai Siluvayil Arainthittirae – 2
Um Vallamaikku Eedu Illa
Neer Iruppathinaal Tholvi Illa – 2
Leave a Reply
You must be logged in to post a comment.