என்னை படைத்தவரே அழைத்தவரே
துணையாக எப்போதும் வருபவரே
முன் குறித்தவரே வனைந்தவரே
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2
யெஷுவா … நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா … நீர் எந்தன் எஜமானனே – 2
- நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய
நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
பாசம் காட்டி மாறாத அன்பை
எனக்கு தந்தவரே – 2 - படைகள் எல்லாம் எனை சூழ நின்று
பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
பலத்த அரணாய் எனக்காக நின்று
பாதுகாத்தவரே – 2 - முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
வறுமை மாற்றி வளமான வாழ்வை
எனக்கு தந்தவரே – 2
Ennai Padaithavarea Azhaithavarea
Thunaiyaaga Yeppothum Varubavarea
Mun Kurithavarea Vanaindhavarea
Ullangaill Ennai Anbaai Varainthavarae – 2
Yeshuvaa… Neer Endhan Thunaiyaalarea
Yeshuvaa… Neer Endhan Yejamaananea – 2
- Nesithor Ellam Enai Thookiyeriya
Neer Mattum Yeno Enai Serthukondeer
Paasam Kaatti Maaraatha Anbai
Enakku Thanthavarea – 2 - Padaigal Ellam Enai Sula Nindru
Pattaya Vaarthayal Enai Theendum Pothu
Balaththa Aranaai Enakkaga Nindru
Paathugaathavarea – 2 - Mullulla Paadhail Naan Nadandha Podhu
Kazhugai Pola Enai Thookki Sumandheer
Varumai Maatri Valamaana Vazhvai
Enakku Thanthavareea – 2
Leave a Reply
You must be logged in to post a comment.