என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே – 2
- உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே
திராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே – 2
என்னவரே என் ஆத்ம நேசரே
என்னவரே நீர் என் மணவாளரே – 2
என்னை பிரியவமே என் ரூபவதியே
என்று அழைப்பவரே
- எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே – 2
வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே – 2
Ennavare Ennavare Ennavare ennudaiyavare – 2
- Unga vaayin muthangalal ennai muthamidubavare – 2
Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare – 2
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare – 2
Ennai piriyame en rubavathiye
Endru azhaipavare
- Enthan thayin karuvile ennai therindhukondavare – 2
Veenan endru palar thallinapodhennai
Vanaindheduthavare – 2
Leave a Reply
You must be logged in to post a comment.