வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே – 2
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார் – 2
யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு
- வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
உரிமை உள்ளவனாய் மாறினதால் – 2
எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
பலிக்காது பலிக்காது பலிக்காது – 2 - பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை – 2
தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை – 2
Vakkutatangal Atu Niraiveruthae
Kalanjiyangal Athu Valinthoduthae – 2
Sathuru Munnae Panthi Amaithu
Ennai Uyarthuhirar – 2
Yehovae Rapha Iyomai
Ennai Uyarthuhirar Yenthan Yesu
Yehovae Rapha Iyomai
Persolli Alaithavar Yenthan Yesu
- Vakutatam Yennil Niraiveruthae
Urimai Ullavanai Marinatal – 2
Yenakethirai Varum Ayiuthamo
Palikatu Palikatu Palikatu – 2 - Parisutha Alaipinal Yennai Alaithar
Yenthanin Thiramaihal Ondrum Alla – 2
Theemaikidai Ondrum Nadapathillai
Oruoothum Vetkapattu Povathillai – 2
Leave a Reply
You must be logged in to post a comment.