ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுமந்து கொண்டீரே நன்றி ஐயா
உம்மால் கூடாததொன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை – 2
- நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே – 2 - பாவம் நீங்கி நான் பரிசுத்தமானேன்
சாபம் நீங்கி உம் சந்ததியானேன் – 2 - இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
துன்ப வேலை என் துணியை நின்றீரே – 2
Jeevan Thantheere Nandri Ayya
Belan Thantheere Nandri Ayya
Sugam Thantheere Nandri Ayya
Sumandhu Kondeerae Nandri Ayya
Ummal Koodathathondrum Illai
Nambi Vanthen Naan Unthan Pillai – 2
- Naan Ummai Maranthalum Maravadhiruppeere
Kalgal Sarukkamal Tholil Sumappeere – 2 - Paavam Neengi Naan Parisuthamaanen
Saabam Neengi Um Santhathiyaanen – 2 - Inba Neram En Thuthi Padal Neere
Thunba Velai En Thunaiyai Nindreere – 2
Leave a Reply
You must be logged in to post a comment.