யெகோவா சம்மா
எங்களோடு இருப்பவரே – 2
யெகோவா சம்மா – 4
யெ-கோ-வா சம்மா – 2
- நீர் என்னோடு(ஐயா)இருப்பதனால்
நான் இதுவரை ஜீவிக்கின்றேன் – 2
யெகோவா சம்மா – 4
யெ-கோ-வா சம்மா – 2 - என் குடும்பத்தை நீர் வேலி அடைத்து
(ஐயா)தினமும் காப்பவரே – 2
யெகோவா சம்மா – 4
யெ-கோ-வா சம்மா – 2 - இயேசுவே உம் அன்பு ஒன்றே
என் வாழ்விற்க்கு என்றும் போதும் – 2
யெகோவா சம்மா – 4
யெ-கோ-வா சம்மா – 2
Jehovah Shamma
Engalodu Iruppavare – 2
Jehovah Shamma – 4
Jehovah Shamma – 2
- Ner Ennodu Eruppathanal
Naan Ethuvarai Jevekkiren – 2
Jehovah Shamma – 4
Jehovah Shamma – 2 - Enkudumbaththai Ner Veleyadaithu
Thenamum Kappavarae – 2
Jehovah Shamma – 4
Jehovah Shamma – 2 - En Sabaiel Ner Vasam Sekirer
En Thuthigalai Virumbukirer – 2
Jehovah Shamma – 4
Jehovah Shamma – 2
Leave a Reply
You must be logged in to post a comment.